Nobody

89 posts

Nobody banner
Nobody

Nobody

@Stranger165040

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறை எம் அண்ணல் கண்டாய்! - 6th Thirumurai

参加日 Mayıs 2025
94 フォロー中3 フォロワー
Puppies 🐶
Puppies 🐶@Puppieslover·
Two different life’s
English
25
79
679
26.6K
Nobody
Nobody@Stranger165040·
@SaalanPaari Paari Saalan is no more a Tamil Nationalist, Not a Leftiest and Not a Rightist. Paari Saalan is a Piece of Shit. youtu.be/VJDA8O46nMw
YouTube video
YouTube
English
0
1
1
39
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
இரானில் பெண்கள் மற்றும் ஆண்களின் கல்வி நிலை பெரும்பாலும் சமமாகவே உள்ளது. ஈரானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது என்பது பொய்யான தகவல்!
Paari Saalan tweet media
தமிழ்
86
160
637
28.6K
Nobody
Nobody@Stranger165040·
@kevinpaulshow Anna, neenga ithukku oru reply video podanum, please. are born on that way ? Enna karumam ithu🤮 "Keerthika Govindhasamy, intha karumtha support panraanga nu naa nenachi paakkala" youtu.be/bo0RCXxKv0M
YouTube video
YouTube
Eesti
0
0
1
35
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
ஈரானில் சொந்த மக்களை அந்த அரசு கொன்றுகொண்டிருக்கும் போது, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி யாரை ஆதரிக்கிறது? அந்த ஈரான் அரசை. Of course. அது எந்த ஊராக இருந்தாலும், அரச பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் முதல் ஆளாக வந்து முட்டுகிறவனே கம்யூனிஸ்ட்.
The Kevin Paul Show tweet media
தமிழ்
3
8
47
1.4K
Nobody
Nobody@Stranger165040·
@TechellaTea SteelSeries Arctis Nova Headphones
English
0
0
1
38
Srishti
Srishti@TechellaTea·
I'm seeing a headphone cover like this... for the first time.
Srishti tweet media
English
7
1
32
1.2K
Nobody がリツイート
Raúl Ibarra
Raúl Ibarra@croa_san·
Starting 2026 still thinking about Look Back, a film I watched in 2025. That running scene hasn’t left my head. It’s not about realism, it’s emotion overflowing the body. I’ve never seen that feeling represented so clearly in animation.
English
31
1.8K
21.2K
534.3K
Nobody がリツイート
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
Reading is a deeply meditative act. You read a page, pause, reflect, ponder. You take notes. You reread. Understanding grows in the silence between sentences. Now consider this claim: 200 books in 350 days. That’s one book every 1.75 days. If a book averages 300 pages, that comes to 171 pages a day. Reading, at its best, is transcendental. It reshapes how you think, not how fast you can turn pages. If you rush through 171 pages every day, you may finish many books — but you will learn almost nothing from them. Take one book. One novel. One history. One Nietzsche. One திருக்குறள். One நாலடியார். One புதுமைப்பித்தன். One தி. ஜானகிராமன். And read it over a month. Quantity impresses. Comprehension transforms.
lula ౨ৎ@chvrliecobalt

