Say No to Drugs and DMK

62.5K posts

Say No to Drugs and DMK

Say No to Drugs and DMK

@CreditIPO

anti drug movement

参加日 Mayıs 2022
363 フォロー中303 フォロワー
Say No to Drugs and DMK
காலா படத்தில் சிவசேனா திமுக கூட்டணி கட்சிடா
Chegu Critic@CheGuevaraOffi1

பொற்கொடி அக்கா விருப்ப மனு கொடுக்குவதற்கு முன், படிவத்தை நிரப்பி, ஏசு கிறிஸ்த்து முன் வைத்து பிரார்த்தனை செய்து அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியை சந்திதார். அதற்கு பிறகு, எனக்கு ஒருவர் அழைத்து, “பொற்கொடி அக்காவுக்கு உங்கள் ஆதரவு வேண்டும்” என்று கூறினார். நான் தர்மசங்கடமான சூழ்நிலை என்பதால் என்னால் செய்ய முடியாது, மன்னிக்கவும் என்று தெரிவித்தேன். பொற்கொடி அக்கா சமூகநீதி பேசும் கட்சியில் பேசி சீட் வாங்கியிருக்கலாம், அல்லது சுயேட்சையாக நின்றிருக்கலாம். இதில் எதை செய்தாலும், என்னால் முடிந்த உதவியை நிச்சயமாக செய்திருப்பேன். ஆனால், சங்க் பரிவார் – பாஜக கூட்டணி கட்சியான அதிமுகவில் நிற்கிறார் என்பது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதனால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெளிவாக கூறிவிட்டேன். “காலா” போன்ற படத்தில் சங்க் பரிவார் அமைப்புகள் எவ்வளவு கொடூரமான, அதிகார திமிர் பிடித்த அமைப்பாக காட்டப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, பாஜக கூட்டணி கட்சியில் இருக்கும் ஒருவருக்காக ரஞ்சித் அண்ணன் பேசுகிறார் என்பது எனக்கு புரியவில்லை.

தமிழ்
0
0
0
6
Say No to Drugs and DMK がリツイート
Thinakaran Rajamani
AIADMK general secretary Edappadi K Palaniswami in Kadayanallur
Indonesia
3
65
272
9.6K
Say No to Drugs and DMK がリツイート
JK 
JK @JKlivez·
Lst Week: அவர் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என கூறிவிட்டார். Today: மேலிட அழுத்ததால் போட்டியிட்டால்- உள்ளடி வேலையால் பழிவாங்கபடுவார். 🤦🏽‍♂️- நீங்க தானடா அந்த மனுசன் நின்னா ஜெயிக்க வைக்குறது எங்க பொறுப்புனு ஓல பாயில ஒன்னுக்கு போனா மாதிரி ஒரு வாரமா ஒப்பாரி வைக்கிறீங்க.. 😩
தமிழ்
5
4
27
1.5K
Say No to Drugs and DMK がリツイート
മുരളി
മുരളി@muralewrites·
I think ADMK led NDA is romping home with say 130 seats.
English
33
22
261
8.6K
Say No to Drugs and DMK がリツイート
Dr. Ravishankar sadasivam
Dr. Ravishankar sadasivam@Ravisha90280288·
நூத்துக்கு நூறு உண்மை. இரண்டாம் இடத்துக்கு இருமுனை போட்டியில் திமுகவும் தவெக வும் கடுமையாக மோதுகின்றன. திமுக முந்தி நிற்கிறது. விஜய் மூன்றாமிடம் வருவார். 0 to 4 தொகுதி வரை வெல்ல வாய்ப்பு
News Tamil 24x7@NewsTamilTV24x7

TVK Candidates List | “இருமுனை போட்டி தான்” இது தோ்தல் அல்ல, இந்த தோ்தல் மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சாா் கூட்டணிக்குமான இருமுனை போட்டிதான் - தவெக தலைவர் விஜய் TVK Vijay | TVK Candidates | Election 2026 | TVK #TVKVijay | #TamilagaVetriKalagam | #Vijay | #Election2026 | #Newstamil24x7 | #Tamilnews | #TVKCandidates

