Tamil Film Producers Council
54 posts

Tamil Film Producers Council
@TFPCOffl
Official X - Page of the Tamil Film Producers Council
Chennai, Tamilnadu Bergabung Eylül 2023
3 Mengikuti182 Pengikut

கலைஞருக்காக ஒன்றிணைந்த கலையுலகம்!!
மிகப்பிரம்மாண்டமாய் நடந்து முடிந்த கலைஞர் நுற்றாண்டு விழாவில் பங்கேற்ற, கலந்து கொண்ட கலையுலகை சார்ந்த அனைவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
#K100 #Kalaignar100 #TANTIS #FEFSI

தமிழ்

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மதிப்பிற்குரிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. @Dr_Ezhilan அவர்களின் வாழ்த்து
@MuraliRamasamy4 @ThenandalFilms @tfapatn
#K100
தமிழ்

கிண்டி MRC மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மிகப்பிரம்மாண்டமாய் நடைபெறவிருக்கும் பன்முகத்தன்மை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் வாழ்த்து
@Suba_Vee
@MuraliRamasamy4 @ThenandalFilms
#K100
தமிழ்

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
@MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan
#K100

தமிழ்

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் தமிழ் திரையுலகமே ஒன்றிணையும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக பிரம்மாண்டமாக தயாராகி வரும் அரங்கம்.
@MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan @directorcheran @SarkunamDir @ponramVVS @tfapatn @dayakaranpanner
#K100 #Kalaignar100 #TANTIS #FEFSI

தமிழ்

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
@MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan @directorcheran @ponramVVS

தமிழ்

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு உலகநாயகன் @ikamalhaasan அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர்
@MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan
@directorcheran @SarkunamDir
#K100

தமிழ்

சரியான timing-ல் ரியமிங்-ஆக பேசி கவிஞர் வாலியை கலகலப்பூட்டிய கலைஞர்
@MuraliRamasamy4 @ThenandalFilms @Kathiresan_offl
@archanakalpathi @gkmtamilkumaran @rparthiepan @SarkunamDir
@ponramVVS @tfapatn @dayakaranpanner @directorcheran
#K100 #Kalaignar100 #TANTIS #FEFSI

தமிழ்

சக கலைஞர்களை ஊக்குவிப்பதில் கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே.
@MuraliRamasamy4 @ThenandalFilms @archanakalpathi @gkmtamilkumaran @rparthiepan @dirlingusamy @directorcheran @SarkunamDir @ponramVVS @tfapatn @dayakaranpanner
#K100 #Kalaignar100 #TANTIS #FEFSI #Vivek

தமிழ்

@ikamalhaasan அவர்களுக்கு "கலைஞாணி" என்ற பட்டமும், @ilaiyaraaja அவர்களுக்கு "இசைஞாணி" என்ற பட்டமும், விவேக் அவர்களுக்கு "சின்ன கலைவாணர்" பட்டமும் வழங்கியவர் கலைஞர்
@MuraliRamasamy4 @ThenandalFilms @gkmtamilkumaran @rparthiepan
@dirlingusamy @SarkunamDir @ponramVVS @tfapatn
#K100

தமிழ்

கலையும் கலைஞரும்...
@MuraliRamasamy4 @kathiresan_offl
@archanakalpathi @gkmtamilkumaran @R.Radhakrishnan @TFPCOffl @the_ksravikumar @thisisysr @dirlingusamy @tfapatn @Sharanyalouis @dayakaranPanner
R.K.Selvamai
#K100 #Kalaignar100 #TANTIS #fefsi #kalaignar
Eesti

கலைஞர் எம்.ஜி.ஆர் அவர்களின் மேல் வைத்திருந்த நட்பின் வெளிப்பாடு
@MuraliRamasamy4
@kathiresan_offl
@archanakalpathi
@gkmtamilkumaran
@R.Radhakrishnan
@TFPCOffl
@the_ksravikumar
@thisisysr
@dirlingusamy
@tfapatn
@dayakaranPanner
#K100 #Kalaignar100TFPC #Kalaignar100

தமிழ்

பெரியார் எப்படி பேசுவார் என்று நடித்துக் காட்டிய கலைஞர்
@MuraliRamasamy4 @kathiresan_offl @archanakalpathi @gkmtamilkumaran @R.Radhakrishnan @the_ksravikumar @thisisysr @dirlingusamy @tfapatn @Sharanyalouis @dayakaranPanner
#K100 #Kalaignar100TFPC #Kalaignar100 #Periyar

தமிழ்

கலையும் கலைஞரும்..
கதை, திரைக்கதை, வசனம் என தமிழ் திரையுலகில் 70 ஆண்டுகளுக்கு மேலாக தன்னிகரில்லா ஆட்சி நடத்தியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.
@MuraliRamasamy4
@gkmtamilkumaran
@R.Radhakrishnan
@TFPCOffl
@tfapatn
@dayakaranPanner
#K100 #Kalaignar100TFPC #Kalaignar100TFPC
தமிழ்

பராசக்தி படத்திற்கு கலைஞருக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு
@MuraliRamasamy4
@kathiresan_offl
@archanakalpathi
@gkmtamilkumaran
@R.Radhakrishnan
@TFPCOffl
@the_ksravikumar
@thisisysr
@dirlingusamy
@tfapatn
@Sharanyalouis
@dayakaranPanner
#K100 #Kalaignar100TFPC #Kalaignar100

தமிழ்
Tamil Film Producers Council me-retweet


