dev shak
392.7K posts

dev shak
@devashak
Senior Consultant Oncologist. England .🏴



இந்த ட்ரைவரோட பையனுக்கு தான் வேட்பாளர் சீட் கொடுத்தேன்னு பீத்திகிட்டாங்க.. ஆனா அவன் இவனுக்கு பினாமி.. இவன் ரகசியங்கள் அனைத்தும் தெரிந்த பினாமி.. ரகசியங்களை காக்கவே அதுக்குதான் சீட் கொடுத்திருக்கான் ஆனா என்னன்னல்லாம் சொன்னானுங்க😂😂😂 அடேய்ய்ய் பிராடுகளா!


#NewsUpdate | தனது கார் ஓட்டுநரை ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்துள்ள விஜய் #SunNews | #TNElectionWithSunNews | #TVK | #Vijay


TVK Chief Vijay declares ₹405 crore of movable assets and ₹115 crore of immovable assets in his affidavit while filing nomination for Perambur assembly constituency

Just wanted to add one more point here He is not just his driver’s son He was Part of Virugamabakkam VMI and he was part of many welfare activities for the past few years. Seat was given not just because he is his driver’s son. Period






"விஜய் - BSC Dropout" "நான் படிக்க போகல! நடிக்க போறேனு!" அசால்ட்டா விஜய் சொன்னதுக்கு காரணம், சின்ன வயசுல வறுமையில கஷ்டப்பட்டிருந்தாலும், தன்னோட மகனும் அந்த கஷ்டத்த படக்கூடாதுனு உழைச்சு, படம் இயக்கி, தன் மகனுக்காக காசு சேத்தி வெச்சிருந்தாரு திரு.சந்திரசேகர்... விஜய் மாதிரி நம்ம அப்பா காசு எல்லாம் சேத்தி வெச்சிருக்கல...அந்த கஷ்டத்த புரிஞ்சு, ஒழுங்கா படிச்சு வாழ்க்கையில முன்னேற பாருங்க!.































