DEVI FOUNDATION

1.1K posts

DEVI FOUNDATION banner
DEVI FOUNDATION

DEVI FOUNDATION

@DEVIFOUNDATIONS

DEVI - Social & Educational Foundation - Founded by Actor & Producer @Vishalkofficial

参加日 Temmuz 2018
13 フォロー中284 フォロワー
DEVI FOUNDATION
DEVI FOUNDATION@DEVIFOUNDATIONS·
தீபாவளி திருநாளில் HIV நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களால் கைவிடப்பட்ட SIP இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் அறுசுவை உணவு வழங்கி மகிழ்ந்த போது. @VishalKOfficial @HariKr_official @vasukibhaskar @GkReddy1939 @SaiDhanshika
தமிழ்
0
1
1
36
DEVI FOUNDATION
DEVI FOUNDATION@DEVIFOUNDATIONS·
ACS மருத்துவ கல்லூரி தலைவர் திரு.A.C. சண்முகம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். #HBDACShanmugam @VishalKOfficial @HariKr_official @GkReddy1939
தமிழ்
0
3
3
230
DEVI FOUNDATION
DEVI FOUNDATION@DEVIFOUNDATIONS·
2025ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேற்க்கொண்டு படிக்க முடியாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவியர்கள் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை நடைபெற்றபோது #EducationSupport @VishalKOfficial @HariKr_official @GkReddy1939
தமிழ்
0
3
4
115
DEVI FOUNDATION
DEVI FOUNDATION@DEVIFOUNDATIONS·
2025ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேற்க்கொண்டு படிக்க முடியாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவியர்கள் சத்யபாமா பல்கலைக்கழகம் கல்லூரியில் சேர்க்கை நடைபெற்றபோது. #EducationSupport @VishalKOfficial @HariKr_official @GkReddy1939
DEVI FOUNDATION tweet media
தமிழ்
0
2
2
80
DEVI FOUNDATION
DEVI FOUNDATION@DEVIFOUNDATIONS·
2025ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேற்க்கொண்டு படிக்க முடியாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவியர்கள் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை நடைபெற்றபோது #EducationSupport @VishalKOfficial @HariKr_official @GkReddy1939
DEVI FOUNDATION tweet media
தமிழ்
0
2
2
70
DEVI FOUNDATION
DEVI FOUNDATION@DEVIFOUNDATIONS·
புரட்சி தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரேசா அவர்களின் பிறந்த நாளில் அன்னை தெரேசா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியபோது #HBDAnnaiTherasa #RememberingAnnaiTherasa @VishalKOfficial @HariKr_official @GkReddy1939 @VISHAL_SFC
DEVI FOUNDATION tweet mediaDEVI FOUNDATION tweet media
தமிழ்
0
4
4
115
DEVI FOUNDATION がリツイート
Harikrishnan
Harikrishnan@HariKr_official·
புரட்சி தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரேசா அவர்களின் பிறந்த நாளில் அன்னை தெரேசா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய போது #HBDAnnaiTherasa #RememberingAnnaiTherasa @VishalKOfficial @VISHAL_SFC @DEVIFOUNDATIONS
தமிழ்
0
5
8
207
DEVI FOUNDATION がリツイート
Harikrishnan
Harikrishnan@HariKr_official·
புரட்சி தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரேசா அவர்களின் பிறந்த நாளில் அன்னை தெரேசா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய போது #HBDAnnaiTherasa #RememberingAnnaiTherasa @VishalKOfficial @VISHAL_SFC @DEVIFOUNDATIONS
Harikrishnan tweet mediaHarikrishnan tweet media
தமிழ்
6
14
17
275
DEVI FOUNDATION がリツイート
IndiaGlitz - Tamil
IndiaGlitz - Tamil@igtamil·
தந்தையை இழந்த பெண் விவசாயி சித்ரா அவர்களின் மகள் ஜீவிதா அவர்கள் திருச்சி திருவானைக்கோவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கலை & அறிவியல் கல்லூரியில் Micro Biology இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி-க்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலே நிறுத்தும் அவலநிலையில் இருந்தபோது, நடிகரும், மக்கள் நல இயக்கம் தலைவரும், தேவி அறக்கட்டளையின் தலைவரும், அண்ணன் விஷால் அவர்களை திருச்சி சமயபுரம் அருகில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து படிப்பு உதவித்தொகை கேட்டபொழுது, சிறிதும் யோசிக்காமல் மறுகணமே உன்னை நான் IAS வரை படிக்க வைக்கிறேன் நீ நன்றாக படி நான் உன் அண்ணனாக இருந்து உன் இலட்சியத்தை நிறைவேற்றுவேன் என்று அன்புடன் அரவணைத்து உறுதி கூறினார். அதற்கு பின்னர் வந்த முதலாம் ஆண்டு வந்த இரண்டாம் பருவ கல்லூரி கட்டணத்தை செலுத்தியும், இந்த வருடம் இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவ கல்லூரி கட்டணத்தையும் முழுமையாக செலுத்தி அந்த ஏழை விவசாயி வீட்டு பிள்ளையின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளார். எங்கள் அண்ணன் மாண்புமிகு. விஷால் அவர்களுக்கும், அதற்கு முழு முதழ்கடவுளாக இருந்த தேவி அறக்கட்டளையின் நிர்வாகி, அகில இந்திய விஷால் நற்பணி மன்றத்தின் தலைவர், மக்கள் நல இயக்கம் செயலாளரும் எங்கள் அண்ணன் உயர்திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும், மற்றும் தேவி அறக்கட்டளை அலுவலகத்தில் பணியாற்றும் திரு. ரிச்சர்ட் அவர்களுக்கும் எங்களின் கோடான கோடி நன்றிகளை பணிந்து தெரிவித்துகொள்கிறோம்... நன்றி.. நன்றி.. நன்றி... 🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு S . ஜீவிதா - மாணவி Micro Biology இரண்டாம் ஆண்டு. S. சித்ரா - மாணவியின் தாய் பெண் விவசாயி.
