இன்ஸ்டாகிராம் ல பாட்டு டான்ஸ் என்டர்டைன்மென்ட் விஷயங்கள பாத்துட்டு இருந்த இளைஞர்கள் கூட்டம் இன்னைக்கு சட்டசபையில் நம்ம அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சு மில்லியன்ல போயிட்டு இருக்கு. ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் அரசியல் பாடம் எடுத்துட்டு இருக்காரு நம்ம வாத்தியார் 🔥❤️
🌎🇫🇷 OFFICIAL: Kylian Mbappé wins Man of the Match Award for France vs Iraq. ✨
4 goals in 2 games. 16 World Cup goals in 16 career games in the competition. 💥
பல மாதங்களாக ஈபி சாலையில் உள்ள அரசு பள்ளியில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் பரிசாக குப்பைகளும் துருப்பிடித்த கதவுகளும் பெயிண்ட் உரிந்த சுவர்களுமாக கிடந்த பள்ளிக்கு
வர்ணம் பூசி டைஸ்ல் பதித்து கொடுத்த மாணவர்களுக்கு வழங்கினார் திருப்பூர் மாநகராட்சி 24 வார்டு மாமன்ற உறுப்பினர் நாகராஜ் அவர்கள்
இந்து சமய அறநிலையத்துறையின் பணத்தை வீணாக்கிக் கட்டப்படும் கட்டுமானங்களை நிறுத்தும் ஆணை குறித்து உதயநிதி கேள்வி எழுப்பினார். அமைச்சர் ரமேஷ் உடனடியாக எழுந்து பதில் சொன்னார். சேகர் பாபு அதனைத் தன்மீதான குற்றச்சாட்டாக எடுத்துக்கொண்டு கொதித்துப் போய்விட்டார். ஆனால் உண்மை அதுதான். சேகர் பாபு இந்து சமய அறநிலையத்துறையிலும் CMDAவிலும் செய்த ஊழல்களைப் பட்டியலிட்டால் கதை கந்தரகோளமாகும்.
Bro Olise and Mbappe work so well together, what a goal! I’m starting to understand why Perez is willing to break the bank for him!
He can bring the best out of Mbappe!