K.Annamalai

18.6K posts

K.Annamalai banner
K.Annamalai

K.Annamalai

@annamalai_k

அறம் செய்ய விரும்பு. BJP Karyakartha.

India 参加日 Temmuz 2009
886 フォロー中1M フォロワー
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே. பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
151
1.3K
3.1K
159.5K
K.Annamalai がリツイート
Narendra Modi
Narendra Modi@narendramodi·
The Union Cabinet has approved the Small Hydro Power Development Scheme, which will boost clean energy, attract investments and create employment across rural and remote regions. The Northeast in particular will gain significantly from the scheme. pib.gov.in/PressReleasePa…
English
925
3.6K
21.1K
9.6M
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
உலகெங்குமுள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு, இனிய உகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய நாளில், அனைவரின் வாழ்விலும் புதிய தொடக்கங்கள், நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிரம்பவும், இறைவன் அருளினால் அனைத்து வளங்களும் நிறைந்திருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
75
700
3.2K
30.2K
K.Annamalai がリツイート
SP Velumani - Say YES to AIADMK
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், @BJP4TamilNadu முன்னாள் தலைவர் திரு. @annamalai_k அவர்கள் தலைமையில் #கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினேன். இந்நிகழ்வில், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி திரு. @V_Jayaraman123, அவர்கள், திரு. @PRGArunkumar அவர்கள், திரு. @AmmanKArjunan அவர்கள், திரு. ஏ.கே.செல்வராஜ் அவர்கள், திரு. @DamodaranMLA அவர்கள், திரு. @kr_jayaram அவர்கள், @MLA_SulurOffl திரு.V.P.கந்தசாமி அவர்கள், திருமதி. @VanathiBJP அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் விடியா திமுக அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டது. மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற இந்த அரசை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிந்து, மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களை முதலமைச்சராக அரியணை ஏற்றக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். #அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL #AIADMK #Coimbatore
SP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet media
தமிழ்
12
226
749
13.3K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இந்நிகழ்வில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @PRGArunkumar அவர்கள், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. @AmmanKArjunan அவர்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. @VanathiBJP அவர்கள், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர், திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. @V_Jayaraman123 அவர்கள், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் திரு.தாமோதரன் அவர்கள், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.P.கந்தசாமி அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு.வேலுசாமி அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு.செல்வராஜ் அவர்கள், தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் திரு.தனபால் அவர்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா பேரவை கிளை செயலாளருமான திரு.ஜெயராம் அவர்கள், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் திரு.அர்ஜுன் சம்பத் அவர்கள், @BJP4TamilNadu மாவட்ட தலைவர் திரு.ரமேஷ் அவர்கள், திரு.வசந்தராஜன் அவர்கள், திரு.மாரிமுத்து, திரு.சந்திரசேகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. சுகுமாரன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ரோகினி அவர்கள், மாநகர மாவட்ட செயலாளர் திரு.சதீஷ்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.செந்தில்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் திரு.சரவணன், மத்திய மாவட்ட செயலாளர் திரு.பாஸ்கர், மாவட்ட செயலாளர் திரு.அருண்குமார், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு.கோவை ராஜன் அவர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கோவிந்தராஜன் அவர்கள், மேற்கு மாவட்ட செயலாளர் திரு.வீரன் ராவுத்தர் அவர்கள். தெற்கு மாவட்ட செயலாளர் நல்லாம்பள்ளி திரு.ராம் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திரு.V.V.வாசன் அவர்கள், திரு.லங்கேசன் அவர்கள், மெடிக்கல் திரு.செல்வராஜ் அவர்கள், தம்பி என்கிற வேணுகோபால் அவர்கள், அன்னூர் திரு. கார்த்திகேயன் அவர்கள், திரு.குணசேகரன் அவர்கள், தமமுகவை சேர்ந்த திரு.பிரின்ஸ் சுந்தர், திரு.C.N.அக்பர் ஷெரிஃப், திரு.கதிரவன், திரு.ரங்கசாமி, தென்னிந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் திரு.மணிகண்டன், திரு.மனோரஞ்சன், அதிமுக கழக மாணவர் அணி செயலாளர் திரு.சிங்கை ராமசந்திரன் அவர்கள், செய்தி தொடர்பாளர் பேராசிரியர் திரு. கல்யாண சுந்தரம் அவர்கள், தோப்பு திரு.அசோகன் அவர்கள், திரு.வெங்கடாச்சலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்ராஜன், எட்டிமலை திரு.சண்முகம் அவர்கள், திருமதி.மகேஸ்வரி, திருமதி.கஸ்தூரி, திருமதி.பிரேமா, திரு.கருப்பசாமி, திரு.துரைமுருகன், திரு.தியாகராஜன், புதிய நீதி கட்சியின் இருமூர் திரு.அசோக் அவர்கள், உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில பொருளாளர் திரு.சின்னசாமி அவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். (2/3)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
