Muthukumar Paramasivam

1.6K posts

Muthukumar Paramasivam banner
Muthukumar Paramasivam

Muthukumar Paramasivam

@muthukumarabc

Aspire to inspire before you expire... மறத்தமிழன்... Thalapathy and Thala MSD Fan

Srivilliputtur, India Bergabung Nisan 2015
1.2K Mengikuti322 Pengikut
Muthukumar Paramasivam me-retweet
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
தமிழ்
441
1.8K
6.2K
128.1K
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
பனையூர் பங்களாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த விஜய் அவர்களை, முதல்வரின் அறிவிப்பு குலுக்கி எழுப்பியிருக்கிறது. திடீரென கண்விழித்து கீச்சு மூலம், காச்சு மூச்சு என புலம்பிக் கொண்டிருக்கிறார். Totally Disoriented😄but Totally Expected. பாயாசம் போல் இனிக்கிறது. இந்த ஆண்டு மட்டுமா கோடை வருகிறது? எவ்வளவு கருத்தாழமிக்க கேள்வி. இதனை வரவேற்கிறீர்களா எதிர்க்கிறீர்களா? தெம்பும், திராணியும் இருந்தால், Take a Stand. மற்றதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். #MKStalin 🔥🔥🔥
TVK Vijay@TVKVijayHQ

புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார். எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள். நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி.

தமிழ்
247
248
923
68.6K
Muthukumar Paramasivam me-retweet
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧
யோவ் இது ஹிந்தி திணிப்புக்கான படம் கிடையாது 😇 | Parasakthi Movie | #Parasakthi
தமிழ்
43
1.1K
3.6K
60.8K
Muthukumar Paramasivam me-retweet
Ravi Mohan
Ravi Mohan@iam_RaviMohan·
Heartbroken 💔 ⁦@actorvijay⁩ Anna.. as a brother I’m standing with you as one among the millions of brothers beside you. You don’t need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then. #istandwithvijayanna
Ravi Mohan tweet media
English
1.1K
15.4K
66.1K
1.4M
Muthukumar Paramasivam
Muthukumar Paramasivam@muthukumarabc·
#Parasakthi தமிழ் மொழிக்கான படத்தில் தெலுங்கு வாழ்க. நல்லா இருக்குடா உங்க #திராவிடமாடல்
Muthukumar Paramasivam tweet media
தமிழ்
0
0
1
167
Muthukumar Paramasivam me-retweet
Vijay
Vijay@actorvijay·
Vijay tweet media
ZXX
1.4K
18.9K
70K
1.5M
Muthukumar Paramasivam
Muthukumar Paramasivam@muthukumarabc·
Apo ED mela Case podu Man pakalam.
K.N.NEHRU@KN_NEHRU

எனது துறையின் சாதனைகளை மறைத்து “அதிமுக- பா.ஜ.க” கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் “நாளொரு புகார்” “பொழுதொரு அவதூறுப் பிரச்சாரத்தை” சட்டப்படி எதிர்கொள்வேன். ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு- அதை ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24 ஆயிரத்து 752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 77 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என இதுவரை 1762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது- அதில் ஒன்று சமீபத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கோவை செம்மொழிப் பூங்கா! சென்னை என்றால் தொல்காப்பிய பூங்கா, கோவை என்றால் செம்மொழிப் பூங்கா என்பதோடு மக்கள் கண்டுகளிக்க- தங்களது பொழுது போக்கிற்கா ஏற்ற பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆளும் அரசுகளும் செய்யவில்லை. அதனால்தான் எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி எதிர்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது. பேருந்து நிலையங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை 158 பேருந்து நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடப் பயணத்திற்கு மட்டுமல்ல- அத்தியாவசியப் போக்குவரத்து தேவைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் எனது துறை வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளைச் செய்திருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றும் அளவிற்கு வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். சென்னையில் அதிமுக ஆட்சியில் சாலைகளும்- சப்வேக்களும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சியளித்ததை அனைவரும் அறிவர். ஆனால் இன்று சென்னையில் உள்ள சப்வேக்களில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம். செம்பரம்பாக்கம் என்றாலே அதிமுக ஆட்சிதான் நினைவுக்கு வரும்! அந்த நிலையை மாற்றி எத்தகையை மழை வெள்ளத்திலும்- எத்தனை முறை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து- இன்னலின்றி மழை வெள்ளத் துயரங்களில் இருந்து சென்னை மக்களை காப்பாற்றியிருக்கிறோம். அந்த வகையில் சென்னை மாநகாராட்சியில் மட்டும் 1519 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் பணிகளை செய்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு மட்டும்தான். இந்த சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத –சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன. குறிப்பாக பா.ஜ.க.வினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகிறது. ஒன்றிய நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டை போடுகிறோம். ஏஜென்ஸிகளை விட்டு பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல்! எனவே எத தின்னால் பித்தம் தெளியும் என திண்டாடுகிறார்கள். ஆகவே அமலாக்கத்துறை போன்ற ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத்துறையையே வைத்து செய்கிறார்கள். தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை இன்று பா.ஜ.க.வின் துணை அமைப்பாக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரர் மீது 2013ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் “எந்த குற்றமும் நடக்கவில்லை” என ரத்து செய்து விட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அமலாக்கத்துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி ஒன்றிய பா.ஜ.க. அரசு நிர்பந்திக்கிறது என்றால்- அவர்களுக்குப் பயம் நானல்ல! இந்த துறை செய்துள்ள சாதனைகள்! எனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும்- எங்கும் “சாதனை- சாதனை- சாதனை” என்றுதான் எதிரொலிக்கும். ஆனால் அதுவே ஒன்றிய பா.ஜ.க. அரசு தூண்டிவிடும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது! அப்பட்டமான அரசியல் செய்யத் தூண்டிவிடப்படுகிறது. மக்கள் போற்றும் எனது துறையின் சாதனைகளைப் பார்த்து வெதும்புவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நான் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனது நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் நிர்வாகத்துறையைப் பொறுத்தமட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குதல், மழை நீர் வடிகால் பணிகளை நிறைவேற்றுதல், தலை சிறந்த பூங்காக்களை அமைத்தல் ஆகியவையே முதன்மையான பணிகள்! முழுமையான சாதனைகள்! மற்றபடி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ- அல்லது “அதிமுக- பா.ஜ.க.” கூட்டணியினர் “பொய்யையும், புரட்டையும்” மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம்.! *

