
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் வடக்கு ஒன்றியம் உட்பட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
உடன் திண்டுக்கல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.நெடுஞ்செழியன், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani

தமிழ்




