6
238
923
10.1K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம் மாலை, கோவையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான, அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். கடந்த 5 ஆண்டு காலமாக, தமிழகத்தில் நடைபெற்ற காட்டாட்சியால் அவதிப்பட்ட தமிழக மக்களுக்கு வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆறுதல் கிடைத்திருக்கிறது. உலகமே மகளிர் தினத்தை கொண்டாடிய போது, தமிழகத்தில் 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்படும் அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்றது. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்படுகிறார். இதுதான் தமிழகத்தில் உள்ள தற்போதைய நிலை. கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் நடைபெற்ற கொலைகள் 8,008. பதிவான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2,080. 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 39,999. ஆனால், முதல்வர் திரு.@mkstalin அவர்கள், பெண்களை பாதுகாக்கும் ஆட்சி என்று கூச்சமின்றி பொய் பேசுகிறார். அடுத்து அமையவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்த நிலை மாறும். தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை புழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 65,518 கிலோ கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருப்பது காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது. 8,025 கிலோ செயற்கை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் பொறுப்பான முதல்வருக்கு ரீல்ஸ் போட நேரமிருக்கிறதே தவிர, போதைப் பொருட்களின் புழக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட திமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். வரவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று மக்களுக்கான நல்லாட்சியை அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (1/3)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
33
738
2.5K
27.1K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம் மாலை, கோவையில், திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். @EPSTamilNadu @NainarBJP @SPVelumanicbe @VanathiBJP #SaveWomenFromDMK
தமிழ்
44
791
2.5K
23.3K
K.Annamalai がリツイート
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 17.03.2026, செவ்வாய்க்கிழமை, காலை, #ஈரோட்டில் தமிழக அரசைக் கண்டித்து #அஇஅதிமுக தலைமையிலான #தேசியஜனநாயகக்கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றிய போது. #DmkfailsTn
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
7
152
494
7.6K
K.Annamalai がリツイート
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் எழுச்சியின் வடிவாக அமைந்தது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றினேன். இந்த விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றச்செயல்கள், காவல் நிலைய மரணங்கள் போன்ற மனிதாபிமானமற்ற நிகழ்வுகள் குறித்து வலுவான கண்டனத்தை பதிவு செய்தோம். மேலும், ஒருகாலத்தில் புனிதமான சமூக ஒற்றுமையால் பெயர் பெற்ற தமிழ்நாட்டை, தங்களின் சுயநல அரசியல் லாபத்திற்காக பிரிவினை அரசியலால் சிதைத்து, மக்களிடையே பிளவை விதைக்கும் இந்த நயவஞ்சக ஆட்சிக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தனர். இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து NDA தோழமைக் கட்சித் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இணைந்து பெரும் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக்கினர். தமிழகம் தழுவிய இந்த மகத்தான மக்கள் எழுச்சி, விரைவில் இந்த செயலற்ற திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்களின் தீர்ப்பின் மூலம் அவர்களை வீட்டிற்கு அனுப்பும் என்ற உறுதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் அஇஅதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. @SellurKRajuoffl அவர்கள், முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் அஇஅதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. @rbudhayakumar_ அவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் அஇஅதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. @rajanchellppavv அவர்கள் கலந்து கொண்டனர். (1/2)
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
11
189
626
11.1K
K.Annamalai がリツイート
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பற்ற நிலையையும், தலைவிரித்தாடும் போதை பொருள் புழக்கத்தையும், மதுவையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் கட்டுப்படுத்த தவறிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அகற்ற வலியுறுத்தி, அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பாக, கடலூரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது.! #DMKFailsTN | #TNElection2026 | #PMK | #ADMK | #BJP
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
14
229
658
10.1K
K.Annamalai がリツイート
Dr Tamilisai Soundararajan
Dr Tamilisai Soundararajan@DrTamilisai4BJP·
