CSK Dominator™

59.7K posts

CSK Dominator™ banner
CSK Dominator™

CSK Dominator™

@DominatorMSD

NRI| Sarcasm is my Identity!! Diehard Thalapathy VJ Fan| Thala MS DHONI | CSKian| ARR | Movie Addict| TVK | @ChennaiIPL

The Earth 参加日 Aralık 2015
674 フォロー中3.6K フォロワー
固定されたツイート
CSK Dominator™
CSK Dominator™@DominatorMSD·
தளபதி கட்சி ஆரம்பித்த அன்று TVK 2026 தேர்தலில் கிட்டத்தட்ட 18% வாக்குகள் பெற்று தன் பலத்தை நிருபித்து 30 தொகுதிகள் மட்டுமே பிடிக்கும் என்று தப்பா நினச்சிட்டேன்.. இப்போ எங்க ஏரியாவில் இருக்கும் வரவேற்பையும் ஆதரவையும் பாக்கும் போது கண்டிப்பா 2026 ஆட்சி நம்ம தான் @TVKVijayHQ 🏆🇪🇸
CSK Dominator™ tweet media
தமிழ்
5
36
156
5.7K
CSK Dominator™ がリツイート
VCD
VCD@VCDtweets·
🤣🤣.. Best Meme in Social Media recently 😂
English
7
589
3.1K
70.2K
CSK Dominator™
CSK Dominator™@DominatorMSD·
@BilionAnonymous நல்ல கவுன்சிலர் தான்... ஆனால் நல்ல பொறுப்புள்ள தலைவர் இல்லனா எப்படி ஜெயிக்க முடியும்?? நாம் தமிழர்'னு பேர சொன்னாலே மூக்க மூடிப்பாங்க...
தமிழ்
1
0
0
5
மரபிலி_சங்கி GMO_Sangi
@DominatorMSD தமிழ்நாட்டின் சிறந்த கவுன்சிலர் ஆண்சி சோபா ராணி குளச்சலில் வெற்றி பெறவில்லை என்றால் அது குளச்சல் தொகுதி மக்களுக்கே இழப்பு
தமிழ்
1
0
0
4
CSK Dominator™ がリツイート
Thozha
Thozha@thozhaaaa·
🖤❤️: திமுக க்கு வாக்களிக்காதவர்கள் தற்குறிகள் Meanwhile திமுக விற்கு வாக்களித்த அறிவாளிகள் 👇
தமிழ்
0
36
59
1.2K
CSK Dominator™ がリツイート
No name
No name@voiceoutDr·
200 + win panna pora katchi polamburatha paaka sandhoshama irukku 😂
Indonesia
2
116
655
9.4K
CSK Dominator™ がリツイート
குட்டி
குட்டி@Ak_Annna_·
திமுககாரனுக்கு கூப்புலாம் புதுசு இல்ல.. 200 தொகுதிக்கு மேல திமுக ஜெயிக்கும்.. குழந்தைகள விட்டு ஓட்டு கேக்குறான். பொண்ணுங்களுக்கு ஓட்டுரிமைய ரத்து பண்ணனும்.. அரசு சாதனைய மக்கள்ட கொண்டு போகனும்..
தமிழ்
17
317
933
15.9K
CSK Dominator™ がリツイート
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
கோயமுத்தூர் தெற்கில் ஓட்டுக்கு ரூபாய் 5000 மற்றும் கரூரில் ஓட்டுக்கு ரூபாய் 6000 கொடுத்துள்ளது திருடர்கள் முன்னேற்ற கழகம். திருடர்கள் லட்சக்கணக்கான கோடியை திருடி வைத்துள்ளார்கள் போல! சுயமரியாதை தூக்கில் தொங்கியது!
தமிழ்
191
944
2.6K
59.1K
CSK Dominator™ がリツイート
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
குழந்தைகள் ஓட்டு போட சொல்ற கட்சி வேண்டாமாம். குழந்தைகள கெடுத்து நாசம் பண்ணி வெட்டிப்போட்ற கட்சி தான் வேணுமாம்.
தமிழ்
3
338
892
6.9K
CSK Dominator™ がリツイート
Suresh K
Suresh K@Sureshkandeban·
அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தும் 34 வயசு வரைக்கும் இடஒதுக்கீடுனா என்ன என்றே தெரியாத உதயநிதியை துணை முதல்வரா ஏத்துக்கிட்டு விஜய்க்கு ஓட்டு போடுறவங்களை அரசியல் படுத்தணும் -னு சொல்ல கொஞ்சம் கூட கூச்சப்படறதில்லை.
தமிழ்
5
402
953
10.3K
CSK Dominator™ がリツイート
CSK Dominator™ がリツイート
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
• திமுகவுக்கு கூப்பு புதிதல்ல • திமுககாரன் ஆட்சில இல்லாட்டியும் fire ரா இருப்பான் 🔥
தமிழ்
9
488
1.9K
17.7K
CSK Dominator™
CSK Dominator™@DominatorMSD·
@itz_chillax Day 3 - ஒரு வகைல திமுக ஆட்சிய இழந்தது நல்லது தான் அப்ப தான் ஸ்டாலின் அருமை புரியும்... May 4th - இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...
CSK Dominator™ tweet media
தமிழ்
1
1
14
350
CSK Dominator™ がリツイート
Taurus
Taurus@itz_chillax·
நாள் 2 • திமுகவுக்கு கூப்பு புதிதல்ல • திமுககாரன் ஆட்சில இல்லாட்டியும் fire ரா இருப்பான் 🔥 வேற வேற...
Taurus tweet media
தமிழ்
17
464
1.6K
15.2K
CSK Dominator™ がリツイート
Ninja
Ninja@MrNinjaXz·
The biggest “tharkuris” of tamilnadu are the ones who think DMK is a social justice party & brand the youth of TN who question DMK or just exercise their right to vote for whoever they think will actually do some good, as tharkuris. Think again. You are the enslaved “tharkuris”.
English
7
206
649
6.6K
CSK Dominator™ がリツイート
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
ஸ்டாலின் மகன் என்பதால் தான் உதயநிதிக்கு அரசியலில் அனுபவமே இல்லாமல் பலம் வாய்ந்த திமுகவில் போட்டியிட MLA சீட் கிடைக்கிறது. அதை வெல்ல பலம் வாய்ந்த சின்னம் கிடைக்கிறது. பலர் உழைத்து உருவாக்கி வைத்த வாக்கு வங்கி கிடைக்கிறது. MLA ஆனவுடன் எந்த திறமையையும் நிரூபிக்காமல் ஸ்டாலின் மகன் என்பதால் மந்திரி பதவி கிடைக்கிறது. அடுத்து இதே தகுதியின் அடிப்படையில் துணை முதல்வர் பதவி கிடைக்கிறது. இதே தான் இன்பநிதிக்கும் கிடைக்கும். இதற்கு குப்புற படுத்துக் கொண்டு திமுகவினர் மண்டையை ஆட்டலாம் ஆனால் மற்றவர்களையும் ஆட்ட சொன்னால் எப்படி? உதயநிதி போல அரசியலில் முன்னேறிய வேறு ஒரு திமுக தலைவரை காட்டிட்டு ஜனநாயகம் பற்றி டியூசன் எடுக்க வரவும்.
Jackie Cinemas@jackiecinemas

