O T F C

22.3K posts

O T F C banner
O T F C

O T F C

@OTFC_Off

Official Online Thalapathy Fans Club

参加日 Ağustos 2013
3 フォロー中109.5K フォロワー
O T F C がリツイート
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
சொத்து வரி மக்களுக்கு சுமை ஆகிவிட்டது 💔 வீடு வைத்திருக்கிறதற்கே தண்டனை மாதிரி வரியா? ✊ வரி மட்டும் கேட்கும் ஆட்சி… ஆனா சேவை எங்கே? மதுரவாயல் தொகுதியில் சில இடங்களில் சொத்து வரி மிக அதிகமாக உள்ளது 💯 இது சாதாரண பிரச்சனை இல்லை… மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் சுமை ✊ மதுரவாயல் மக்கள் பதில் கேட்கும் நேரம் இது 🔥 உங்களுக்காக நான் வரேன் 💥 மாற்றம் நிச்சயம் ✊ #RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #PeopleVoice #TVKVijay#TVKVijay‌HQ
தமிழ்
9
226
445
5.4K
O T F C がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
வீதியெங்கும் விசில் சத்தம் ஒலிக்கட்டும் ! வெற்றிச் சரித்திரம் பிறக்கட்டும்! #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
தமிழ்
14
1.1K
3.3K
21.1K
O T F C がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
திரும்பும் திசையெங்கும் அலைமோதும் மக்கள் வெள்ளம்! திரளாகத் திரண்டு வந்து, நம் வெற்றித் தலைவரை அன்பு மழையில் நனைத்த காரைக்குடி மக்களுக்குக் கோடான கோடி நன்றிகள்! #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
தமிழ்
15
1.4K
4.1K
41.3K
O T F C がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
முதல்முறை வாக்காளர்களே! உங்கள் ஒவ்வொரு வாக்கும் நேர்மையான தலைமையை நோக்கியும், மக்கள் நலனை முதன்மையாகக் கொண்ட நல்லாட்சியை உருவாக்குவதற்கும் அமையட்டும்! விசில் புரட்சியில் தமிழ்நாடு சிறக்கட்டும்! மாற்றத்தின் குரலாய் உங்கள் வாக்கு ஒலிக்கட்டும்! #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
தமிழ்
8
743
1.3K
12.6K
O T F C
O T F C@OTFC_Off·
எழும்பூர் மக்களின் உண்மையான குரலாக ஒலிக்க அண்ணன் @imrajmohan அவர்களுக்கு வெற்றியை வழங்குவோம்! மாற்றம் வேண்டும்… இல்லையெனில் ஏமாற்றமே தொடரும்! #TVKVijay
தமிழ்
0
54
116
933
O T F C がリツイート
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
இன்று கையெழுத்து போட்டது நான் இல்லை… மதுரவாயல் மக்கள் 🔥 வேட்பு மனு தாக்கல் ஒரு ஆவணம் இல்லை… ஒரு தீர்மானம் 💥 இந்த தீர்மானம் — மாற்றமாக மாறும் ✊ வெற்றிக்கழகத்திற்க்கே வெற்றி 🔥 வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு 💥 #RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #TVKVijay
தமிழ்
27
748
2.3K
33.3K
O T F C がリツイート
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி… மாற்றம் எங்கே..? அதே பிரச்சனைகள்… அதே வாழ்க்கை… இது தொடரக் கூடாது. இந்த முறை மாற்றம் தேவை 🔥 TVK — புதிய ஆரம்பம் ரேவந்த் சரண் — உங்கள் குரல் 💥 #RhevanthCharan #TVK#Maduravoyal #NewPolitics #Election2026
தமிழ்
361
1.9K
6.7K
421.2K
O T F C がリツイート
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
உழைக்க நாங்க ரெடி… மாற்றத்துக்கு நீங்க ரெடியா? 🔥 மதுரவாயலுக்காக செயல்வீரர்களுடன் அடுத்த கட்ட ஆலோசனை. நான் மட்டும் இல்லை… நாம்தான். பின்வாங்குவது இல்லை. மாற்றம் தான் இலக்கு 💥 Vote for Whistle 🗳️ #RhevanthCharan #Maduravoyal #TVK #VoteForChange #Election2026
தமிழ்
48
934
3.3K
31.5K
O T F C がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
பெரம்பூரில் களமிறங்கிய நம் வெற்றி தலைவர்!
தமிழ்
4
485
1.4K
13.6K
O T F C がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
பெரம்பூர் தொகுதி மக்களுடன் நம் வெற்றித் தலைவர்.
தமிழ்
11
969
3.1K
24K
O T F C がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
நம் வெற்றித் தலைவரின் அசைக்க முடியாத கோட்டையாக உருவெடுத்த கொளத்தூர் தொகுதி! (1/3)
TVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet media
தமிழ்
18
1K
3.4K
34.6K
O T F C がリツイート
Guru Thalaiva
Guru Thalaiva@GuRuThalaiva·
DMK keeps shouting “model governance,” but the ground reality is crime, chaos and complete administrative failure. A government that cannot even ensure basic safety for its people has no moral right to rule 🤬🤬 #TNRejectsDMK
