Sheeba

74.6K posts

Sheeba banner
Sheeba

Sheeba

@sheeba_v

Me and my dreams ❤ My Sweet Heart @jebz4

Bergabung Mart 2012
313 Mengikuti16K Pengikut
Tweet Disematkan
Sheeba
Sheeba@sheeba_v·
💛💛💛💛💛💛💛💛
ART
0
1
0
1.5K
Sheeba
Sheeba@sheeba_v·
உதய் அண்ணாவ சட்டமன்றத்துல ஓடவிடுவோம்ன்னு சொன்னாங்க தற்குறிகள். முதல் நாளே எதிர் அரசியல் பண்றவங்கள கதற விட்டுட்டார் 🔥🔥🔥
தமிழ்
0
0
2
17
Sheeba me-retweet
Sharon Solomon
Sharon Solomon@BSharan_6·
Always felt @Udhaystalin na had a knack for oration. His humor, timing, and the way he blends in that sharp edge so naturally really work in his favor. Let's see where it goes from here.
English
5
49
476
4.6K
Sheeba
Sheeba@sheeba_v·
வெளிய சிலருக்கு வலிச்சாலும். அண்ணனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய இப்போதைக்கு தயாரா இருக்காங்க.
ஆலி@rohinitweetss

ஒரு ரிசர்ச்க்கு தேவைப்படுது, நம்ம மட்டும் தான் அடிச்சுட்டு , ஜாலியா இருக்கோமா?? வெளியிலயும் இதே நிலமை தானா ??? ஏன் கேட்கிறேன்னா, ஒரு தடவை பட்டது போதும் 😭😭😭

தமிழ்
1
0
0
52
Sheeba me-retweet
Halcyonist
Halcyonist@I_obrigado·
தொங்கு சட்டசபையா அமைய்ஞ்ச தமிழ்நாடு தேர்தல்லயே கூட்டணி கட்சிகள தேத்தி முதலமைச்சரா பதவியெத்து நாளைக்கு பெரும்பான்மையையே நிரூபிக்க போறாங்க. தனி பெரும்பான்மை வாங்கியும் இன்னும் யாரு முதலைமைச்சர்ன்னு அடிச்சு உருண்டுட்டு இருக்கானுங்க கேரள காங்கிரஸ். பண்ணையார்கள் for a reason...
தமிழ்
0
57
170
3.5K
Sheeba
Sheeba@sheeba_v·
ஆனா இப்படி ஒரு திருட்டு தூய சக்திய என் வாழ்நாள்ல பார்த்ததே இல்ல
தமிழ்
0
8
52
1.1K
Sheeba
Sheeba@sheeba_v·
அப்போ கவர்மென்ட் வேலைக்கு கஷ்டப்பட்டு படிச்சி பாஸ் பண்ண வேண்டாமோ? ஜோசியம் தெரிஞ்சா போதுமோ?
KS / Karthigaichelvan S@karthickselvaa

தமிழ்
0
1
1
77
Sheeba me-retweet
Haraappan
Haraappan@haraappan·
Another Bipolar Template 🤣🤣🤣 Artist : Udhayanidhi Stalin
Haraappan tweet mediaHaraappan tweet media
हिन्दी
19
481
2.9K
38.6K
Sheeba
Sheeba@sheeba_v·
பதவிக்கு அலையிறவனுக்கு கொள்கை பெருசு இல்ல. கொள்கைக்கு நிக்குறவனுக்கு பதவி பெருசு இல்ல. Notes from Udhay Anna's speech 🔥🔥🔥🔥
தமிழ்
0
0
2
85
Sheeba
Sheeba@sheeba_v·
இங்க கம்பு சுத்தும் காங்கிரஸ்காரங்கள நெனச்சா தான் பாவமா இருக்கு. அளவுக்கு அதிகமா பேசிட்டாங்க 🤣🤣
தமிழ்
0
0
2
97
Sheeba me-retweet
கிருஷ்குமார்
எப்பவுமே Ofc ,relatives வட்டத்துல முக்காவாசி DMK haters ஆ தான் இருக்கு..தாக்குப்பிடிச்சு இவ்ளோ தேர்தல்ல ஜெயிச்சுட்டு வர்றதே சாதனைதான்.
தமிழ்
57
404
1.4K
107.1K
Sheeba
Sheeba@sheeba_v·
விஜய்க்கு அரசியல் நல்லாவே வரும் போல 🙊🙊
Sun News@sunnewstamil

#JUSTIN | அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் விஜய் சந்திக்கிறார் சி.வி.சண்முகம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன #SunNews | #ADMK | #CMVijay

தமிழ்
0
0
0
211
Sheeba me-retweet
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறை இன்று நாம் உரையாற்றிய நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
392
1.6K
8.4K
120.9K
Sheeba me-retweet
Alíén 👽
Alíén 👽@Alien18R·
அதுவும் இதுவும் கூட்டணி இதுவும் அதுவும் கூட்டனினு இஷ்டப்படி அனத்தட்டும். தேர்தல் முடிந்துவிட்டது; திமுகவுக்கு இப்போது இழப்பதற்கு ஒன்றுமில்லை. எதற்கும் பதில் சொல்லி சீவனிழக்க வேண்டாம். ஓரிரு வாரங்களில் பாஜக அஜெண்டாவில் எவரெவர் நடக்கிறார்கள் என்பதை செயல்பாடுகள் காட்டப் போகின்றன.
தமிழ்
7
177
414
7.8K
Sheeba me-retweet
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
2023 ல திமுக ஆட்சில 500 டாஸ்மாக் கடைகள் மூடின லிஸ்ட். திமுக ஆட்சியில போட்ட உத்தரவுக்கு இப்ப ஸ்டிக்கர் ஒட்ட கூடாது. #TVKFails
shanmugamchinnaraj tweet mediashanmugamchinnaraj tweet mediashanmugamchinnaraj tweet mediashanmugamchinnaraj tweet media
தமிழ்
8
205
264
3.6K
Sheeba
Sheeba@sheeba_v·
அவர் பேச்சுல இருந்து நான் புரிந்துக்கொண்டது காங்கிரஸ் மாதிரி இல்லாம தன் வெற்றிக்காக உழைத்த திமுகவுக்கும் அதன் தொண்டர்களுக்கும் உண்மையா இருக்கார்
Pops@tis_Pops

குஷியா இருக்கான்யா மனுசன்... 😅

தமிழ்
0
0
3
107
Sheeba me-retweet
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
பதவி இருக்கோ இல்லையோ, ஆட்சி இருக்கோ இல்லையோ மக்களுக்கு ஒன்று என்றால் திமுகவினர் அங்கு இருப்பார்கள்” - தேர்தலில் தோல்வியுற்ற போதும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா! #TRBRajaa | #DMK | #Mannargudi
தமிழ்
35
330
1.5K
38K
Sheeba me-retweet
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதிக்கு தடை #SunNews | #TVK | #DMK | #ChennaiHighCourt | #SrinivasaSethupathi
Sun News tweet media
தமிழ்
12
342
1.1K
48.4K