🅺🆄🅼🅰🆁
28.7K posts

🅺🆄🅼🅰🆁
@kumarhdx
#introvert #asocial #apolitical #agnostic_atheist #ailurophile #cinephile #burner_account
Bergabung Haziran 2019
570 Mengikuti1.1K Pengikut
Tweet Disematkan
🅺🆄🅼🅰🆁 me-retweet
🅺🆄🅼🅰🆁 me-retweet

சீமான் விஷம் என்றால் பாரி சாலன் என்கிற தினேஷ்குமார் ஆலகால விஷம், இந்த இரண்டு நபர்களும் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய தீய சக்திகள்
குறிப்பாக இந்த தினேஷ்குமார் (பாரிசாலன்) ஜாதி வெறி பிடித்தவன், ஜாதி அழியாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழ் ஜாதிகளை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கீழ்த்தரமான இழிவான பரப்புரை செய்யும் நச்சுப்பாம்பு, இவனது மூலதனமே ஜாதி தான், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டத்திற்கு இவனை போன்ற நபர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள்,
இந்த மண்ணில் தமிழ்தேசிய வேடம் போட்டுக் கொண்டு சீமான் ஆரியத்திற்கு பார்க்கும் அதே வேலையை இந்த தினேஷ்குமார் ஊடகத்தில் பேசிக் கொண்டிருக்கிறான், பெரும்பாலும் இனவாத அரசியல் தொடங்கி பழமைவாத கருத்துகளையும் ஜாதியவாத கருத்துகளையும் மட்டுமே பேசுவான், சமூகத்தில் ஏற்கனவே ஒதுக்கப்படும் மாற்றுப் பாலினத்தவர் LGBTQ + 🏳️🌈 சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்வான்,
பாரிசாலன் சீமான் என்ற இந்த இரண்டு கழிவுகளையும் தமிழர்கள் புறக்கணிப்பது மிக அவசியம். எந்த ஒரு காரணத்திலும் இவனை ஆதரிக்க கூடாது. இவனை தமிழ்தேசியவாதி என்று சொன்னால் அது தமிழ்த்தேசியத்திற்கு மிகப்பெரிய இழுக்கு..

தமிழ்
🅺🆄🅼🅰🆁 me-retweet
🅺🆄🅼🅰🆁 me-retweet
🅺🆄🅼🅰🆁 me-retweet
🅺🆄🅼🅰🆁 me-retweet

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் பெரியம்மா தமிழ்ச்செல்விக்கு பவானிசாகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கும் தலைவர்❤️❤️
சொல்வதைவிட செயல்படுத்தி காட்டும் தலைவர் @TVKVijayHQ ❤️
தமிழ்

zero hour theriyatha tharkuri ..avan atha thaan solraan
நிதன் சிற்றரசு@srinileaks
மக்களின் பிரச்சனைகள், தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை வினா - விடை நேரத்தில் கேட்பார்கள் அதற்கு அந்தத்துறை அமைச்சர் பதில் அளிப்பார். இவை கூட்டத்தொடர் முழுவதும் குறிப்பிட்ட நேரம் நடைபெறும். இது தெரியாத தற்குறி, 5 லட்சம் கையொப்பம் கொண்ட மனுக்கள் மீது சட்டமன்றத்தில் தனி விவாதம் நடத்தப்படும் என அறிவித்தால், அதற்கு குறைவான, அல்லது கையொப்பம் பெறப்படாத பிரச்சனைகளுக்கு என்ன செய்வார்?
हिन्दी
🅺🆄🅼🅰🆁 me-retweet
🅺🆄🅼🅰🆁 me-retweet
🅺🆄🅼🅰🆁 me-retweet

Bringing the Third Party into the Tamilnadu Politics itself is the biggest change.
So do vote for the Change people #VoteForTVK
English

@kumarhdx If he can just get this executed he is sorted for next election as well
English