தமிழ்
0
3
16
2.3K
DEVI FOUNDATION がリツイート
Kalakkal Cinema
Kalakkal Cinema@kalakkalcinema·
தந்தையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழும் ஒரு ஏழை எளிய பெண் விவசாயி சித்ரா அவர்களின் மகள் ஜீவிதா அவர்கள் திருச்சி திருவானைக்கோவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கலை & அறிவியல் கல்லூரியில் Micro Biology இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி-க்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலே நிறுத்தும் அவலநிலையில் இருந்தபோது, நடிகரும், மக்கள் நல இயக்கம் தலைவரும், தேவி அறக்கட்டளையின் தலைவரும், சமூக நீதியாளரும் மாண்புமிகு. அண்ணன் விஷால் அவர்களை திருச்சி சமயபுரம் அருகில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து படிப்பு உதவித்தொகை கேட்டபொழுது, சிறிதும் யோசிக்காமல் மறுகணமே உன்னை நான் IAS வரை படிக்க வைக்கிறேன் நீ நன்றாக படி நான் உன் அண்ணனாக இருந்து உன் இலட்சியத்தை நிறைவேற்றுவேன் என்று அன்புடன் அரவணைத்து உறுதி கூறினார். அதற்கு பின்னர் வந்த முதலாம் ஆண்டு வந்த இரண்டாம் பருவ கல்லூரி கட்டணத்தை செலுத்தியும், இந்த வருடம் இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவ கல்லூரி கட்டணத்தையும் முழுமையாக செலுத்தி அந்த ஏழை விவசாயி வீட்டு பிள்ளையின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளார். எங்கள் அண்ணன் மாண்புமிகு. விஷால் அவர்களுக்கும், அதற்கு முழு முதழ்கடவுளாக இருந்த தேவி அறக்கட்டளையின் நிர்வாகி, அகில இந்திய விஷால் நற்பணி மன்றத்தின் தலைவர், மக்கள் நல இயக்கம் செயலாளரும் எங்கள் அண்ணன் உயர்திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும், மற்றும் தேவி அறக்கட்டளை அலுவலகத்தில் பணியாற்றும் திரு. ரிச்சர்ட் அவர்களுக்கும் எங்களின் கோடான கோடி நன்றிகளை பணிந்து தெரிவித்துகொள்கிறோம்... நன்றி.. நன்றி.. நன்றி... 🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு S . ஜீவிதா - மாணவி Micro Biology இரண்டாம் ஆண்டு. S. சித்ரா - மாணவியின் தாய் பெண் விவசாயி. #Vishal #Harivishal @VishalKOfficial @HariKr_official @VishalFans24x7 @VISHAL_SFC @AIVishal_OFC
தமிழ்
6
25
32
324
DEVI FOUNDATION
DEVI FOUNDATION@DEVIFOUNDATIONS·
புரட்சி தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு #AbdulKalam #harivishal #vishal #devifoundation @VishalKOfficial @HariKr_official @DEVIFOUNDATIONS @GkReddy1939
தமிழ்
0
2
4
132
DEVI FOUNDATION
DEVI FOUNDATION@DEVIFOUNDATIONS·
2024ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேற்க்கொண்டு படிக்க முடியாத ஏழை எளிய குடும்பங்கள் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கலை மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை நடைபெற்றபோது #EducationSupport @VishalKOfficial @HariKr_official @GkReddy1939 @VffVishal
தமிழ்
0
0
1
38
DEVI FOUNDATION
DEVI FOUNDATION@DEVIFOUNDATIONS·
2024ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேற்க்கொண்டு படிக்க முடியாத ஏழை எளிய குடும்பங்கள் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கலை மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை நடைபெற்றபோது #EducationSupport @VishalKOfficial @HariKr_official @GkReddy1939 @VffVishal
DEVI FOUNDATION tweet mediaDEVI FOUNDATION tweet mediaDEVI FOUNDATION tweet mediaDEVI FOUNDATION tweet media
தமிழ்
0
1
3
63
DEVI FOUNDATION
DEVI FOUNDATION@DEVIFOUNDATIONS·
2024ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேற்க்கொண்டு படிக்க முடியாத ஏழை,எளிய குடும்பங்கள் சார்ந்த மாணவ,மாணவியர்கள் சத்யபாமா பல்கலைக்கழகம் கல்லூரியில் சேர்க்கை பதிவு நடைபெற்றபோது #EducationSupport @VishalKOfficial @HariKr_official @GkReddy1939 @VffVishal
DEVI FOUNDATION tweet mediaDEVI FOUNDATION tweet mediaDEVI FOUNDATION tweet mediaDEVI FOUNDATION tweet media
தமிழ்
0
0
0
34