தமிழ்
2
6
51
37.9K
Say No to Drugs and DMK がリツイート
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
2024 மக்களவை தேர்தலில் இந்த லோகேஷ் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் அண்ணன் ஆ.ராசாவுக்கு எதிராக நின்றார். ராசாவுக்கு செட்டிங் போட்டுக் கொண்டு, கட்சி தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை அப்படியே ஆட்டையை போட்டார். அதிமுக 3வது இடம். இப்படிப்பட்ட நபரின் தந்தையை மடியில் வைத்தா கொஞ்சுவார்கள் ?
Blue Sattai Maran@tamiltalkies

தலித் என்கிற ஒரே காரணத்தால்.. தனபாலை ஒதுக்கி வைத்தனர் சில அதிமுக புள்ளிகள். இதை அறிந்த ஜெயலலிதா 'இனி உங்களை நான் உட்பட அனைவரும் வணங்கும் உயரமான இடத்தில் வைக்கிறேன்' எனக்கூறி அவரை சபாநாயகர் ஆக்கினார். இதைத்தான் உல்டா செய்து திமுகவிற்கு சாதகமாக 'மாமன்னன்' படமாக எடுத்தார் மாரி செல்வராஜ். ஜெயலலிதாவிற்கு பதில் கருணாநிதியாக லால் கேரக்டர், தனபாலாக வடிவேலு. சேலம் பகுதியில் இதை நடப்பதாக காட்டி ஃபஹத் ஃபாசிலை வில்லனாக்கினார். அது EPS ஐ குறிக்கும். இம்முறை தனபாலுக்கு எடப்பாடி சீட் தரவில்லை. அந்த தனபாலின் மகன்தான் இவர். ஜெயலலிதா இல்லாததால்.. தனபால் மீண்டும் சாதி ரீதியாக ஓரங்கட்டப்பட்டுள்ளார் என எண்ணத்தோன்றுகிறது. மாமன்னன் 2 எடுத்தால்.. தனபாலின் மகன்.. அதாவது உதயநிதி..தவெகவில் சேர்ந்த உண்மை சம்பவம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாரி செல்வராஜ் வேறு ஒரு போலிக்கதை வைத்திருப்பார்.

தமிழ்
31
145
747
167.4K
Say No to Drugs and DMK がリツイート
Say No to Drugs and DMK がリツイート
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
Hindu’s report says many of the promises in the 2021 manifesto remain unfulfilled. One of the important and simple unfulfilled promise is “Live telecast of TN Assembly proceedings” DMK are nothing but just liars.
Savukku Shankar tweet media
English
13
166
411
8.9K
Say No to Drugs and DMK がリツイート
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பல நூறு கோடி செலவு செய்து கார் பந்தயம் தமிழ்நாட்டுக்கு தேவையா..? திமுக குறித்து இபிஎஸ் கடும் விமர்சனம் #EPS #ADMK #EdappdipalaniSwami #Election2026 #ElectionCampaign #Newstamil24x7
தமிழ்
0
18
53
1.7K
Say No to Drugs and DMK がリツイート
P M Sathish Kumar
P M Sathish Kumar@AIADMKITWINGEPS·
🔥 மதுரவாயல் குலுங்கியது! 🔥 அதிமுக தலைமையிலான NDA கூட்டணியின் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. பா. பென்ஜமின் அவர்களின் 💥 அறிமுக கூட்டம் மாபெரும் வெற்றியடைந்தது! 💥 👥 மக்கள் கடல் போல் திரண்டனர் 🔥 உற்சாகம் உச்சத்தை தொட்டது 🚩 மாற்றத்திற்கான முழக்கம் முழங்கியது இது ஒரு சாதாரண கூட்டம் இல்லை… 👉 மதுரவாயல் மக்கள் எடுத்த தீர்மானம்! 💪 வெற்றி பாதை தொடங்கிவிட்டது 🏆 இலக்கு — நிச்சயம் வெற்றி! 🙏 கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிய ஒவ்வொரு உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி! #ADMK #NDA #Maduravoyal #Benjamin #VictoryWave #MassSupport #ElectionMode
P M Sathish Kumar tweet mediaP M Sathish Kumar tweet mediaP M Sathish Kumar tweet mediaP M Sathish Kumar tweet media
தமிழ்
1
21
98
1.3K
Say No to Drugs and DMK がリツイート
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
இத பாத்தா.. மக்கள் tension ஆவாங்க. DMK க்கு ஓட்டு போடுறவன் கூட எரிச்சல் ஆகி போட மாட்டான். ரொம்ப நல்லது.. ஒரு வீடு விடாம போ..
Mariajuliana_official@iMariaJuliana