woooohooo I just finished my 200th book of the year😋

English
1
3
23
999
Nobody がリツイート
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
Nietzsche wrote this in his book ‘Human, All Too Human.’ ஒரு பெண்ணோடு அமர்ந்து வாழ்நாள் முழுக்க பேச முடியுமா? அவள் அவ்வளவு சுவாரசியமானவளா? ஆம் என்றால் அவளே ஒருவரின் soulmate. “Everything else in a marriage is transitory” என்கிறார் Nietzsche. Nietzsche-வைப் படியுங்கள். You’ll never be the same.
2
7
51
1.7K
Nobody がリツイート
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
குறள் 395: உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் மு.வரதராசன்: செல்வர் முன் வறியவர் நிற்பது போல் கற்றவர்முன் ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர். Read Thomas Sowell. Just read him.
The Kevin Paul Show tweet mediaThe Kevin Paul Show tweet media
தமிழ்
3
6
46
1.3K
AnuNaganathan 🇮🇳🪷
AnuNaganathan 🇮🇳🪷@AnuNaganathan·
Attended Neeyum Naanum show hosted by Gopinath. The show was good, he started off with his US travel visits & made it interactive by asking audiences about spousal relationships when they were India vs now in US & the one factor that’s keeping them from not moving back to India.
AnuNaganathan 🇮🇳🪷 tweet media
English
3
3
24
34.3K
Nobody がリツイート
FalconUpdatesHQ
FalconUpdatesHQ@FalconUpdatesHQ·
Complete Ramayan in just one minute Pure goosebumps! 🔥🙏
English
10
665
4.1K
43.5K
Nobody がリツイート
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
Zoho நிறுவனத்தின் office suite-ஐ அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டுமென இந்திய அரசு சொல்லியிருக்கிறது, அது எப்படி ஒரு தனியார் நிறுவனத்தை அரசு promote பண்ண முடியுமென குதிக்கிறார்கள். திரு. ஸ்ரீதர் வேம்பு யார், அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்தது. இதில் political favouritism இருக்கவே இருக்காது என சொன்னால் கண்டிப்பாக அது பொய். ஒரு நிறுவனத்தை அரசு பரிந்துரைக்கையில், transparent and competitive conditions இருந்ததா, fair evaluation process இருந்ததா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பது வேண்டுகோள். அதே நேரம், திரு. வேம்பு ஒரு பிராமணர் என்கிற ஒற்றைக் காரணத்துக்காக திராவிட mob கொதிக்கிறது. கொஞ்சமும் தருக்கமற்ற வன்மப் பதிவுகளை கொட்டுகிறார்கள். திமுக இதுவரை தங்களுக்கு சாதகமான நிறுவனங்களுக்கு tender விடவில்லையா என அவர்களை அவர்களே கேட்டுக் கொள்ளட்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் அளிக்கும் சேவைகளை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டாம் என்றாலும், உள்நாட்டு நிறுவனங்களை பரவலாக்க வேண்டிய அவசியமும் உண்டு. சீனாவில் Facebook, X, Instagram, YouTube போன்ற எந்தவொரு வெளிநாட்டு சமூக ஊடகங்களுக்கும் இடமில்லை. Google பயன்பாடு 5% க்கும் கீழ். Google-க்கு மாற்றாக Baidu, WhatsApp-க்கு மாற்றாக WeChat, X-க்கு மாற்றாக Weibo, cloud computing பொறுத்தவரை Amazon AWS-க்கு மாற்றாக Alibaba Cloud என சகலத்தையும் உள்நாட்டிலேயே வைத்திருக்கிறது சீனா. ஐரோப்பாவிலும் அவர்கள் தங்களுக்கென ஒரு தனி ecosystem உருவாக்கி வைத்திருக்கிறார்கள். LibreOffice கேள்விப் பட்டிருப்பீர்கள். ஒரு ஜெர்மானிய நிறுவனத் தயாரிப்பான இதை ஐரோப்பாவின் பல நாட்டு அரசுகள் அவர்களின் அரசு அலுவலகங்களில் பயன்படுத்துகிறார்கள். Microsoft Office-க்கு மாற்று LibreOffice. நாமும் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிப்பது நல்லது. ஆனால் பல வன்ம கும்பல்கள் Zoho-விற்கு எதிராக கூவுகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் கேட்கும் அத்தனைக்கும் “I agree” என கண்ணை மூடிக்கொண்டு click செய்யும் இதே கும்பல், Zoho நம் data-வைத் திருடும் என்கிறது. ம்ம்ம்.
The Kevin Paul Show tweet media
தமிழ்
61
248
1K
42.5K
Nobody がリツイート
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
இலக்கியத்திற்கான நோபல் பெற்றிருக்கும் Krasznahorkai அவர்களின் சிறுகதை. போரில் அடிபட்ட ஒரு படைவீரனின் கதை. He meditates on how people have built vast digital networks and technologies that promise connection and advancement, yet also deepen alienation. நல்லா இருக்கும். படிச்சி பாருங்க. yalereview.org/article/kraszn…
1
13
45
2.3K
Nobody
Nobody@Stranger165040·
@kevinpaulshow Scorsese's "The Wolf of wall street" pathi unga karutha Post la sollunga Anna.
Filipino
1
0
1
28
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
2012-ம் ஆண்டு நவம்பர் மாதம். இரவு 1 மணி. நண்பன் பிரகாஷ் உடன் போனில் பேசிட்டு இருக்கேன். “நீ எனக்கு போன வாரம் pen drive-ல ஏத்தி குடுத்த படம்ல ஏதாது நல்ல படம் சொல்லுடா” என அவனிடம் கேட்டேன். “Raging Bull அப்டினு ஒரு பாக்ஸிங் படம் இருக்கு, பாரு.” “எனக்கும் ஸ்போர்ட்ஸ்க்கும் செட் ஆகாது, வேற படம் சொல்லு” என்றேன். “இல்ல, நீ அத பாத்துட்டு சொல்லு.” 1980-ல் வெளியான கருப்பு-வெள்ளைப் படமான Raging Bull அன்று இரவு பார்த்தேன். அது வெறும் ஸ்போர்ட்ஸ் படம் நிச்சயமாக இல்லை. தான் நேசிக்கும் ஒரு பெண்ணை சந்தேகிக்கும் ஒரு ஆணின் கதை. அந்த சந்தேகம் எப்படி அவனைத் தின்கிறது என விவரித்திருப்பார் ஸ்கோர்சசி. ஒவ்வொரு காட்சியும் மனித உறவின் கோர முகத்தைக் காட்டியது. அப்போது நான் திருமணம் ஆகாத சின்னப்பையன். ஆனால் ஒரு பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என அந்த இரவு பாடம் கற்றுக்கொண்டேன். அடுத்த நாள் காலை பிரகாஷுக்கு போன் செய்தேன். “டேய் இன்னைக்கி சாயங்காலம் வீட்டுக்கு வாரேன், ஸ்கோர்சசி எடுத்த எல்லா படத்தையும் எனக்கு ஏத்திக் குடு.” Scorsese ❤️
The Kevin Paul Show tweet media
Scorsese Universe@scorsesepoint

