Suresh Mani TVK

150K posts

Suresh Mani TVK banner
Suresh Mani TVK

Suresh Mani TVK

@SM_Offl

One And Only #ThalaivarVIJAY தமிழக வெற்றிக் கழகம் | TVK Vijay | வெல்வதற்கு ஏதுமில்லை என்கிறபோது முடியும் எனது வாழ்கை.

Attur, Salem. 参加日 Haziran 2018
288 フォロー中2.3K フォロワー
Suresh Mani TVK
Suresh Mani TVK@SM_Offl·
@murugan86489868 ஏன்டா எச்சக்கல 15 வருசமா இல்லாத ஆதரவு 2026-ல மட்டும் எப்படிடா வந்தது? முழுசா 2% ஓட்டு வாங்கி காட்டுங்கடா பாப்போம் திரள் நிதினு மக்கள் காசை தின்னு உடம்ப வளத்த திருட்டு பசங்களா 💦
தமிழ்
0
0
0
3
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
வட இந்திய ஊடகத்தின் நேர்மையான கருத்து கணிப்பு... தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் NDTV ட்ட ஒரு நாலு மடக்கு வாங்கி குடிங்கடா
ஆறுமுகம் tweet media
தமிழ்
99
188
548
65K
Suresh Mani TVK がリツイート
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சிட்கோ நகர் மற்றும் பலராமபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று காலையும், ராஜமங்கலம் தெரு, ஜெகநாதன் நகர், பாலாம்பிகை நகர், வள்ளுவர் நகர் மற்றும் பாபா நகர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம். பிரசாரத்தின் நடுவே ராஜமங்கலத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினோம். வழியே மூத்த பத்திரிகையாளர் திரு. ராஜ்தீப் சர்தேசாய் அவர்களை சந்தித்து உரையாடினோம். பிறகு, ஷ்யாம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் கலந்துரையாடினோம். இப்பகுதிகளில், சரியான வடிகால்கள் இல்லாததால் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது; குடிநீரோடு கழிவுநீரும் சாக்கடையும் கலக்கிறது; பல்வேறு சுகாதார குறைபாடுகள் மக்களை வாட்டி வதைக்கிறது. இவ்வாறு மக்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் பாராமுகம் காட்டியது திமுக. சென்னையில் வில்லிவாக்கம் தொகுதியினை மிகவும் பின்தங்கிய தொகுதியாக மாற்றியுள்ளது திமுக. ''எங்கள் வாழ்வாதாரம் முன்னேற எங்களுக்கு மாற்றம் தேவை'' என்று கழகத் தலைவர் அவர்களைத் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்க மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். வில்லிவாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளரான என்னிடம் மக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் உறுதியாக நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தேன். விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்! வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!! நம்மால் முடியும்!!! 1/3
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
10
507
1.6K
10.2K
Suresh Mani TVK
Suresh Mani TVK@SM_Offl·
@polimernews டேய் சுடலை முதல்வரா இருக்க உனக்குலாம் துளி கூட தகுதி இல்லடா 💦
தமிழ்
0
0
0
30
Polimer News
Polimer News@polimernews·
தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் தான் போட்டி என விஜய் பேசுவது குறித்த கேள்வி.. சட்டென முதலமைச்சர் கொடுத்த பதில்.. ஜனநாயகன் விவகாரத்தில் உதயநிதியை குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜுனா குறித்த கேள்விக்கும் பதில்.. #CMMKStalin | #DMK | #TNElection | #PolimerNews
தமிழ்
26
89
550
28.9K
Suresh Mani TVK
Suresh Mani TVK@SM_Offl·
@MMathivadhani இந்த நாய் பொழப்பு எந்த எச்ச நாயும் பொழைக்காது 💦💦💦
தமிழ்
0
0
0
4
S.M.Mathivadhani
S.M.Mathivadhani@MMathivadhani·
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் மதிப்பிற்குரிய அண்ணன் சபரி கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். பெண்கள் வளர்ச்சி தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று பெண்கள் வளர்ச்சிக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் திராவிட மாடல் ஆட்சி தான் மீண்டும் அமைய வேண்டும் என்ற மகளிர் குரலுடன்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
S.M.Mathivadhani tweet mediaS.M.Mathivadhani tweet mediaS.M.Mathivadhani tweet mediaS.M.Mathivadhani tweet media
தமிழ்
19
122
361
2.8K
Pʀɪɴᴄᴇシ︎
Pʀɪɴᴄᴇシ︎@Prince2311__·
The whole flashback portions were truly damn good.
Pʀɪɴᴄᴇシ︎ tweet media
English
31
210
2.8K
83.5K
Suresh Mani TVK
Suresh Mani TVK@SM_Offl·
@PttvNewsX அவசியம் இல்லனா போடா மயிரே
தமிழ்
0
0
0
5
Suresh Mani TVK がリツイート
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
வெப்சைட்டுகள் முடக்கம் ஜனநாயகனை லீக் செய்த வெப்சைட்டுகள் முடக்கம் - தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை விஜய்யின் ஜனநாயகன் படம் இணையதளத்தில் லீக்கான விவகாரம். படத்தை பதிவிட்டுள்ள வெப்சைட்டுகள், டெலிகிராம் பக்கங்கள் முடக்கம். படத்தை பகிர்ந்த சமூக வலைதள பக்கங்களும் முடக்கம் #JanaNayagan #leakedmovie #TNCyberCrime
Thanthi TV tweet media
தமிழ்
23
177
675
24.5K
Suresh Mani TVK がリツイート
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
திமுக இப்போதே தமிழ்நாட்டில் பல இடங்களில் 8000 ரூபாய் காண டோக்கன் விநியோகத்தை தொடங்கியுள்ளது இதில் சுவாரசியம் என்னவென்றால் மக்கள் இதைப் பெற்றுக் கொண்டு இப்போதே அருகில் இருக்கும் கடைகளில் சென்று கொடுத்தால் கடை உரிமையாளர்களால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள் மேலும் கடை உரிமையாளர்களுக்கும் பெண்களுக்கும் சண்டை நடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
Nithis Kumar tweet media
தமிழ்
27
132
483
30K
Suresh Mani TVK がリツイート
SPS 🎬
SPS 🎬@DirSPShakthivel·
First of all Watching piracy is crime, it's a scene or full movie not a matter also without knowing the full fact or movie not yet released officially why the un necessary question came to H. Vinoth?? . If this same happens for ur film wats ur call sir! I respect ur films and ur ideologies sir.. But now Ur DMK propaganda team, also election time...so u can't talk like that... talk responsible apart from politics...H. Vinoth is important filmmaker in tamil industry! #ameer #jananayagan #hvinoth எல்லாருக்கும் idealogy இருக்கு... கடவுள் ஏற்கும் கொள்கை உள்ளவர் நீங்கள் அதன் பெயரில் மனசாட்சி உடன் பேசுங்க சார்...ப்ளீஸ்...
AmuthaBharathi@CinemaWithAB

