நமது Planning,Schedule போன்றவற்றை திடீரென அத்தியாவசியமற்ற விடயங்களுக்காக மாற்றியமைப்பது முன்னேற்றத்திற்கான தடையே.
அடுத்தவரின் Planning,schedules ஐ குழப்புவதும் அவ்வாறே!
இது "தர்பார்" டீசர்..
பேச்சுலர் காலத்துல கொத்து ரொட்டி,முட்ட ஆப்பம்,பிளேண்டி,திருட்டு தம்.
கொடஹேன அம்மன் கோயில் தாண்டி பொலிஸ் ஸ்டேசன் பக்கம் போறப்போ
"தர்பார்"