Name the best Scorsese film but you can’t say Goodfellas

தமிழ்
4
3
60
3K
Nobody がリツイート
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
Go watch audience review videos of any film in theatres — the only thing you’ll hear is “வேற லெவல்.” We’ve lost our sense of words. People can’t even express what they so deeply love.
The Kevin Paul Show tweet media
English
12
19
100
3.7K
Benjamin Michael
Benjamin Michael@RealBenMichael·
I don’t care about the groupchat.
English
908
3.7K
24.7K
1.5M
Nobody がリツイート
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
The Folio Society மிக அழகாக புத்தகங்களை அச்சிடும் ஒரு வெளியீட்டாளர். பல்வேறு இலக்கியப் படைப்புகளை நேர்த்தியாக வடிவமைத்து, தரமான தாள், வண்ணப் படங்கள், வாசிப்பதற்கு ஏற்ற typography என சிறப்பான பணியைச் செய்கிறார்கள். ஆனால் விலை மிக அதிகம். எனக்கு மிகவும் பிடித்த ‘A Canticle for Leibowitz’ நாவல் சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. வாங்கலாமென பார்த்தால் விலை £80. 9,500 ரூபாய். லண்டனில் இருந்து இங்கு வர தபால் செலவு தனி. அன்பர்களுக்கு expensive புத்தகங்களைப் பரிசளிக்க விரும்பினால் முயற்சித்துப் பாருங்கள். 😄 foliosociety.com/row/
தமிழ்
2
7
40
1.2K
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
There’s a reason why our culture created boundaries. These limitations are necessary to protect what would otherwise be squandered. The problem is that people (தமிழ் நாட்டில் ஈவேரா கும்பல்) have rebranded boundaries as “oppressions” and seek to liberate themselves from the very safety nets meant to protect them. The Madhampatty/Crizildaa affair confirms a simple reality: there is no such thing as “free.” Everything comes with baggage. As Thalaivar Thiruvalluvar succinctly said: “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.” Which means, எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான். Whenever I feel tempted to cheat, Kural 341 stops me! 😛
Krish Sriram@Rk_Asvalayana

There’s a reason why cultures criminalise adultery (for both genders).But in the name of liberation, women’s emancipation we diluted everything. Now there’s no room for any ethical arguments. @kevinpaulshow

English
1
7
35
2.7K