எது ஜனநாயகம் எது மன்னராட்சி என்ற வித்தியாசமே இங்க நிறைய பேருக்கு தெரியல.... உதயநிதியோ இன்ப நிதியோ மக்களை சந்திக்காமல் எம்எல்ஏவோ எம் பி ஓ அல்லது முதலமைச்சராகவோ ஆகவே முடியாது.... ஜி கே மூப்பனார் பையன் வாசன் முதலமைச்சராகிட்டாரா? ராமதாஸ் பையன் அன்புமணி அவரு முதலமைச்சர் ஆயிட்டாரா? மக்களால் விரும்பப்படுபவர்கள் தான் பதவிக்கு வர முடியும்.. அந்தத் திறமையும் திராணியும் இருந்தால் தான் பதவிக்கே வர முடியும். கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி,இன்பநிதி, இதெல்லாம் திமுக உட் கட்சி விவகாரம்... யாரு தலைமையா ஏத்துக்கணும் அப்படின்னு திமுக உறுப்பினர்களுக்கு தெரியும்... ஸ்டாலின் உதயநிதி எல்லோரும் மக்களை சந்தித்து தான் மக்களின் அபிமானம் பெற்று, ஓட்டு வாங்கி துணை முதல் அமைச்சர் முதலமைச்சர் என்று ஆகி இருக்கிறார்கள்.... மன்னராட்சியில் தான் ராஜா செத்ததுமே 9 வயசு பையனுக்கு முடி சூட்டு விழா நடக்கும்... மன்னர் ஆட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிங்க தான் நிறைய சுத்திட்டு இருக்குதுங்க... முதல்ல மன்னராட்சி என்றால் என்ன ஜனநாயகம் என்றால் என்ன உட்கட்சி என்றால் என்ன? கொள்கை என்றால் என்ன இவைகள் எல்லாம் தெரிந்து கொண்டு அதன் பிறகு வந்து அரசியலுக்கு வரலாம் கேள்விகளை கேட்கலாம்... 🤣🤣 #stalin #cmstalin #DMk

