𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵

156K posts

𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 banner
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵

𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵

@ananth_dir

Virtual Warrior - TVK

Kumbakonam 参加日 Kasım 2018
4.2K フォロー中5.2K フォロワー
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
Look at the TVK candidate's Clarity ,Fluency & DMKs most intelligent guy who doesn't even know what he's speaking. சும்மா ஒண்ணும் வரலடா திமுக காரன் 😭
ANI@ANI

#WATCH | Chennai: Regarding his meeting with Tamil Nadu Chief Minister MK Stalin, DMK leader R Rajiv Gandhi says, "The CM is asking every individual; just over 53 members are asking for the nominated seat... Every candidate feels happy... Tamil Nadu is the super state nowadays. People are happy. The CM also ordered that every person go to every home to propagate the message for elections for his party."

English
16
1.2K
4K
138.5K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Chandini Prakash Officially Joined TVK.. @TVKVijayHQ
English
15
1K
3.3K
20.6K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
Sengu mams 🥰🥰🥰
Mʀ.Exᴘɪʀʏ tweet media
Indonesia
3
492
3.1K
13.1K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Senthilraja R
Senthilraja R@SenthilraajaR·
#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் வரும் 4ஆம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தரவு. தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து தன்னுடைய முதல் தொகுதியான பெரம்பூர் தொகுதிக்கு விஜய் நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து பிரச்சாரத்தையும் தொடங்குகிறார். அதேபோல் மற்ற வேட்பாளர்கள் வரும் 4ஆம் தேதிக்குள் தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என விஜய் உத்தரவு. #TVK | #TVKVijay
தமிழ்
0
67
122
2.4K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
SureshR Tvk TUTICORIN
SureshR Tvk TUTICORIN@TvkSureshR·
தளபதிக்காக தாய்நாடு திரும்புகிறேன்... My Vote For TVK 💥💥 @TVKVijayHQ
தமிழ்
2
146
583
4.2K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
@TVK_YouthTN
@TVK_YouthTN@TVKYouthtn·
“தூத்துக்குடி மக்களே! கடைசி 10 ஆண்டுகளாக ஒரே MLA… இப்போது அவரோட குடும்பத்திலிருந்தே மேயர்… 👉 அரசியல் மக்கள் சேவைக்கா? இல்ல ஒரு குடும்பத்துக்கா? நம்ம ஊர்ல என்ன மாற்றம் வந்தது? 👉 இளைஞர்களுக்கு போதுமான வேலை கிடைக்குதா? 👉 கல்வி முடிச்சவங்களுக்கு வாய்ப்பு இருக்குதா? 👉 சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துதா? இந்த கேள்விகளுக்கு நேர்மையான பதில் — இல்லை! அதனால்தான் இன்று ஒரு புதிய மாற்றம் தேவை! 🔥 TVK என்ன சொல்லுது? 👉 இளைஞர்களுக்கு முன்னுரிமை 👉 போதை இல்லா தமிழ்நாடு 👉 ₹20 லட்சம் வரை அடமானம் இல்லா கல்விக் கடன் 👉 வேலை வாய்ப்புகள் உருவாக்கம் இது வெறும் வாக்குறுதி இல்லை — உங்கள் வாழ்க்கையை மாற்றும் திட்டம்! 👉 ஒரே குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வர 👉 புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க இந்த முறை… மாற்றத்துக்கு வாக்களியுங்கள்! TVK-க்கு வாக்களியுங்கள்! Whistle-க்கு வாக்களியுங்கள்! தூத்துக்குடி மாற்றம் இங்கிருந்து தொடங்கட்டும்!” #TVK #Vijay #Tamilnadu #VoteforTVK #VoteForTVKWhistle #ElectionCommission #TVKVijay #TVK @TVKHQITWingOffl @TVKVijayHQ @TVKPartyHQ @TVKWarriorsHQ @BussyAnand @sindhu_515 @TVKVijay24x7 @viewofthiyagu01 @MarieWilson_TVK @sangeet29332013 @TVK_WORLD @TVKCampaigns @TvkSureshR @ThoothukudiTVK @AjithaAgnel14 @Pokkiri_Victor @PriyankaSmile01 @imrajmohan @NanjilPSampath @viewofthiyagu01 @NewsTamilTV24x7 @ThanthiTV @polimernews @News18TamilNadu @pttv_tweets @anushiyaxx @LegenD_AK_tweet @TVK_HQ_2026 @ashwin_tvk_ @Itz_mahiVFC @TST_Offcl @Actor_Srinath @ThoothukudiTVK @ThoothukudiTN69
@TVK_YouthTN tweet media
தமிழ்
28
650
1.9K
40.1K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
ரஜினியால் தன் ரசிகர்களுக்கு குடுக்க முடியாததை, ரஜினி ரசிகருக்கு அண்ணன் விஜய் குதித்திருக்கிறார்.. Every @rajinikanth fan should wish vijay for this..
Pokkiri_Victor tweet media
