Thalaivar_1212

103.8K posts

Thalaivar_1212 banner
Thalaivar_1212

Thalaivar_1212

@ganeshfi

ராவணன் ஆண்டாலும் துரியோதனன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை

Native Trichy Bergabung Mayıs 2011
2K Mengikuti2.6K Pengikut
Thalaivar_1212 me-retweet
theAnalyst
theAnalyst@tn2point0·
இந்த செய்தியில் சொல்லப்பட்டுள்ள கணக்கு, நம்பகத்தன்மை எதுவுமே தெளிவாக இல்லை. நமக்கு எழும் கேள்விகள் - 1. "கட்சி நிதியாக மாதம் 100 கோடி வசூல் செய்யப்பட்டது, அது இனி நேரடியாக அரசுக்கு" என சொன்னால், கட்சி நிதி என்பது லஞ்சப் பணம்தானே? லஞ்சப் பணத்தை எந்த அடிப்படையில் அரசின் கணக்குக்கு கொண்டுவருவார்கள்? அதற்கு என்ன ரசீது தருவார்கள்? 2. "கட்சி நிதி" என்பதற்கு ஈடான பணத்தை அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டும் என்பதற்கு அதிகாரப்பூர்வ அரசாணை (G.O) வெளியிடப்பட்டுவிட்டதா? 3. லஞ்சமோ, அரசுக்கு தண்டமாக கட்டும் பணமோ - இப்படி பணம் கையை விட்டுப் போனால் தொழில் நடத்துபவர்கள் வேறு ஏதோ ஒரு வழியில் இந்த பணத்தை எடுக்கத்தானே பார்ப்பார்கள்? எந்தவிதத்தில் இது வாடிக்கையாளர்களுக்கு நன்மை தரும்?! 4. கட்சி நிதியால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டதாக தரவுகளோ ஆதாரங்களோ இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த வருமான இழப்புக்கு முந்தைய ஆட்சியாளர்கள் மீது வழக்கு போடவேண்டுமல்லவா?
தமிழ்
2
8
18
691
Thalaivar_1212 me-retweet
TamilNadu Updates
TamilNadu Updates@tn_updatess·
கொட்டக்குடிக்கு பேருந்து வசதி 56 வருச கனவுன்னு செய்தியெல்லாம் பாத்திட்டு உண்மையிலே ரொம்ப நல்ல விசயம்ன்னு பாராட்டு தெரிவிச்சு பதிவெல்லாம் நானும் போட்டேன்... விசாரிச்சதில் கொட்டக்குடி பிரிவு வழியாத்தான் குரங்கணிக்கு எல்லா பேருந்தும் போகுமாம்... கொட்டக்குடி பிரிவு பேருந்து நிறுத்தத்திற்கும் ஊருக்கும் வெறும் 500 மீட்டர் தொலைவு தானாம்... வக்காளி டேய்.. தந்தி டீவி எல்லாம் உன் செய்தியை பார்த்து பயர் விட்டோம்டா 😁😁 எங்க ஊர் பேருந்து நிறுத்ததிற்கும் எங்க ஊருக்கும் 2 கிலோமீட்டர் ..மேக்சிமிம் எல்லா கிராமத்து ஊர்லயும் இப்படி தான் இருக்கும்..் அவ்வளவு ஏன்.. மாநகர் போன்ற பகுதிகளில் கூட பேருந்த நிறுத்தத்திற்கும் குடியிருப்புக்குமான தொலைவு 500 மீட்டர் நார்மலாகவே இருக்கும்... இது ஒரு பெரிய செய்தியாட்டம் 56 வருச கனவுன்னு சொல்றளவுக்கு எதுவும் இல்லை... விட்டா கிறுக்கனாக்கியிருப்பாங்க 😕
TamilNadu Updates tweet media
தமிழ்
33
381
885
61K
Thalaivar_1212
Thalaivar_1212@ganeshfi·
@SonOfMookkaiyan @imranBasha56 அண்ணா மாறுவேடத்தில் எங்க போறார்ன்னு புரிந்து போச்சு
GIF
தமிழ்
0
0
1
24
Thalaivar_1212 me-retweet
Alpha !
Alpha !@DMK662000·
Breaking 🚨 ! Sattai duraimurugan latest video.. Enna ya ivlo periya planned sambavama irukku but Avlo perusa media la cover agala ? Epdiii ? 🤯💯🏃 #TVK | #TVKVijay‌ | #TVKVijay‌Fails #Tamilnadu | #Srivaikundam
Indonesia
14
864
2.1K
33.1K
Thalaivar_1212 me-retweet
Spirit Phil 🧢 ✰ 𝔍𝔞𝔦𝔩𝔢𝔯 2 ᵀʰᵃˡᵃᶦᵛᵃʳ¹⁷³
Jailer 230 crs PS1 - 200-205 crs
𝗖𝗜𝗡𝗘𝗠𝗔 𝗨𝗡𝗖𝗘𝗡𝗦𝗢𝗥𝗘𝗗@Cine_Uncensored