ஆரம்பிச்சுட்டனே பெரம்பூரிலிருந்து 😎 #dmk #julie #tvk

தமிழ்
86
732
2.5K
83.2K
Say No to Drugs and DMK がリツイート
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நாகர்கோவில் பரப்புரையின்போது... #EdappadiPalaniswami | #ADMK | #Election2026 | #ElectionWithPT
PttvOnlinenews tweet media
தமிழ்
30
146
637
17.5K
Say No to Drugs and DMK がリツイート
Vignesh vicky -SayYesToWomenSafety&AIA
நடக்கிறது எல்லாம் பார்க்கும்போது அண்ணா திமுக மாபெரும் வெற்றியை பெரும் போல 🔥🔥🔥✌️✌️🌱🌱 மொத்த பெர்செப்ஷனும் 10 நாள்ல மாறியிருக்கு 👌👌👌 செம vibe for ADMK 🔥 200% அண்ணா திமுக ஆட்சி ! No Doubt !
தமிழ்
8
91
362
3.7K
Say No to Drugs and DMK がリツイート
Say No to Drugs and DMK がリツイート
Ra.Ra
Ra.Ra@rara_canus·
Spelling mistake சுடலை
Ra.Ra tweet mediaRa.Ra tweet media
Neechalkaran@Neechalkaran

#dmkmanifesto திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகள்: பக்கம் 27 பயற்சியும் வழங்கப்படும்❌ -பயிற்சியும் வழங்கப்படும்✅ பக்கம் 36 நிதிமன்றங்கள் கூடுதலாக❌ - நீதிமன்றங்கள் கூடுதலாக✅ பக்கம் 53 முந்நூறுக்கும் மேற்பட்ட❌ - முந்நூற்றுக்கும் மேற்பட்ட✅ பக்கம் 67 புதி வேலை❌ - புது வேலை✅ பக்கம் 68 ஒலை பொருட்கள்❌ - ஓலைப் பொருட்கள்✅ பக்கம் 69 உருவாக்கப்டுவார்கள் ❌ - உருவாக்கப்படுவார்கள் ✅ பக்கம் 79 மாத்திற்கு ஒவ்வொரு❌ - மாதத்திற்கு ஒவ்வொரு✅ பக்கம் 21 முயற்சிக்கின்றது ❌ - முயல்கின்றது ✅ பக்கம் 70 மையயமாகத் தமிழ்நாடு❌ - மையமாகத் தமிழ்நாடு✅ பக்கம் 76 களரிப்பயற்று ❌ - களரிப்பயிற்று ✅ வாய்ப்பிருந்தால் திருத்திக் கொள்ளலாம்.

Eesti
1
8
31
660
Say No to Drugs and DMK がリツイート
Navin Chakaravarthy 🦇
இவங்க ரெண்டு பேரும் அப்பனால் பெரிய இடத்துக்கு வந்தவங்க இல்ல தன்னம்பிக்கையின் இரு துருவங்கள் ✌🏽🔥♥️ #EPS #Ajithkumar
Navin Chakaravarthy 🦇 tweet media
தமிழ்
5
71
278
1.9K