固定されたツイート
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️
21.5K posts

ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️
@itz_WeKnow_76
உன் நடிப்பை கண்டு ரசிகன் ஆனேன் உன் தன்னம்பிக்கையை கண்டு வெறியன் ஆனேன் உன் குணத்தைக் கண்டு விசுவாசமாய் மாறினேன் என்றும் எங்கள் மனதில் அஜித் குமார். Cinema lover
Vellore, India 参加日 Aralık 2021
1.8K フォロー中2.2K フォロワー

முட்டாள் தற்குறிகளே, கவர்னரை மாற்றி பல மாதங்கள் ஆச்சு. இது கூட தெரியலை ஆட்சி அமைக்க போறாங்களாம். 😄😃
காக்கா@Kaka_offic
🚨🚨🚨🚨🚨 முக்கிய தகவல்... தவெக 150 இடத்திற்கு மேல் வெற்றிபெரும் என்று உளவுத்துறை அதிகாரிகளின் ரகசிய தகவலால் நம்ம விஜய் அண்ணா தமிழ்நாடு ஆளுநர் RN.ரவியை இன்று மாலை பனையூர் தலைமை அலுவலகத்தில் சந்திப்பதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. #TVK #TVKVijay #TVKVijayHQ #vijay
தமிழ்
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート

பெரம்பூர்,திருச்சி கிழக்கு இரண்டிலுமே விஜய் ஜெயிக்கமாட்டார் என்பவர்கள் RT பன்னுங்க.
#NoVoteForTVK
தமிழ்
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート

கடைசி முறை!
நான் கண்டிப்பாக TVK வுக்கு ஓட்டு போட மாட்டேன் என்று சொல்பவர்கள் RT பண்ணுங்க
#NoVoteForTVK
தமிழ்
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート

நாளை.....
எக்காரணத்தை கொண்டும் ஏன் கண்மூடி கொண்டு வாக்கு செலுத்தினாலும், கை தவறியும் TVK க்கு வாக்களிக்க மாட்டோம் என்பதை அஜித் ரசிகர்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு உறுதி
அளிக்குறோம் 🙏
"OG வின்டேஜ் அஜித் பேன்ஸ் எறங்க வேண்டிய நேரம் இது"
🔥
#NoVoteForTVK
தமிழ்
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート

On board with Ajith Kumar at Circuit de Spa-Francorchamps 🏁🏎️ #AjithKumarRacing #AjithRedantRacing #AjithKumar #AKRacing #Motorsport #Francorchamps
English
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート

20 பேர் வருவாங்கன்னு பார்த்தா... ஊரே திரண்டு வந்துருச்சு! - இதுதாங்க ரைடர்ஸ் கெத்து! 🏍️🔥❤️
ஒரு சின்னப் பையனோட கடைசி ஆசையை நிறைவேத்த, ஜெர்மனி தேசமே ஒண்ணா சேர்ந்து நிக்குறதைப் பாருங்க! 🇩🇪
பைக்னா உயிரா இருக்குற அந்தச் சிறுவனுக்கு உடம்பு முடியலன்னு தெரிஞ்சதும், 'யாராவது வந்து என் பையனைச் சந்தோஷப்படுத்துங்க'ன்னு அவங்க அப்பா-அம்மா கேட்டாங்க. ஒரு 30 பேர் வருவாங்கன்னு நினைச்சா, அங்க வந்து நின்னது 15,000 பைக் ரைடர்ஸ்! 😱🏍️✨
அந்தச் சிறுவனோட முகத்துல இருக்குற அந்த ஆச்சரியமும் சந்தோஷமும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. மனிதநேயம் இன்னும் சாகலன்னு இது நிரூபிக்குது! 🤝💖
📍 இந்த உண்மையான அன்பை எல்லாரும் பார்க்கட்டும்! 'Retweet' பண்ணி அந்த ரைடர்ஸ்களுக்கு ஒரு சல்யூட் போடுங்க! 🔃
தமிழ்
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート

#JustNow || விஜய் கார் மீது நீச்சல் அடித்தபடி முத்தம் கொடுத்த தவெகவினர்
#Viluppuram | #TVKVijay | #Elections2026 | #ElectionCampaign | #PolimerNews
தமிழ்
ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート

@arivomkadaioffi can u suggest Breathable socks 🧦 bro
Note 😳for more than 10 hrs
English

@Vetrikumaran15 Neee india la erutha paravala Europe la 1200 thana vangi sapadu thapu ilaaa epadi Lakhs than erukum salary
Indonesia

ᏇҽҠղօᏇ🇮🇳👣..🇸🇦🧑⚕️ がリツイート