தமிழ்
15
66
226
27.3K
CSK Dominator™ がリツイート
No name
No name@voiceoutDr·
தமிழக பெண்களை இவ்ளோ இழிவாக பேசும் திமுக பொறுக்கிகள் Intellectuals?? திமுக னு தெரிஞ்ச பெண்கள் அவர்கள் இடம் இருந்து தூரம் தள்ளி இருப்பது நல்லது
No name tweet media
தமிழ்
5
140
322
6.6K
CSK Dominator™ がリツイート
K
K@RR013C·
May 4th election result varum கூடவே, தமிழ்நாட்ல இன்னும் சுயமரியாதை இல்லாத, சுய சிந்தனை இல்லாத அப்பனுக்கும், பிள்ளைக்கும், பேரனுக்கும் கூழைக்கும்பிடு போடும் கொத்தடிமைகள் எத்தனை இருக்குனு அதிகார பூர்வ எண்ணிக்கை லிஸ்ட் வரும்.
தமிழ்
5
191
486
4.8K
CSK Dominator™ がリツイート
Shan TVK
Shan TVK@Shanmugamcareer·
Upis: Vijay Na supporters doesn’t having Common sense and not having Vision But the Upis mindset belike….
English
39
681
2.6K
70.4K
CSK Dominator™ がリツイート
Thozha
Thozha@thozhaaaa·
நாம்தமிழர் கூட கூட்டணி வைத்து இருந்தால், தவெக@TVKVijayHQ எவ்வளவு வாக்குவங்கி தனித்து வாங்கறாங்களோ ,அது விட 5-10% ஓட்டுவங்கி குறைந்து தான் இருந்து இருக்கும். தன்னையும் கட்சியும் Caste,religion, language neutralஆ தான் அரசியல் செய்றார். திமுக வை அரசியல் எதிரி என எதிர்த்தார். ஆனா திராவிட கொள்கையை எதிர்க்கவில்லை. பெரியார், அண்ணா, எம்ஜி ஆர் போன்ற திராவிட தலைவர்களை ஏற்றுக்கொண்டார். சீமான் மொழி சிறுபான்மையினர், திராவிட கொள்கையை பின்பற்றவங்களுக்கு எதிராக வெறுப்பு அரசியல் செய்பவர் . அவர் வந்தால் இருக்கிற வாக்குகளே குறையதான் செய்யும் 👍
டகால்டி Murugan@itismurugan04

விஜயும் சீமானும் ஒரு மிகப்பெரிய வரலாற்று பிழைய செஞ்சிட்டாங்க...! மக்கள் மாற்றம் வேணும்ன்ற மனநிலைல இருக்கும்போது ரெண்டுபேரும் சேர்ந்து தேர்தல சந்திச்சிருந்தா கண்டிப்பா மிகப்பெரிய புரட்சி நடந்து ஆட்சிய புடிச்சிருப்பாங்க 💔 ஒருவேல விஜய் 25% வாக்கு வாங்கியும் ஆட்சி அமைக்க முடியாம போனதுனா அவங்க எடுத்த இந்த முடிவுதான் காரணம்.

தமிழ்
6
61
221
12.8K
CSK Dominator™ がリツイート
மிஸ்டர் கமாண்டர்
தத்திபும்ட சுடலை லாம் CM ஆகிட்டான் எடப்பாடி லாம் CM ஆகிட்டார்.. தமிழ்நாடு நிலைமை எவ்வளோ கேவலம் ஆயிடிச்சு பாரு ? இதுல விஜய் மக்கள் ஆதரவோடு வரும்போது மட்டும் அறிவு வேலை செய்யலை யாம் மக்களுக்கு
CSK Dominator™@DominatorMSD

டேய் லூசு புண்டைங்களா... நானும் திமுக காரனா இருந்தவன் தான் டா.. உன்ன மாதிரி ஆன்லைன்ல மட்டும் இல்ல.. களத்துலயும் இருந்தவன் டா நானு.. அதெப்படி டா ஸ்டாலின்'க்கு மட்டும் அறிவு இருக்கு மத்தவனுக்கு இல்லனு நம்புறீங்க.. கலைஞர் இருந்துருந்தா உங்கள எல்லாம் மூஞ்சுலயே காறி துப்பியிருப்பார்

தமிழ்
0
3
8
220