🎲தனிமையின் ராட்சஷி🎲

167.8K posts

🎲தனிமையின் ராட்சஷி🎲 banner
🎲தனிமையின் ராட்சஷி🎲

🎲தனிமையின் ராட்சஷி🎲

@ratchasi2

♦என்னை தொலைத்தவர்களை நான் ஒருபோதும் தேடியதில்லை♦💞ѕtrσng wσmαn dσn't hαvє αttítudєs thєч hαvє ѕtαndαrdѕ💞(🕉️✝️☪) #ராட்ஷுღ

Malaysia Bergabung Haziran 2017
290 Mengikuti12.2K Pengikut
Tweet Disematkan
🎲தனிமையின் ராட்சஷி🎲
தாய் மடிக்கு ஈடாக வேறு ஏதும் ஒரு மடி ஆறுதலாய் கிடைத்திடுமா ஒரு பெண்ணுக்கு ... அம்மாக்கு நிகர் அம்மா தான் ஒரு பெண்ணுக்கு. #ராட்ஷுღ
🎲தனிமையின் ராட்சஷி🎲 tweet media
தமிழ்
18
81
80
11.8K
🎲தனிமையின் ராட்சஷி🎲
எதைக் கொண்டு நிரப்பினாலும் நிறையாதென் மனம்.. உன்னை கண்முன் நிறுத்தினாலே நிறைந்து வழியும் பெருங்காதலோடு.🩷
🎲தனிமையின் ராட்சஷி🎲 tweet media
தமிழ்
6
7
17
1.8K
🎲தனிமையின் ராட்சஷி🎲
நான் உன்னை தேடினேன் என்றாய் இதுவரையில் நீ தொலைத்தது தெரியாமலே உன் கண் முன் வலம் வந்திருக்கிறேன் இனி நீ கண்டடையா தூரம் போய் நின்று கொள்வேன் ✍முகில் நிலா தமிழ்
🎲தனிமையின் ராட்சஷி🎲 tweet media
தமிழ்
9
12
20
2.2K
🎲தனிமையின் ராட்சஷி🎲
அவர்களின் தேவைக்கு சுயநலத்துக்காக நம்மை பயன்ப்படுத்துபவரின் மத்தியில் தனிமையும் மௌனமும் போதுமே வாழ்ந்திட ... #ராட்ஷூ
🎲தனிமையின் ராட்சஷி🎲 tweet media
தமிழ்
7
20
43
2.6K
MUTHUGANESH 🌈
MUTHUGANESH 🌈@Muthuganes13408·
@ratchasi2 அப்படியே வாழ் புத்தி உனக்கு அப்படி சொல்லுதுனா
தமிழ்
1
0
0
42
🎲தனிமையின் ராட்சஷி🎲
ஒருவருக்கு தொல்லையாக இருக்கும் அன்பு இன்னொருவருக்கு பொக்கிஷமாக இருக்கக்கூடும்.....!!!!
🎲தனிமையின் ராட்சஷி🎲 tweet media
தமிழ்
7
13
32
1.9K
🎲தனிமையின் ராட்சஷி🎲 me-retweet
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
Take care of your soul. Your soul is the most beautiful part of you. Happy Friday Friends 🤍🌸
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
English
76
20
80
3.2K
🎲தனிமையின் ராட்சஷி🎲 me-retweet
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
இனிய காலை 🌷🌸
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
தமிழ்
97
42
285
9.6K
🎲தனிமையின் ராட்சஷி🎲 me-retweet
நல்ல நண்பன் 🔥🔥
எங்கே ஆரம்பித்தது என்று புரிய வில்லை இவ்வளவு ஆழமாய் போய் கொண்டே இருக்கிறது..
நல்ல நண்பன் 🔥🔥 tweet media
தமிழ்
7
20
40
2.6K
🎲தனிமையின் ராட்சஷி🎲
இருக்குறத வச்சிக்கிட்டு சந்தோஷப்படுங்க.. ஒண்ண விட, இன்னொண்ணு பெட்டர்'ன்னு போய்ட்டே இருந்தா.. கடைசில திருவோடுதான் மிஞ்சும்
🎲தனிமையின் ராட்சஷி🎲 tweet media
தமிழ்
20
27
76
3.2K
🎲தனிமையின் ராட்சஷி🎲
காலத்தின் பெரும் இடைவெளிகளில் காணாமல் போனோர் பட்டியலில் கனவிலும் நினைந்ததில்லை நீயும் கலந்து கொள்வாயென..
🎲தனிமையின் ராட்சஷி🎲 tweet media
தமிழ்
15
19
74
3.2K
🎲தனிமையின் ராட்சஷி🎲 me-retweet
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
To live a beautiful and peaceful life, Rather than forgiving, try forgetting, You will realize how essential forgetting truly is. இனிய இரவு 🌃✨ GOOD NIGHT X FAMILY 🌘🌙
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
English
84
24
99
3.3K
🎲தனிமையின் ராட்சஷி🎲 me-retweet
premnath pk 😍♥️🦋🌹💜🍫
யாரையும் பகைத்து கொள்ளாமல் இருக்க முடியும் என்றால்... நடித்து கொண்டு தான் இருக்க முடியும்... #பிரேம்நாத்
premnath pk 😍♥️🦋🌹💜🍫 tweet media
தமிழ்
1
52
13
1.3K
🎲தனிமையின் ராட்சஷி🎲 me-retweet
mageshmp
mageshmp@mgspooja·
சிரிக்க வைக்க நகைச்சுவை மட்டும் போதும்!.... ஆனால் மகிழ்ந்திருக்க செய்ய அன்பானவர்கள் தந்த இன்பமயமான தருணங்கள் போதும்!☕☕☕ இனிய காலை #கோகுலத்தின்_மன்னன்_MP
தமிழ்
7
6
15
682
🎲தனிமையின் ராட்சஷி🎲 me-retweet
நல்ல நண்பன் 🔥🔥
அனுபவம் தான் அழகான பாதையை உருவாக்கும் என்றால் பல வலியை தாங்கிக் கொள்ள உன்னை தயாராகிக்கொள்..
நல்ல நண்பன் 🔥🔥 tweet media
தமிழ்
0
5
21
1.5K
🎲தனிமையின் ராட்சஷி🎲 me-retweet
Kishan krish
Kishan krish@kishan1991v·
வாய்ப்பையும் வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம் இனிய காலை வணக்கம் #GoodmorningEveryone #Weekendmottivation
Kishan krish tweet media
தமிழ்
25
4
40
3.3K
🎲தனிமையின் ராட்சஷி🎲 me-retweet
♡தனிமையின் ராட்சஷி♡
முதல் பக்கத்திலேயே பிழையென நினைத்து, முழு புத்தகத்தையும் விமர்சிப்பவர்களுக்கு, கடைசி பக்கத்தில் இருக்கும் விளக்கம், ஒரு போதும் தெரியப்- போவதில்லை....
♡தனிமையின் ராட்சஷி♡ tweet media
தமிழ்
7
15
22
2.7K
🎲தனிமையின் ராட்சஷி🎲 me-retweet
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
Wishing you a beautiful day filled with blessings and happiness ! இனிய காலை 🤍🌸 HAPPY MORNING X FRIENDS🌷💛
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
English
115
29
131
3.2K