Tweet Disematkan
Thomas Rajan
69.4K posts


இதுக்கு எல்லாம்மா மோடி ta kekkanum
RamKumarr@ramk8060
தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாட உரிய தெளிவுரை வழங்குக👌
தமிழ்
Thomas Rajan me-retweet

மரகதம் குமரவேல் மதுராந்தகத்தில் நுழைய முடியாது... அதேபோல் தான் தாராபுரம், பெருந்துறை தொகுதிகளுக்கும்… மக்கள் அவ்வளவு கோபமாக உள்ளனர்.
எவ்வளவு கஷ்டப்பட்டு நாங்கள் இவர்களை எம்.எல்.ஏ ஆக்க உழைத்தோம்?!
உங்களை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களும், தமிழக மக்களும் முட்டாள்களா?
-பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
@draramadoss
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
Thomas Rajan me-retweet
Thomas Rajan me-retweet
Thomas Rajan me-retweet

அன்பு உடன்பிறப்புகளே,
udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
M.K.Stalin@mkstalin
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
Thomas Rajan me-retweet
Thomas Rajan me-retweet
Thomas Rajan me-retweet

What the hell is this cinema PR pimp Jagadish Palanisamy doing in official government business?!
Who is this nobody to strut around like a Minister next to Vijay?
The Route Mafia operator now acting like a state official????
This is shameless cronyism at its worst !#RouteMafia

English
Thomas Rajan me-retweet
Thomas Rajan me-retweet

நான் Route கிட்ட இருந்து காசே வாங்கல
TVK ஓட்டுபோடவே சொல்லல🤣🤣
Background மியூசிக் வேற
இன்பமாய் இருக்குதய்யா!!
சமரன்@Drunks_Monkey
Krish Aish இன்ஸ்டாவுல கதறுறான் இன்பமாய் இருக்குதய்யா
தமிழ்
Thomas Rajan me-retweet
Thomas Rajan me-retweet

தலைவர் @thirumaofficial அவர்களின் பேச்சும் அரசியல் நிலைப்பாடும் சரியில்லை 💯
விஜய் எனும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது தவறு 💯
அண்ணன் @VanniTamizhVCK
அவர்கள் பேசுவதும் சரியில்லை / இப்ப எங்கே போனது உங்க சனாதன பாஜக எதிப்பு ?
பேசாம கட்சில இருந்து விலகுறது தான் சரி 😷
தமிழ்
Thomas Rajan me-retweet

பைக்கில் சென்ற தம்பதியை பீர் பாட்டிலால் தாக்கி நகை, பணம் வழிப்பறி..
இரவில் அரங்கேறிய கொ**ரம்..!!
#Singampunari | #Issue | #Police | #PolimerNews
தமிழ்

அப்பம் amount a ready pannitu சட்டத்தை போட்டு இருக்கலாம்
KaWin@RR013C
படிக்க தெரியுமா??? @Udhaystalin
தமிழ்
Thomas Rajan me-retweet

@VfcKanchipuram @rajinikanth Loosu punda...kaalam ungonnana pottu oothitu irukku..😂😂.. ipo thaa happy ah irukku 😂

Eesti
Thomas Rajan me-retweet
Thomas Rajan me-retweet
Thomas Rajan me-retweet
Thomas Rajan me-retweet












