固定されたツイート
Devendran Palanisamy
53.5K posts

Devendran Palanisamy
@devpromoth
Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol
Chennai 参加日 Şubat 2014
697 フォロー中79.8K フォロワー

ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின் censor என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். Central board of film certification.
சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்.
கமல் ஹாசன்.
தமிழ்

கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து முடிவெடுக்க டெல்லி செல்கிறார்கள்... எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து தினகரன், அன்புமணி ஆகியோரும் டெல்லி பயணம்...
ஏதேதோ காரணங்கள் சொல்லலாம்... ஆனால் முதல்வர் வைக்கும் தமிழ்நாடு Vs டெல்லி வாதம் இதனால் வலுப்பெறும்... நியாயமாகும்...
ஒரு பேச்சுக்காவது ராயப்பேட்டையில் கூடலாம்... போன், வீடியோ கான்பிரன்ஸில் முடிவெடுத்து அதை அங்கிருந்து அறிவிக்கலாம்... 🧐🤔
தமிழ்

News Tamil 24x7@NewsTamilTV24x7
Jananayagan Pre Production | விஜய் மும்பை பயணம்? ஜனநாயகன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்காக தவெக தலைவர் விஜய் இன்றிரவு மும்பை செல்ல உள்ளதாக தகவல் ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில் திடீர் பயணம் ஜனநாயகனில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதால் புதிதாக சில காட்சிகளை எடுக்க படக்குழு முடிவு படத்திற்கான சில காட்சிகளை ஷூட் செய்வதற்காக விஜய் மும்பைக்கு செல்ல இருப்பதாக தகவல் Jana Nayagan | Vijay | Mumbai #JanaNayagan | #Vijay | #Mumbai | #TamilNews | #NewsTamil24x7
ZXX