#Karuppu Has Done The UNTHINKABLE 🔥💥🧨💯💯 Surpassed #ThalapathyVijay's Highest Grossing Movie #LEO To Secure 4th Spot 🧨🧨🧨 Top 5 Movies : 1. #PS1 - 225 crore 2. #Jailer - 220 Crore 3. #Vikram - 183 Crore 4. #Karuppu - 176 Crore 5. #Leo - 175 Crore Congratulations Superstar SURIYA And Team KARUPPU For This Spectacular Achievement 💯 KARUPPU worldwide now stands at 340 Crore ✅✅✅✅

Français
0
10
45
823
Vignesh S
Vignesh S@svigneshchn·
@Anthanan_Offl arent you ashamed of spreading fake news or you have no shame because you are a Vijay fan?
vaish@vaish316

@RIAZtheboss What actions are you going to take for fake news like this? Wait until it blows up and post a press release after a week?

English
3
8
24
398
Thalaivar_1212 me-retweet
Sholinghur N Ravi
Sholinghur N Ravi@SholinghurRavi·
அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்ட வேண்டுமெனில் பல கடினமான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.அவ்வாறு எதிர்கொள்ளும் நேரம் துயர் தாங்காமல் நாம் தோற்று விட்டோமோ?என்ற எண்ணம் எழலாம்.ஆனால் நாம் சந்திக்கும் கடினமான சூழல்கள் வெற்றிக்கான காரணமாய் அமையும்! #தர்மம்_வெல்லும்
தமிழ்
39
377
1.1K
0
Thalaivar_1212 me-retweet
RajaGuru
RajaGuru@swatson2022·
தாழ்த்தபட்ட சமுதாயம் னா அப்போ உங்க சமுதாயம் எல்லாம் உயர்ந்ததா? நான் சொன்னேன்ல தமிழ்நாடு தான் நம்பர் 1 ஜாதி வெறி மாநிலம்..அதுவும் இந்த TVK தற்குறி ஆட்சியில் ஜாதி வெறி இன்னும் ஜாஸ்தியா தூண்டி விட போறானுங்க
Prasanna OG@OGprasanna