Director Ameer Watched the pirated version of #JanaNayagan & confidently asking for a clarification from Director, about the question have raised 🤦‍♂️

English
6
268
686
18.4K
Suresh Mani TVK がリツイート
Sara Arjun
Sara Arjun@IamSaraArjun·
It’s disheartening to witness something like this happening to #JanaNayagan. A film isn’t just content—it represents years of hard work by hundreds of people. Piracy doesn’t just impact box office numbers; it affects real livelihoods. We can do better. Let’s respect the effort behind cinema and support it the right way.
English
10
1.2K
6.3K
63.1K
Suresh Mani TVK
Suresh Mani TVK@SM_Offl·
@AshwinP2007 @Prince2311__ அஜித் ரசிக புந்த அஜித்தை பாத்தா செத்துடுவியே 🤣🤣🤣
தமிழ்
1
0
6
95
Ashwin Prabhu
Ashwin Prabhu@AshwinP2007·
@Prince2311__ Flashback was good, the actual flashback be like *Tha ena moonji da idhu, ellarum on screen laiyachum paakura maadhiri irupaga, nee ena da on screen laiye koduram ah iruka
Ashwin Prabhu tweet media
Eesti
2
0
9
2.4K
Suresh Mani TVK がリツイート
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரம் ஜங்ஷன் முதல் ஜீரோ பாயிண்ட் வரை மதியம் 2 மணி முதல் வாகனத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
218
2.5K
6.9K
197.8K
Suresh Mani TVK
Suresh Mani TVK@SM_Offl·
@News18TamilNadu ஏன்டா 75 வருசமா கொள்ளை அடிச்சி தின்னது பத்தல? செருப்படி எப்படி வாங்குறீங்கனு மட்டும் பாரு அடுத்த மாசம் திமுகவுக்கு சங்கு உறுதி.
தமிழ்
1
0
3
547
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
இனிகோ இருதயராஜுக்கு Work from Home எல்லாம் தெரியாது அவர் நேரடியாக வீடு தேடி வந்து மக்களை சந்திப்பார்; நான் உதவி செய்கிறேன் என் வீட்டிற்கு வந்து வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என கூற மாட்டார் - திருச்சி கிழக்கு தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை #UdhayanidhiStalin #DMK #TrichyEast #TVKVijay#News18Taminadu | News18Tamil.com
தமிழ்
45
138
528
20.3K
Suresh Mani TVK
Suresh Mani TVK@SM_Offl·
@murugan86489868 @drtkprabhu_TVK @Saattaidurai வயித்துக்கு சோத்த தின்னுங்க அதுவும் உழைச்சி உங்க காசுல தின்னுங்கடா திரள் நிதி திருடி திங்கிற எச்ச கூ*தியானுக உழைச்சி சாப்பிடுறவனை பத்தி பேசுறான் இந்த தே மகனை செருப்பெடுத்து அடிச்சா என்ன?
தமிழ்
0
0
0
30
Suresh Mani TVK
Suresh Mani TVK@SM_Offl·
@MaheshKumar2507 Dei potta unnoda comments ellam neraya edathula pathuten enneramum vijay kaala kaluvi kudichite irukiye yenda?
Eesti
1
0
6
779
Mahesh
Mahesh@MaheshKumar2507·
Valai Pechu Bismi’s remark that Vijay is another Kamal Haasan in politics Politics can elevate or diminish anyone (from உச்சம் to மிச்சம்), it’s the ultimate test of public connect & consistency For TVK,this is a crucial moment to pause,analyze root causes.I’ve shared my constructive feedback through a clear,self-explanatory comparison video below👇 #JanaNayagan #TVKVijay#TVKVijay‌HQ
Mahesh@MaheshKumar2507

