
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழகம் கண்ட வளர்ச்சி தொடரவும், சமூக நீதி காக்கப்படவும் 'திராவிட மாடல் 2.0' ஆட்சியை உறுதி செய்வோம்!
மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்கள் இன்னும் பல உயரங்களை எட்டிட.. உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு அளிப்பீர்!
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
#dmk #tamilnadu #election2026 #orathanadu #vaithilingam
தமிழ்






