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை தாய் MLA மீது திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழ்
0
9
28
690
Thalaivar_1212 me-retweet
Binary Post
Binary Post@BinaryPost001·
நிஜத்துல ஒரு #ஆம்பளநீலாம்பரி ரஜினி ரசிகன்னு intro ஆச்சு. இப்ப அதோட mafia வ ஏவி விட்டு #Thalaivar 🤘 #Rajinikanth மேல அவதூறு பரப்பிட்டு இருக்குது. அடேய் ஆம்பள நீலாம்பரி எத்தன ஜென்மம் எடுத்தாலும் உன்னால 'ரஜினி' ஆக முடியாது. ஏன்னா அதுக்கு நல்லவனா இருக்கணும், நேர்மையா இருக்கணும்.
Binary Post tweet media
தமிழ்
1
24
64
916
Thalaivar_1212 me-retweet
RajaGuru
RajaGuru@swatson2022·
நாளைக்கு யோகி பாபு கட்சி ஆரம்பிச்சா கூட இந்த TVK தற்குறிஸ் பயந்து கதறிட்டு தான் இருப்பானுங்க போல😂😂 இவன் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனா மத்தவன் ஆரம்பிச்சா பன்னிக்கு வெடி வச்ச மாதிரி அழுகுறானுங்க
RajaGuru tweet media
தமிழ்
3
42
93
1.6K
Thalaivar_1212 me-retweet
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤
இது அமைப்பா கட்சியா யாருக்கும் தெரியாது முன்னாடியே ஊரெல்லாம் விளம்பரம் செய்து போஸ்டர் அடித்து செய்த விளம்பரமா அதுவும் இல்லை இல்லை Instagram reels போட்டாங்களா அதுவும் இல்லை ஏதாவது சினிமாவில உச்சத்துல இருந்து வரேன்னு சொன்ன உருட்டலா 😂 அதுவும் இல்லை ஒரு படித்த நேர்மையான அரசியல் ஆற்றல் நிறைந்த #annamalai என்ற பொதுவான மனிதரின் அரசியல் நிகழ்வு 🔥
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 tweet media
தமிழ்
5
105
307
4.5K
Thalaivar_1212 me-retweet
நீலாம்பரி
நீலாம்பரி@Thalaivarrasi12·
முதல்மிச்சர் மாதிரியே அதிகாரிகளும் மாறிட்டாங்க 😂😂 நல்ல மாற்றம்
Sun News@sunnewstamil

#WATCH | பத்திரிகையாளர்களிடம் கேள்விகளை முன்பாகவே கூறிவிட்டால் பதிலளிக்க எளிதாக இருக்கும் என சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரியின் பேச்சால் பரபரப்பு #SunNews | #Salem | #Police

தமிழ்
3
7
19
305
Thalaivar_1212 me-retweet
ANNAMALAI’s FOLLOWER
ANNAMALAI’s FOLLOWER@AnnamalaiforCM·
OLD NEWS ALERT - MEDIA PLAYING THEIR GAME Latha Rajinikanth launched “Makkal Meddai” (People’s Platform / Citizens’ Platform) in April 2025 as a public movement aimed at citizen participation and social service activities. The launch event was held under the banner of initiatives associated with Bharatha Seva and related volunteer networks. The exact launch appears to have taken place around late April 2025, as several references to the launch and subsequent speeches by Latha Rajinikanth emerged during that period. Makkal Meddai was presented as a people-centric social platform rather than a political party, focusing on public welfare, community engagement, and citizen participation.
English
0
11
17
637
Thalaivar_1212 me-retweet
Thalaivar_1212 me-retweet
RajaGuru
RajaGuru@swatson2022·
பல மாசம் முன்னாடி ஆரம்பிச்ச NGO இயக்கத்தை அரசியல் இயக்கம்னு நினைக்கிற அளவுக்கு தற்குறியா இருக்குற இவனுங்க கிட்ட ஆட்சியை குடுத்துருக்கீங்களா டா 😔 அதனால தான் தைரியமா கள்ள காதலி எல்லாம் கூட்டிட்டு சுத்துறானுங்க ஊர்ல. நல்லா இருங்கடா 🙏
Akrosha Bakthan@KxdavulinSeedan

Latha to Rajini ~ Ne katchi aramichi CM aguvanu paatha indha podi pasangaloda sendhu BROKER vela pathutu iruka.. enga un latchiyam niraiverama poirumonu dhan naa adha kaila eduthen...

தமிழ்
3
28
60
1.5K