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாண்டக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றினேன். இந்த ஆர்ப்பாட்டத்தில் NDA தோழமைக் கட்சித் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உறுதியான ஒற்றுமையுடன் கலந்து கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக்கினர். #DmkFailsTN @BJP4India @blsanthosh #NDA #BJP #TamilNadu
Dr Tamilisai Soundararajan tweet mediaDr Tamilisai Soundararajan tweet mediaDr Tamilisai Soundararajan tweet mediaDr Tamilisai Soundararajan tweet media
தமிழ்
9
140
510
14.6K
K.Annamalai がリツイート
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்று தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத, சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்க விட்ட விடியா திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றினேன். எழுச்சிமிகு இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விரோத திமுக அரசை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர். #DMKfailsTN #DMKfailswomensafety
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
4
72
217
5.1K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர்கள், கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாமல், முதல் உதவி கூட கிடைக்காமல், சிறுவன் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. நாட்டிற்கே மருத்துவத் தலைநகரமாக விளங்கிய தமிழகம், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அரசுப் பணி நியமனம், பணி மாற்றம் என ஒவ்வொரு துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவே அரசுப் பணிகள் என்பதை விட்டுவிட்டு, அரசுப் பணி நியமனங்களில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற போக்கில் திமுக அமைச்சர்கள் செயல்படுவதன் விளைவு, சுகாதாரத் துறையில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகள். கடந்த 5 ஆண்டுகளில், தாங்கள் பணம் சம்பாதிக்க, தமிழக சுகாதார கட்டமைப்பையே சீரழித்திருக்கிறது திமுக அரசு. உயிரிழந்த சிறுவன் பிரஜன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்
18
482
1.2K
24.4K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழகத்தின் கல்வி தந்தை என போற்றப்படும், டாக்டர் V. கெங்குசாமி நாயுடு அவர்களது மனைவியும், தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் திரு. ரவீந்திரன் கெங்குசாமி நாயுடு அவர்களது தாயாருமான திருமதி.ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். ஓம் சாந்தி!
K.Annamalai tweet media
தமிழ்
65
192
976
21.4K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திமுக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்! #SaveWomenFromDMK
தமிழ்
138
2K
5K
70.2K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Heartfelt congratulations to Thiru @NitinNabin avl on being elected to the Rajya Sabha from Bihar. From his early days as a committed Karyakartha to his inspiring leadership as the National President of @BJP4India, Thiru Nitin Nabin avl has always stood as a symbol of hard work & humility. Wishing him great success as the voice of the people in the Rajya Sabha. May he continue to contribute towards building a stronger and more prosperous Bharat through his tireless work in the Upper House.
K.Annamalai tweet media
English
30
495
3.1K
23.6K
K.Annamalai がリツイート
SP Velumani - Say YES to AIADMK
தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, எனது முன்னிலையில், இன்று மாலை 4 மணிக்கு #கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே, கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. விடியா திமுக அரசின் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான, சர்வாதிகாரப் போக்கிலான ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து, பொதுமக்கள் மற்றும் மகளிருக்கான பாதுகாப்பையும் இளைஞர்களின் நல்லதொரு எதிர்காலத்தையும் உறுதிசெய்யும் இந்த ஜனநாயகப் போராட்டத்தில் நம் கழக உடன்பிறப்புகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். @EPSTamilNadu @AIADMKOfficial @annamalai_k #AIADMK #NDA
தமிழ்
7
182
562
16.8K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம். அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும். தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார். அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.
தமிழ்
324
2.1K
6.6K
370.2K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் அதிகரித்து விட்ட பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய கையாலாகாத திமுக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்கவும், நாளைய தினம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. தமிழகத்தில், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை இருக்கிறது. போதைப் பொருள்கள், நமது இளைஞர்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து போய்விட்டது. இந்த நிலையை மாற்ற தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகளின் பாதுகாப்பிற்காகவும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பாதுகாப்பான தமிழகத்தை மீட்டெடுப்பதற்காகவும் நடைபெறவுள்ள இந்த ஜனநாயகப் போராட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.
K.Annamalai tweet media
தமிழ்
61
609
1.9K
21.4K