Just comparison video between MNM & TVK party song Now you can see the difference & amount of effort taken by both parties at ground level before election Politicizing party cadres is biggest task...Hope TVK realize it and take actions🙏 #TVKVijay#TVKVijay‌HQ @actorvijay @ikamalhaasan #KamalHaasan

English
8
37
226
61.8K
Suresh Mani TVK がリツイート
ValaiPechu Sakthivel
ValaiPechu Sakthivel@dearshakthi·
'ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியானது ஒரு குற்றம் மட்டுமல்ல; அது ஒரு தொழில்துறையின் உழைப்பை அவமதிக்கும் செயல். சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அதே சமயம், ‘ஜனநாயகன்’ படத்திற்கு இப்படியான நெருக்கடி உருவாக காரணமான ஆரம்பப் புள்ளி யார்? சென்சார் போர்டில் உள்ள ஒரு உறுப்பினர். முன்னதாக சென்ற வருடம் டிசம்பர் 22ம் தேதி ஜனநாயகன் படத்தை முழுமையாக பார்த்து யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு தயாரான நிலையில், திடீரென உறுப்பினர்களில் ஒருவர் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்ததால், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், படம் திட்டமிட்டபடி இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடியாமல் போனது. பிரச்சனை தொடங்கி 3 மாதங்கள் ஆகியும், ஆட்சேபம் தெரிவித்த அந்த உறுப்பினரின் பெயர் கூட இதுவரை பொதுவில் வெளியிடப்படவில்லை. எல்லா விவகாரங்களிலும் பெரும்பான்மை கருத்தே முக்கியமாக கருதப்படும். ஆனால் ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் மட்டும் ஒரே ஒரு உறுப்பினரின் எதிர்ப்பை பெரிதாக எடுத்துக்கொண்டு படவெளியீடு தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக ஏற்பட்ட கால தாமதம், இப்போது முழுப்படமும் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியாகி, ஒரு நடிகரை நம்பி தயாரிப்பாளர் செய்த பல கோடி ரூபாய் முதலீடும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் இரவு பகலான உழைப்பும், ஒரு இயக்குனரின் படைப்பாற்றலும் தங்களது பெருமதிப்பை இழந்து நிற்கின்றன. இன்றைக்கு ‘ஜனநாயகன்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டதை ரஜினிகாந்த், கமல், சூர்யா முதல் தயாரிப்பாளர் சங்கம் வரை ஒட்டுமொத்த தமிழ்திரையுலகமும் கண்டித்து இருப்பது வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதும் ஆகும். அதே நேரத்தில், சென்சார் போர்டு மேற்கொள்ளும் இந்த ஏகபோக ‘வெட்டு’ சுதந்திரத்திற்கு ( குறிப்பாக தமிழ்ப்படங்களுக்கு ) எதிராகவும் தமிழ் திரையுலகம் ஒன்றுபட்டு குரல் கொடுத்து தங்கள் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. - கிராமத்தான் #Jananayagan #ஜனநாயகன் #TamilCinema #Kollywood #தமிழ்சினிமா #CensorBoard
தமிழ்
42
535
1.6K
86.6K
Suresh Mani TVK
Suresh Mani TVK@SM_Offl·
@SindhuHarih காசுக்கு மத்த சேனல் செய்யுறதை சன் டிவியும் செய்யும் இதை நான் பல தேர்தல் நேரங்கள்ல பாத்திருக்கேன்.
தமிழ்
0
0
0
13
Sindhu Hariharan
Sindhu Hariharan@SindhuHarih·
Sun Tv promoting AIADMK leader’s speech just because he is making some points against TVK.. now i have seen everything 😬
Sun News@sunnewstamil

#WATCH | "திரைப்படத்தை நம்பி ஓட்டுப்போட்டால் உங்கள் ஓட்டுதான் வீணாக போகும்" திருவள்ளூரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேச்சு #SunNews | #TVKVijay‌ | #TNElectionWithSunNews | #EPS

English
33
499
1.7K
44.8K