🔴தருமபுரியில் தவெக தலைவர் விஜய்யின் நாளைய ரோடுஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஒத்திவைப்பு என தனியார் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது தொடர்பாக - காவல்துறை மறுப்புச் செய்தி.
🔴சமத்துவ நாள் உறுதி மொழி
இன்று (13.04.2026) சமத்துவ தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதியேற்றனர்.
#equalityday#Pledge#dpipolicenews#dpipolice
@YSaghal@tnpoliceoffl@collrdpi Dharmapuri District Police have received your complaint about the dog attack video. Please share the exact location (area/village and police station limits) where it was recorded to help us take action.
Kindly send details via WhatsApp (7358049695) or contact 9494101055.
A dog was beaten to death in Dharmapuri, Tamil Nadu. Even after the dog collapsed, the man kept beating him. This was not anger. This was brutality.
We demand immediate action, arrest of the accused, and strict punishment.
@POLICEDPI@tnpoliceoffl@collrdpi
🔴🔊தருமபுரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு !
அடையாளம் தெரியாத பெண் பிரேத எலும்புக்கூடு கண்டெடுப்பு - கீழ் கண்ட விவரங்கள் அடிப்படையில் இறந்தவரை பற்றி ஏதேனும் தெரியவந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
தகவல் தெரிவிக்கவேண்டிய எண்கள் :
காவல் ஆய்வாளர் - 9498106528
SI- 9688814818