டாக்டர் செண்ட்டு

70.8K posts

டாக்டர் செண்ட்டு banner
டாக்டர் செண்ட்டு

டாக்டர் செண்ட்டு

@Senttu_ofcl

ஜெர்மன் l டாக்டர் | ரைட்டர் | டைரக்டர் | AirForce | Own Business | Photographer | VJ | Actor | Producer | Collector | Pilot | விவசாயம்

Germany Bergabung Mart 2010
965 Mengikuti6.2K Pengikut
Tweet Disematkan
டாக்டர் செண்ட்டு
லவ் பெயிலியர் கதறி கதறி அழனும்போல இருக்கு, அவ்ளோ வலி, அழுதா 'ஏன் அழற? ன்னு பொண்டாட்டி கேப்பா, அவகிட்ட என்ன சொல்ல, த்தா என்ன வாழ்க்கடா இது.
தமிழ்
23
154
320
0
டாக்டர் செண்ட்டு
புகழேந்தி ஐயா pan India வெவல்ல மொரட்டு ஹிட்டு 🖤❤️ இப்டி எலக்சன் டைம்ல free hit போட்டு குடுத்திருக்கயே உண்மையாவே உனக்குல்லாம் மூளைன்னு ஒன்னு இருக்கா @BJP4India 🤣🤣🤣
தமிழ்
0
1
1
108
டாக்டர் செண்ட்டு me-retweet
Butcher
Butcher@billy_3085·
கலைஞருக்கு சம்பந்தமே இல்லாத இலங்கை தமிழர் பிரச்சனை ல அவரை கடுமையாக எதிர்த்து வசைபாடினேன்‌2018க்கு அப்புறம் தான் அந்த தலைவனின் அருமை புரிந்து அன்றிலிருந்து இன்று வரை கழகம் பக்கம் நிக்கிறேன் Contd
டாக்டர் செண்ட்டு@Senttu_ofcl

கழகத்துக்காக களமாடுற 90% ஆட்கள் கலைஞர் எதிர்ப்பு மூலமா அரசியல் பழக ஆரமிச்சவங்கதான் , ஆனா கொஞ்சம் தெளிவு கிடைச்சு கருப்பு சிவப்பு வண்ணம் பூசி கிட்டா அப்பறம் ஒருநாளும் திரும்பவே மாட்டாங்க , சித்தாந்த ரீதியா ஒன்னு‌ சேரும் கூட்டம் எப்பவும் கலையாது 🖤❤️

தமிழ்
2
2
1
349
பால் பாண்டி ஐயர்
I am searching for a Room in Coimbatore City 1RK or 1BHK Under 8K In and Around Gandhipuram sivanada Colony or nearby those areas If you know someone kindly DM
English
5
10
8
2.5K
டாக்டர் செண்ட்டு
ரெண்டாவது ரிப்ளைலயே சரி ஊம்புங்க ப்ரோன்னு முடிச்சு விடாம தற்குறிக கிட்ட எல்லாம் அரசியல் பேசி கான்வோ வளர்த்தா இப்டித்தான்
 Surendar @Surendar__T

@bosEhacks @haraappan 2021 தேர்தலில் பதிவான வாக்கு 62 கோடி. இதுல 10% வாங்க மாட்டாங்களா?

தமிழ்
1
0
7
1.3K
டாக்டர் செண்ட்டு
அப்படின்னா உங்க ஹீரோ தோத்துட்டாரா இல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்னு ஒரு ஆளு எங்க ஹீரோவ குப்புற போட்டு 😭😭😭😭😭
நா.மு@loveu_bart

அப்படினா உங்க ஹீரோ தோத்துட்டாரா? ~ஆமா தோத்துட்டாரு, தேசத்துக்கு நல்லது பண்ண நினைச்சு தேச துரோகிகள்-லால தோத்துட்டாரு

தமிழ்
1
0
1
177
டாக்டர் செண்ட்டு
முதல் முறையா ஒரு Bill ah பாஸ் பண்ண முடியாம தோத்து போயிருக்காணுக , தெற்குல பத்த வைச்ச நெருப்பு மொத்த காவியையும் ஒருநாள் எரிக்கும் 🔥
தமிழ்
0
1
8
198
டாக்டர் செண்ட்டு
வருசாவருசம் சாலை பாதுகாப்பு வாரம்ன்னு கொண்டாடி அதுல ஒரு நாள ஓட்டுநர் தினமா அறிவிச்சு ஓட்டுனர்களுக்கு எல்லாம் பூ குடுத்து அது போக Two wheeler rally வேற போயிட்டு இருக்ககு இவனுக வேற ,கொஞ்சம் த்ரிசா வீட்டுல இருந்து வெளிய வந்து நாட்டுல என்ன நடக்குதுன்னு பாருடா @TVKVijayHQ
Sangeetha Vote For TVK✨@sangeet29332013

ஓட்டுனர் தினம்💥

தமிழ்
0
5
4
221
டாக்டர் செண்ட்டு
பழைய திமுக ன்னா என்னன்னு பல்லுபுன்னகைய காட்டுனவன் எல்லாம் வாய தொறந்தமேனிக்கா வரிசையில வாங்கடா
டாக்டர் செண்ட்டு tweet media
தமிழ்
0
3
20
210
டாக்டர் செண்ட்டு
கழகத்துக்காக களமாடுற 90% ஆட்கள் கலைஞர் எதிர்ப்பு மூலமா அரசியல் பழக ஆரமிச்சவங்கதான் , ஆனா கொஞ்சம் தெளிவு கிடைச்சு கருப்பு சிவப்பு வண்ணம் பூசி கிட்டா அப்பறம் ஒருநாளும் திரும்பவே மாட்டாங்க , சித்தாந்த ரீதியா ஒன்னு‌ சேரும் கூட்டம் எப்பவும் கலையாது 🖤❤️
Razor@razorturbokat