Indonesia
0
0
0
59
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
"இந்துத்துவவாதிகள் ஏன் "வால்மிகி இராமாயணத்தை" ஏற்பதில்லை ?" வால்மிகிக்குப் பின் 1000 ஆண்டுகள் கழித்து திரித்தும், புதுப்பித்து எழுதப்பட்ட இராமாயணத்தைன ஏற்கிறார்கள் ?? *வால்மிகி இராமாயணத்தில் கூறப்பட்ட செய்திகள் வருமாறு... 1. இராமன் ஒரு மது பிரியன். 2 . இராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான். 3. இராமனுக்கு சீதையுடன் சேர்த்து, சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர். 4. இராமன் ஓர் அரச குடும்பத்தில் பிறந்து, அரசனானவன் மட்டுமே. கடவுள் அவதாரம் இல்லை. 5. இராமனின் மனைவி சீதையிடம் போதுமான அன்பற்றவனாகவே இருந்தான்.. 6. ராமன் இலங்கையில் அசோக வனத்தில் சீதையை சந்தித்தபோது, மது அருந்தி இருந்தான். 7. சீதை இராமனுடனான உறவில் திருப்தியின்றி இருந்தாள். 8. தெரிந்தேதான் இராமன் போட்ட கோட்டைத் தாண்டினாள். 9. இராவணனின் அழகில் மயங்கினாள். 10. விருப்பப்பட்டே ராவணனுடன் லங்கை சென்றாள். 11. அனுமன் லங்கை வந்தபோது, வருத்தமடைந்தாள். 12. இராவணன் இராமனை விட பன்மடங்கு அழகானவன். 13. இராவணன் அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொண்டவன். 14. சீதையைக் கடத்தி வர சென்ற போதிலும், காட்டில் அவள் அழகைப் பார்த்துக் காதல் கொண்டான். 15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்துச் சென்றான். 16. இராமன் சீதையை நடத்தியதை விட ,மிகக் கண்ணியமாக இராவணன் நடத்தினான். 17.இராவணனின் பத்து தலைகள் என்பது, அவனது அறவாற்றலை உவமைப்படுத்தவே. 18. இராவணன் ஜாதி கட்டமைப்புகளை (வர்ணாசிரமத்தை) எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான். 19. இராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திளைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 20. இராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையைத் தீயில் இறங்கி கற்பை நிரூபிக்கச் சொன்னான் இராமன். 21.சீதை மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். 22.இராமனும் வாழ்க்கையை வெறுத்து,சரயு நதியில் இறங்கி,தற்கொலை செய்து கொள்கிறான். கம்ப இராமாயனம், துளசிதாஸ் இராமாயனம், பௌத்த இராமாயனம், ஆதியாத்ம இராமாயனம், வைசித இராமாயனம், ஆனந்த இராமாயனம், அகத்திய இராமாயனம், அத்புத இராமாயனம், அரங்கநாத இராமாயனம், குமுன்டெண்டு இராமாயனம், கொத்த இராமாயனம், கிரித்திவாசி, கன்னாச, தன்டி, பவர்த்த இராமாயனம், மந்தனி இராமாயனம்.... இவைகள் எல்லாம் 9ஆம் நூற்றாண்டுக்குப் பின் திரித்தும், புதுப்பித்தும் எழுதப்பட்டவை (உண்மை வடிவம்) original version என்பது, 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "வால்மிகி இராமாயனம்" தான் அதைப் படித்தால், இராவணன் நல்லவனாகவும்,இராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும் அதனால்தான்,இந்துத்துவ வாதிகள் வால்மிகி இராமயணத்தை, ஏற்பதில்லை! துளசிதாசர் இந்தியில் எழுதிய இராமாயணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் #மீள்பதிவு @Bacteria_off Pugazhendhi Krishan
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
தமிழ்
100
238
573
77.9K
Muthukumar Paramasivam
Muthukumar Paramasivam@muthukumarabc·
Australia scored 500+ runs in an innings without a single century 🤯 Happened only twice in Test history and both times by Australia #TheAshes #AUSvsENG
Muthukumar Paramasivam tweet media
English
0
1
0
87