திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் பல்லடம் சட்டமன்ற தொகுதி, பல்லடம் ஒன்றிய தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கு கூலிங் கிளாஸ், துண்டு, மோர், பிஸ்கட், தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது🙏🏻❤️
@Suriya_offl@Hari_Socialist#Karuppu