Guru Thalaiva tweet media
English
6
324
402
7.1K
O T F C がリツイート
Guru Thalaiva
Guru Thalaiva@GuRuThalaiva·
The roar of the people in Coimbatore! 🔊 The TVK Coimbatore team vividly captured the miseries people face, from property tax hikes to the burden of electricity bills. The seeds of change have been sown in Coimbatore. Thalapathy will come... Tamil Nadu will be reclaimed! 🔥 @TVKVijayHQ #VoteForWhistle
English
11
359
701
9.9K
O T F C がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
இன்று ஒரே நாளில்... இது தமிழகமா அல்லது சுடுகாடா? திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது! 1. விடியலைத் தேடியவனுக்குக் கிடைத்த மரண இருள்! மானாமதுரை ஆகாஷ்... காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற அந்த இளைஞன், பிணமாகத் தான் வீடு திரும்பியிருக்கிறான். அதிகாரத்தின் கரங்கள் ஒரு ஏழைத் தாயின் மகனை நசுக்கிக் கொன்றிருக்கின்றன. நீதியைக் காக்க வேண்டிய இடமே இப்படி மாறிப்போன இந்தக் கொடுமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்தத் தாயின் கதறல் சத்தம் இந்த ஆட்சியாளர்களின் காதுகளில் விழவில்லையா? 2. உழைப்பவனுக்கு நேர்ந்த கோர முடிவு! குடும்பத்தைக் காக்க வெயிலிலும் மழையிலும் ஆட்டோ ஓட்டி உழைத்த ஒரு சாதாரண மனிதன், மானாமதுரையில் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். உழைக்கும் வர்க்கத்திற்குத் தெருவில் நடக்கக்கூடப் பாதுகாப்பு இல்லையா? ஒரு மனிதனின் உயிர் இவ்வளவு மலிவாகிப் போனதா? ரத்த ஆறாக ஓடும் தமிழகம் இன்று கண்ணீரில் மிதக்கிறது. 3. பிஞ்சு என்றும் பாராமல் எட்டி உதைத்த அதிகாரம்! காசிமேடு கவின் - திமுக இளைஞர் அணி நிர்வாகி என்ற மிரட்டலில், ஒரு சிறுமி என்று கூடப் பாராமல் எட்டி உதைத்த அந்தச் செயல்... ஒவ்வொரு தந்தையின் நெஞ்சையும் ரணமாக்குகிறது. அதிகார போதை ஒரு பச்சிளம் குழந்தையைத் தாக்கும் அளவிற்குத் தலைக்கேறியுள்ளதா? பெண் குழந்தைகளைக் காப்போம் என்று மேடைக்கு மேடை முழங்குபவர்கள், இப்போது எங்கே போனார்கள்? 4. நாமக்கல்லின் அழுகுரல் - கருகிய மொட்டு! ஏழு வயதுச் சிறுமி... விளையாட வேண்டிய வயதில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள். அந்தப் பிஞ்சு உடலும் உள்ளமும் பட்ட வேதனையை நினைத்தாலே கண்கள் குளமாகின்றன. இத்தகைய மிருகங்கள் நடமாடும் நிலமாகத் தமிழகம் மாறிவிட்டது என்பதை நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது. 5. கிருஷ்ணகிரியின் கொடூரம் - பாதுகாப்பற்ற முதுமை! ஊத்தங்கரையில் தோட்டத்து வீட்டில் நிம்மதியாக வாழ்ந்த 70 வயது முதியவரைத் துடிக்கத் துடிக்கக் கொன்று, அவரது 60 வயது மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் இந்தச் சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தப் பாதாளத்தில் இருக்கிறது என்பதற்குச் சாட்சி. முதுமைக் காலத்தில் துணையாக இருக்க வேண்டிய வீடே, ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற சுடுகாடாக மாறியிருப்பது இந்த ஆட்சியின் மிகப்பெரிய தோல்வி இல்லையா? தமிழகமே... நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?
தமிழ்
149
2.8K
5.3K
325.3K
O T F C がリツイート
Guru Thalaiva
Guru Thalaiva@GuRuThalaiva·
Tvk #TVK chants at T20 WC Final Celebration At Marina 💥
English
33
1.7K
5.7K
55K
O T F C がリツイート
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்களுக்கு வணக்கம். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் மகளிர் தின விழா, நாளை (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் கழகத் தலைவர் அவர்கள் அறிவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் வரும் 8ஆம் தேதியன்று, (08.03.2026) கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
914
3.1K
8.8K
751.9K
O T F C がリツイート
Guru Thalaiva
Guru Thalaiva@GuRuThalaiva·
Don't Underestimate TVK IT wing And Virtual Warriors. Thalaivar @TVKVijayHQ fans know What do to When to do.. #TVKWhistle
English
117
1.7K
4.3K
161.7K
O T F C がリツイート
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Congress party members are deeply dissatisfied; the DMK alliance could break at any moment!
English
11
636
1.9K
28K