

Adamantium
22.7K posts

@MaxMindMetal
ENFJ | Rational Humanist | Balance over Extremes | Politics, Society & Stories




1995 ஆம் ஆண்டு சிவாஜி, பிரபு, ராதிகா நடித்த பசும்பொன் திரைப்படத்தின் கதை என்னவென்றால், சிவாஜியின் மகள் ராதிகா. திருமணமாகி ஒரு குழந்தை பெற்ற உடனேயே அவரது கணவர் இறந்து விடுவார். அதனால் சிவாஜி அவர் இவர் வற்புறுத்தி, இரண்டாம் கல்யாணம் செய்து வைப்பார். முதல் கணவர் மூலம் பிறந்த பிரபுவிற்கும் இரண்டாவது கணவர் மூலம் பிறந்த குழந்தைகளுக்குமான சண்டையே அந்த திரைப்படம். மிக முக்கியமாக இரண்டாம் திருமணம் செய்த தன் தாயை ஏற்றுக் கொள்ளாத ஒரு மகனின் கோபமும். 31 ஆண்டுகள் கழித்து வெளியான தாய் கிழவி திரைப்படத்தில் இதே பிரச்சனையை ராதிகாவின் மகள் சந்திக்கிறார். 10 வயதுக்கு மேல் வளர்ந்த மகன், கணவன் வரதட்சணை கொடுமை செய்வதால் விவாகரத்து. இங்கே ராதிகா தன் மகளை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். மகனை காரணம் காட்டி அந்தப் பெண் மறுக்கிறார். ராதிகா நேரடியாக அந்த பையனிடமே, உன் அம்மாவுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க உனக்கு சம்மதமா எனக் கேட்கிறார். அந்தப் பையனும் மாப்பிள்ளை யாரு எனக் கேட்டு சம்மதிக்கிறான். அந்தப் பையனையே தாலி எடுத்து கொடுக்க வைக்கிறார் ராதிகா. ஒரு கவித்துவமான காட்சி.





This whole song ♥️ but this part 🥹🤌

இன்னுமும் இதே டெக்னிக்கை பாலோ செய்யிறாரு. எலக்சன் , IPLனு எல்லாம் பேசிட்டு இருக்கும் பொழுது...bass line.