2011-2021 பத்து வருட அதிமுக ஆட்சி காலம்! இளைஞர்களாக இருந்த பல பேர் சமூகவலைதளங்களில் ( Twitter , Blog, Facebook ல் ) திமுக எதிர்ப்பு, கலைஞரை பற்றி காழ்ப்புரை என்று புரட்சி பேசுவதாய் இருந்த காலம் அது . கலைஞர் உயிருடன் இருந்தவரை அவரை நோக்கி அத்தனை தூற்றல்கள், அவதூறுகள், ஏச்சுக்கள், கேலி கிண்டல் பேச்சுக்கள்! ஆனால், அவர் மறைந்த சில நாட்களில் அந்த புரட்சியாளர்களில் பெரும்பாலான ஆட்கள் கலைஞர் புகழ் பாட ஆரம்பித்தனர், கலைஞர் யார் இந்த நாட்டுக்கு என்ன செய்தார் என்று புள்ளி விவரமாய் கொட்டினார்கள். முனைவர்கள் தொடங்கி மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று மெத்தப் படித்த பலர் எழுதியும் பேசியும் அந்த பெரும் தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர். அந்த அரசியல் ஞானம் பெறுவதற்க்கு மிகப்பெரிய காரணம், அந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சி. அப்பொழுது தான் அந்த புரட்சியாளர்களுக்கு திமுக ஆட்சி, தலைவர் கலைஞர் மீது இருந்து அந்த தவறான அபிப்பிராயம் எல்லாம் மாறியது . கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக வேறு எந்த தலைவருக்கும் நடக்காத அளவுக்கு கலைஞரை புகழ்ந்து அத்தனை கூட்டங்கள் நடந்தேறியது.. இன்று வலைதளங்களில் பேசியும் எழுதியும் வரும் தன்னார்வலர்கள், தலைவர் கலைஞரின் ஏதோ ஒரு திட்டத்தால் பயன் பெற்று, அதற்கு தான் செய்யும் நன்றிக்கடன் என்றே கருத்துகின்றனர். இப்போது இருக்கும் விஜய் ரசிகர்கள் 2011 ல் பள்ளிக்கூடத்தில் இருந்திருப்பர். அவர்களுக்கு அந்த ஆட்சியின் உண்மை நிலவரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நடக்காது என்றாலும் ஒரு பேச்சுக்கு மறுபடியும் அப்படி ஒரு நிலைமை வந்தால், இப்போது புரட்சி பேசும் இந்த தற்குறிகள் எல்லாம், அய்யா MKS அய்யா என்று இதே மாதிரி கண்டிப்பாக வந்து நிற்பார்கள்.

தமிழ்
8
88
177
4.8K
டாக்டர் செண்ட்டு me-retweet
James Stanly
James Stanly@JamesStanly·
தொகுதி மறு வரையறை மசோதா நிராகரிக்கப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு..
தமிழ்
59
2K
8K
125.8K
டாக்டர் செண்ட்டு me-retweet
வேலூர் சரவணன்🖤❤️
அப்படிதான் ஒருமுறை புரட்சி தலைவி அம்மா அவர்கள் தி.நகர் பாலு ஜூவல்லர்சில் 5 கிலோ தங்க நகைகளை எடுத்துவிட்டு 10 கிலோவிற்கு காசு கொடுத்துவிட்டார் சந்தோசத்தில் தலைகால் புரியாத பாலு செட்டியார் தூக்கில் தொங்கிவிட்டார் - எடப்பாடியார் 🔥🔥🔥
வேலூர் சரவணன்🖤❤️ tweet media
தமிழ்
106
1K
2.6K
46.5K
டாக்டர் செண்ட்டு me-retweet
75% டீ - டோட்டலர் கீரி
நம்மல்ல நிறைய பேர் நமக்கு எந்த வகையிலயும் நெருக்கமே இல்லாத நபர்கள் மேல ஒரு நல்ல மரியாதை வச்சிருப்போம்‌ இத்தனைக்கும் பேசிருக்ககூட‌ மாட்டோம் ஆனா அவங்க வாழ்க்கையில எதாவது ஒரு வகையில நல்லது நடக்குதுனா. அத பாத்து நமக்கு சந்தோசமா இருக்கும்.ஏன் நம்ம நெருங்கிய நண்பர்கள் கிட்ட கூட டேய் அவன் இந்த நிலமைக்கு வரதுக்கு முன்னாடி ரொம்ப கஷ்ட்டபட்டுட்டு இருந்தான் பரவாயில்ல இப்போ நல்லாருக்கான்பா அப்படினு சொல்லுவோம்‌.இத சிம்பிளா சொல்லனும்னா western country-ல MY MAN-னு ஒரு gesturing slang யூஸ் பண்ணுவாங்க அந்த MY MAN வகைராக்குள்ள தான் இவங்களும் வருவாங்க‌‌ Happy for them 🖤
75% டீ - டோட்டலர் கீரி tweet media75% டீ - டோட்டலர் கீரி tweet media
தமிழ்
3
33
420
60.7K