'ஹாட்ஸ்பாட் 2 ' படம் வெற்றி பெற்றதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் - அனில் ரெட்டி - ராபின் ஆகியோர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினர்.
ரசிக குஞ்சுகள் எல்லாம் கண்டிப்பா பாக்கணும்!
பார்த்து திருந்தனும்!💯👇
ரசிகர்களான உங்களுக்கு நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் ஹாட் ஸ்பாட் படத்துல இருந்து செருப்படி கேள்விகள்! 👌
விஜயின் 'தெறி' படத்தின் ரீ ரிலீஸை தயாரிப்பாளர் தாணு சார் ஒத்தி வைத்ததால்.. எங்கள் படத்திற்கு நிறைய திரையரங்குகளும், திரைகளும் கிடைத்தது. இதற்காக அவருக்கு எங்கள் படக்குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
*'இசைஞானி' இளையராஜா இசையில் ' அரிசி' படத்திற்காக இணைந்த பாடகர்கள் வேடன் - அறிவு கூட்டணி*
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான இரா. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி' அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கியுள்ளார்