Tyrion Lannister

4K posts

Tyrion Lannister banner
Tyrion Lannister

Tyrion Lannister

@HandOf_Queen

King’s Landing 参加日 Eylül 2025
327 フォロー中20 フォロワー
Tyrion Lannister がリツイート
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
This man's Craze never ends.
English
13
854
4.3K
28.7K
Tyrion Lannister がリツイート
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள இந்த தருணத்தில், என்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்த மாண்புமிகு முதலமைச்சர் C. Joseph Vijay அவர்களுக்கும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் நடுநிலையையும் காக்கும் வகையில், அனைத்து உறுப்பினர்களையும் சமமாக மதித்து, நேர்மையுடனும் பொறுப்புடனும் என் கடமைகளை மேற்கொள்வேன். அனைவரின் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மீண்டும் என் நன்றிகள். #JCDPrabhakar #Speaker #Ravishankar #சபாநாயகர் #tamilnaduassembly #CMVijay#CMJosephVijay
CMOTamilNadu@CMOTamilnadu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (12.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை, சட்டப்பேரவை தலைவர் இருக்கையில், 1/2

தமிழ்
11
701
3.2K
29.3K
Tyrion Lannister がリツイート
Polimer News
Polimer News@polimernews·
ஐ.யூ.எம்.எல் அலுவலகத்திற்கு வெளியே திரண்டியிருந்த கூட்டத்தை பார்த்து காரில் ஏறியதும் கையசைத்த முதலமைச்சர் விஜய்.. #CMVijay | #TVK | #IUML | #PolimerNews
தமிழ்
3
421
2.9K
42.2K
Tyrion Lannister がリツイート
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா @drramadoss அவர்களின் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.
தமிழ்
44
1.9K
8.6K
74.3K
Tyrion Lannister がリツイート
Polimer News
Polimer News@polimernews·
மண்ணடியில் உள்ள ஐ.யூ.எம்.எல் அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்.. பூக்களை தூவி உற்சாக வரவேற்பு.. #Chennai | #CMVijay | #TVK | #VCK | #IUML | #Congress | #PolimerNews
தமிழ்
11
1.1K
6.4K
92.5K
Tyrion Lannister がリツイート
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
திரு. திருமாவளவன் வீட்டில் முதல்வர் விஜய் ❤️❤️
தமிழ்
2
627
2.1K
11.6K
Tyrion Lannister がリツイート
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் திரு. @annamalai_k அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.
K.Annamalai@annamalai_k

தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள். தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்
100
2.1K
10.5K
215.7K
Tyrion Lannister がリツイート
Polimer News
Polimer News@polimernews·
முதலமைச்சர் விஜயை வரவேற்க கையில் பூங்கொத்துடன் வீட்டு வாசலில் காத்திருந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.. #Chennai | #CMVijay | #CVShanmugan | #SPVelumani | #PolimerNews
தமிழ்
18
585
3.8K
74.4K
Tyrion Lannister がリツイート
Ahimsa Entertainment
Ahimsa Entertainment@ahimsafilms·
New title card for #JanaNayagan in the works. HISTORIC. ICONIC. INSANE. ALL AT ONCE. 🥺🤯🔥 🥵💥♥️😍😤
English
27
1.5K
6.2K
68.1K
Tyrion Lannister がリツイート
Lets Cinema
Lets Cinema@letscinema·
KARUPPU — special show GO approved. Show begins WW 9am IST.
Lets Cinema tweet mediaLets Cinema tweet media
English
20
488
3.5K
91.2K
Tyrion Lannister がリツイート
ANI
ANI@ANI·
#WATCH | Chennai | Tamil Nadu CM Vijay arrives at the office of Indian Union Muslim League (IUML) to meet the party's leadership
English
9
150
1.6K
38K
Tyrion Lannister がリツイート
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
OORA MASS 🥵🥵
Filipino
12
1.9K
8.3K
67.7K
Tyrion Lannister がリツイート
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய் #Vijay | #IUML | #CMVijay | #TVK | #TVKVijay | #TNPolitics
தமிழ்
4
579
3.2K
39.4K
Tyrion Lannister がリツイート
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி 1/2
தமிழ்
120
2.9K
10.9K
304.4K
Tyrion Lannister がリツイート
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையம், பேருந்து நிலையங்களின் அருகாமையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு @CMOTamilnadu
Shanmugam P tweet media
தமிழ்
37
1.8K
6.7K
40.3K
Tyrion Lannister がリツイート
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் திரு. வீரபாண்டியன் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றி.!
தமிழ்
36
2.2K
9.8K
93.9K
Tyrion Lannister がリツイート
News Arena India
News Arena India@NewsArenaIndia·
"I am strong in my stance that Tamil language should be more strengthened in this House." - TN Assembly Speaker JCD Prabhakar
English
1
66
932
16.9K
Tyrion Lannister がリツイート
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு அமைச்சர், பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
526
6.4K
21.6K
606.2K