Tweet Disematkan
Devendran Palanisamy
53.5K posts

Devendran Palanisamy
@devpromoth
Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol
Chennai Bergabung Şubat 2014
697 Mengikuti79.8K Pengikut

ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவது தற்காலிக வெற்றியாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதைவிட கொள்கைப்பிடிப்போடு இருக்கிறார்கள். பதவி பவுசுகளுக்காக அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றவில்லை என்ற பொதுச்சமூகத்தின் நம்பகத்தன்மையை பெறுவது தான் விசிகவின் நோக்கம். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் இதை ஏமாளித்தனம் என்று கருதலாம். கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைக்கலாம். எங்கள் வலிமை எங்களுக்கு தெரியும். யாவும் உணர்ந்தே இந்த முடிவை எடுக்கிறோம்...
- திருமாவளவன்
தமிழ்

ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின் censor என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். Central board of film certification.
சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்.
கமல் ஹாசன்.
தமிழ்