தமிழ்
62
1.1K
3.5K
38.8K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Ak
Ak@vjonthefloo·
பதவிக்கும் பாசத்துக்கும் வித்தியாசம் இது தான் என்றும் தளபதி தம்பி @Sibi_Sathyaraj
Ak tweet media
தமிழ்
5
1.2K
4.6K
27.3K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Patrick Bateman
Patrick Bateman@being_thamarai·
Insta full ah needhan Iruka @actorvijay ❤️❤️
Indonesia
3
119
493
3.6K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
. @Actor_Jai Insta Story ❤️😍
English
6
1.7K
6.4K
37.9K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
மன்னராட்சி மனநிலை அதிகாரங்கள் ஒழிந்து மக்களாட்சி நிலைபெற வேண்டும். மக்கள் விரோத சக்திகள் வீழ்ந்து, மக்களிலிருந்து மக்களுக்கானவர்கள் வெல்ல வேண்டும். ஊழலும், வாரிசு அரசியலும் மட்டுமே அதிகார பீடமாகக் கோலோச்சும் ஆதிக்க காலத்தின் முடிவு நெருங்கிவிட்டது. "மக்கள்தான் மன்னர்கள்" என்று உரத்து ஒலித்த மக்களாட்சி நாயகர், தமிழ்நாட்டின் தலைமகன், நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சியமைக்கப் போகும் காலம் தொடங்கிவிட்டது. இது வழக்கமான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. சாதி, மதம், பாலின பாகுபாடு, ஊழல், வாரிசு அரசியல் என அனைத்துவித அதிகாரத்திலிருந்தும் நம் தலைமுறையினை மீட்டெடுக்கப் போகிற தேர்தல். நம் வருங்கால தலைமுறைக்கு நம்பிக்கையான சமூகச் சூழலை ஏற்படுத்தித் தரப்போகிற தேர்தல். எனவே, விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம். நமக்கான அரசியலை வென்றெடுப்போம். கழகத் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள அனைத்து வெற்றி வேட்பாளர்களும், தலைவர் அவர்களின் முகமாகவும் செயலாகவும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு, மக்களில் ஒருவராய் மக்கள் பணியாற்றி வருகிறோம். இனி, மக்கள் பிரதிநிதியாய் மக்கள் சேவையாற்ற களத்தில் நிற்கிறோம். வெற்றித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள 234 பேரும் வெற்றி வேட்பாளர்கள் மட்டும் அல்ல, மக்களின் காப்பாளர்கள்! இந்நிலையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்து, வில்லிவாக்கம் பகுதி மக்களின் நலனுக்குத் துணை நிற்கும் மாபெரும் வரலாற்றுப் பொறுப்பை வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். "இங்குப் பல தசாப்தங்களாக ஏதும் நடக்கவில்லை. ஆனால், ஒருவாரத்தில் பல தசாப்தமே நடந்தது" என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடுவார் புரட்சியாளர் லெனின். அதுபோல், நம்முடைய மக்களாட்சி - ஜனநாயகப் புரட்சி தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை அறிவிக்கும். தமிழக மக்களின் உரிமைகளை உறுதியாக வென்றெடுக்கும்.
தமிழ்
91
1.3K
3.5K
18.6K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
𝐁𝐡𝐞𝐞𝐬𝐡𝐦𝐚 𝐓𝐚𝐥𝐤𝐬
#Peddi is likely to be postponed from April 30, as a major chunk of the shoot is still left. The team will announce a new date soon. Mostly aiming for a June release.
English
9
83
448
9.9K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் முதலமைச்சராகுவது உறுதி. ஓரிரு நாட்களில் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளேன். வெற்றியின் சின்னம் #விசில் 💙
தமிழ்
201
1.9K
6.4K
64.9K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நாளை (30.03.2026, திங்கள்கிழமை) சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், அதன் பிறகு, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றித் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் பிரசாரத்திற்கான அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரசாரங்களில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் பின்தொடர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு இந்தத் தேர்தல் பிரசாரங்களை, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்ட கழக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
152
2.6K
6.2K
129.1K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் வெற்றிப் பயணத்தில் என்றும் துணை நிற்பேன். மக்களின் துணையோடு உறுதியாக வெல்வோம் 🙏
தமிழ்
600
3.2K
12.5K
536.5K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 がリツイート
Prasanna OG Vote For TVK
சான்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 🤣🤣🤣🤣 உங்க ஆத்துக்காருக்கு @DrSharmila15 சீட் இல்லையாமே 😭😭
தமிழ்
24
385
1.1K
17.9K