For The People

15.2K posts

For The People

For The People

@LcsShare

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

Bergabung Mayıs 2024
270 Mengikuti149 Pengikut
For The People me-retweet
துரை.ஆனந்த்
மாவட்ட, நகராட்சி, ஒன்றிய, கிராம முகாம் பொறுப்பாளர்களே தயவு செய்து தலைவர் @thirumaofficial அவர்களின் தியாகங்களை அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ள நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகளை ஒன்றினையுங்கள் நீங்கள் நடந்து கொள்ளும் முறை தான் விசிகவில் பலம் கூடும்
தமிழ்
1
11
35
439
For The People me-retweet
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ' அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று பதிலளித்தேன். எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். 'திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை. நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான். அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை. தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும். இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான். எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, 'எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையிறுத்தேன். அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு' ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது. இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர-தலைவர், விசிக.
தமிழ்
26
928
3.7K
301K
For The People me-retweet
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“எனக்கும் அந்த தகவல் கிட்டியது” - திருமாவளவன் #VCK | #Thirumavalavan | #CMVijay
PttvOnlinenews tweet media
தமிழ்
4
126
557
12.8K
For The People
For The People@LcsShare·
அரசியலுக்கு ஏன்வந்தோம் என்ற ஒற்றைநோக்கமும்,கொண்ட கொள்கையும்,கட்சியின் எதிர்காலத்தின் மீதுள்ள அக்கறையும் நெஞ்சில் நிறுத்தி தூக்கி வீசப்பட்ட நங்கூரமாய் மண்ணில் புதைந்தாலும் கப்பலை ஆட்டம்காண அனுமதிக்காமல் தம்பணியை செவ்வனே செய்யும் எங்கள் இயக்க முதன்மைசெயலாளருக்கு என்னுடைய ஆதரவு. 2/2
தமிழ்
0
0
0
5
For The People
For The People@LcsShare·
@aloor_ShaNavas இது அரசியல் நெருக்கடியின் உச்சபட்ச உஷ்ணக் காலம் உட்கட்சியில் தனிப்பட்ட கருத்து மேலோங்கும் எல்லோரின் அரசியல் நோக்கமும் நிறைவேறாததாகவும் முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கும் சூழலில் கொள்கைவாதிகள் தனிமைபடவும், நெருக்கடி சூழலுக்கு தள்ளப்படவும் மட்டுமே வாய்ப்புள்ளது. 1/2
தமிழ்
1
0
2
12
For The People me-retweet
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
அறிவிப்பு ---------- சட்டப் பேரவை தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுவிற்கு பின்வருமாறு பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுகின்றனர். 1) வன்னிஅரசு ச ம உ - தலைவர், சட்டமன்றக் குழு, விசிக. 2) எல்.இ. ஜோதிமணி ச ம உ - கொறடா, சட்டமன்றக் குழு, விசிக. இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர்-தலைவர், விசிக.
Thol. Thirumavalavan tweet media
தமிழ்
0
164
1.5K
137.1K
For The People me-retweet
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
"வெல்க தமிழீழம்" என உறுதி மொழியேற்ற 'சட்டமன்ற உறுப்பினர்' தோழர் வன்னி அரசு அவர்களுக்கு வாழ்த்துகள். @VanniArasu_VCK
thirumurugan gandhi tweet media
தமிழ்
13
121
1.1K
11.7K
For The People me-retweet
Revolt Tamil
Revolt Tamil@RevoltTamil·
சட்டசபையில் முதல்வர் விஜய்யை பாராட்டிய விசிக வன்னி அரசு எம்.எல்.ஏ @thirumaofficial @VanniTamizhVCK @TVKVijayHQ
தமிழ்
0
22
82
596
For The People me-retweet
𝐏𝐚 𝐄𝐥𝐚𝐧𝐭𝐡𝐚𝐦𝐢𝐳𝐡
தென்னாட்டு அம்பேத்கர் எல்.இளையபெருமாள் புகழ் ஓங்குக; #எழுச்சித்தமிழர் வாழ்க என்று கூறி பதவியேற்றார் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் #LEP_ஜோதிமணி அவர்கள்.. @thirumaofficial 💙❤
தமிழ்
0
4
13
75
For The People me-retweet
Vck social media
Vck social media@Vck_Socialmedia·
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போது 'தந்தை பெரியார் வாழ்க, புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க எழுச்சித்தமிழர் வாழ்க' எனக் கூறிய அண்ணன் @VanniTamizhVCK அவர்கள்....🔥
தமிழ்
0
8
36
347
For The People me-retweet
Sellur Aravanan
Sellur Aravanan@Vckaravanan_off·
இன்று சட்டப்பேரவையில் முதல்நாளாக கம்பீரமாக நுழையும் இரண்டு சிறுத்தைகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
Sellur Aravanan tweet media
தமிழ்
0
2
17
91
For The People me-retweet
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர்
வலிகள் நிறைந்த தியாகம் உம்மை சுற்றியே குரலற்ற சமூகம்.. எப்போதும் எங்களை மகிழ்வித்து தன் மகிழ்வை தன்னுள் விதைத்து வாழும்... நமது தியாகம்...🥹🙏
தமிழ்
0
2
8
38
For The People me-retweet
Kalaivani
Kalaivani@imKalaiVani·
சிறுத்தைகள் நமது கட்சியை பற்றியும் நமது தலைவரின் தியாகத்தை பற்றியும் வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசுங்கள் வீட்டில் இருக்கும் சிறுவர் சிறுமிகளிடம் தலைவர் திருமாவுக்கு முன்பு பின்பு என்று வகை படுத்தி நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் நமக்காக யார் வருவார் என்று பேசுங்கள்.. கொள்கை வெல்ல களமாடுவோம்.. கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம்.. #வாழ்வேதிருமா_வழியேதிருமா
Kalaivani tweet media
தமிழ்
3
55
279
3.7K
For The People me-retweet
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
அடப்பாவிகளா.. இப்போ தான் புரியுது.. ஏன் இவர்.. நா மாநில அரசியலுக்கு வரேன்.. தேர்தல்ல நிக்கிறேன்னு சொன்னப்ப..திமுக தடுத்தது.. இவர பல காலமா State politics பக்கம் வராம பாத்துக்கிட்டு இருக்குன்னு.. உதயநிதிய தூக்கி சாப்பிட்டு இருப்பார் வந்திருந்தா😮
தமிழ்
73
1.1K
6.4K
280.3K
For The People me-retweet
Revolt Tamil
Revolt Tamil@RevoltTamil·
விசிகவின் துணை பொதுசெயலாளர் மற்றும் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், போராளி @VanniTamizhVCK அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... #RevoltTamil
Revolt Tamil tweet media
தமிழ்
0
9
41
233