Rukku 🫅🏻🥺

12.5K posts

Rukku 🫅🏻🥺 banner
Rukku 🫅🏻🥺

Rukku 🫅🏻🥺

@LETSATTI

King Virat Thala Ajith

Georgia, USA 参加日 Ağustos 2023
2 フォロー中29 フォロワー
Rukku 🫅🏻🥺 がリツイート
Theeyasakthy
Theeyasakthy@SixEyedTyrant·
9.5l crore dmk budget la sonnathu state oda direct debt. ipa white paper la vantha 13l crore sonnathu eb, transport nu ella psu debt um sethu varra consolidated number. ethaiyum yaarum maraikala, athu ellaam thani ledger la iruku. direct debt kum consolidated debt kum difference theriyadha tharkuris ta shock reaction vera ena ethirpakka mudiyum... Illa inaki ithaan narrative pola
Theeyasakthy tweet media
Rasihan@RasihanOG

Adangopppan thaamarabharani la thalamuluga.. 9.5Lakhs dhaan debt nu sonaanunga... Ipo 13L poirukku😭😭😭😭

Eesti
3
40
226
8K
Rukku 🫅🏻🥺 がリツイート
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "TVK-னு மெடல் போட்டு திணிக்குறீங்க.. பள்ளிலயே விதை போடறீங்களா?" சென்னை ஆயிரம் விளக்கில் அரசு நிகழ்ச்சிக்கான போட்டி என தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சான்றிதழ், விஜய் படம் பொறித்த மெடல் கொடுத்ததாக மாணவரின் பெற்றோர் பரபரப்பு புகார். பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். #SunNews | #TVK | #ThousandLights
தமிழ்
73
1.1K
2.1K
67.3K
Rukku 🫅🏻🥺 がリツイート
Udhav Naig
Udhav Naig@udhavn·
Because of that one stupid illegal tape recording, TN lost a capable finance minister in PTR.
English
56
54
842
68.7K
Rukku 🫅🏻🥺 がリツイート
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
Tweet-kku 2000 Roovaa Reels-kku 4000 Roovaa Dance-kku 10000 Roovaa பொருத்தம் பக்காவா இருக்கே…. ஒரு வேலை அந்த ரூட்டா இருக்குமோ? (Credits : #Aravindh from @anirudhofficial)
17
391
983
21.2K
Rukku 🫅🏻🥺 がリツイート
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல! எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்.
தமிழ்
358
1.6K
3.2K
181.1K
Rukku 🫅🏻🥺 がリツイート
𝙑𝙖𝙡𝙪𝘽𝙤𝙮
🐿️ : ஏன்டா அஞ்சு லட்சம் கோடி இருந்த கடனை அஞ்சு வருஷத்துல பத்து லட்சம் கோடி ஆக்கி இருக்கீங்க..... டேய் 2020-2021 ல GSDP ₹17.89 lakh crore. 2025 - 2026 ல GSDP ₹35.29 lakh crore அதுக்கு தகுந்த மாறி... டேய் இரு நீ இந்த சர்க்கார் கலெக்சன் போட்டு செருப்படி வாங்குனவன் தானே
𝙑𝙖𝙡𝙪𝘽𝙤𝙮 tweet media
தமிழ்
6
127
467
8K
Rukku 🫅🏻🥺 がリツイート
Rukku 🫅🏻🥺 がリツイート
Rukku 🫅🏻🥺 がリツイート
Dravidian Insights
Dravidian Insights@dstock_insights·
Ministers doesn't even know what the hell is FRBM act 😭😭 Fu*k
English
9
316
1.4K
50.8K
Rukku 🫅🏻🥺 がリツイート
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்று வெளியிட்ட வெற்று அறிக்கையே இந்த ஒண்ணுமில்லாத வெள்ளை அறிக்கை! அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் “வெள்ளை அறிக்கை” என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள். தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கவனித்திருந்தாலே இந்த வெற்று அறிக்கையின் தேவை இருக்காது; இதைத்தாண்டி இந்த அறிக்கையில் வேறு என்ன இருக்கிறது? கடந்த காலங்களில் வெளியான வெள்ளை அறிக்கைகளை படித்து இருந்தாலே வெள்ளை அறிக்கை என்றால் என்ன என அறிந்திருக்கலாம். கடன்கள் எதற்காக வாங்கப்பட்டது - அது மாநிலத்தின் வளர்சிக்கு உதவியுள்ளதா? அதன் தாக்கம் என்ன? என ஒரு வார்த்தைகளும் இல்லை. மேலும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறித்து நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற பயமா? அவர்கள் செய்யும் அட்டுழியங்களை கேள்வி கேட்க துப்பில்லையா? இல்லை கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற 19+ பாலியல் குற்ற சம்பவங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப உங்கள் DUMMY CM வழிகாட்டுதலில் போடும் நாடகமா? எது எப்படி இருப்பினும், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆக உள்ளது.. அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என உண்மையை பேசியுள்ளீர்கள். அதுபோல, 2021 ஆம் ஆண்டில் 2021-22 - 27.05% ஆக இருந்த தமிழ்நாட்டின் Debt-to-GSDP Ratio தற்போது 26.43% ஆக குறைத்தும் தி.மு.கழக அரசுதான். மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் உங்கள் தலைவர் பட்டியல் போட்ட சாதனைகளும் நாங்கள் செய்ததுதான். எனவே, தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தவர்கள் மக்களை ஏமாற்றாமல், ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி, அடுத்தவர்களின் மேல் பழிபோடாமல் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுங்கள்! #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
133
675
1.4K
49.6K
Rukku 🫅🏻🥺 がリツイート
Dravidian Insights
Dravidian Insights@dstock_insights·
Vaadi maapla, irukku. With the amount of manifesto promises TVK has given, while continuing existing welfare schemes, it will touch at least ₹25-30 lakh crore in the next 5 years 🌝 If you want to reduce debt, try increasing govt bus ticket fares that are almost 8 years old, raise EB bills on par with Kerala and Karnataka, and do the same with property tax.. 😹
Dravidian Insights tweet media
Akshita Nandagopal@Akshita_N

TVK’s white paper on finances: highest debt incurred under the DMK govt in the last 60 years

English
18
126
395
17.4K
Rukku 🫅🏻🥺 がリツイート
We Dravidians
We Dravidians@WeDravidians·
Highest Growth Achieved in the past 75 years in the history of whole India too. That too continuously for 2 years>! How much loan you have How much EMI you pay How much salary you are drawing? What kind of quality life you are living? let me answer too>> you are having a loan which no one in your family ever had.. You are paying the EMI which no one even in your family paid You are earning a salary which no one ever earned in your family You are living a quality of life which no one will ever in your family lived The YOU here is not you exactly..or any individual,, its an average life of most youth today. does it mean that the youth are not progressing?
Akshita Nandagopal@Akshita_N

TVK’s white paper on finances: highest debt incurred under the DMK govt in the last 60 years

English
5
81
248
10.6K