Announcement - பசங்க பரீட்சை எழுதுறாங்க, சத்தம் போடாதீங்க
தற்குறிஸ் - அப்படி தான் இன்னும் சத்தம் போடுவோம்
அன்பு மக்களே இவன் கட்சி டெபாசிட் வாங்க கூடாது 🙏
நான் அன்றே சொன்னேன் 2G புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளது .
2G பூதம் ஸ்டாலினை பழிவாங்கட்டும்.
"ஸ்டாலின விட்டுட்டு நீங்க ரெண்டுபேரும் ஏன் சிறையில் இருக்கிறிங்க" என அழகிரி கேட்டதாக சொல்கிறார் ஆ.ராசா இன்னும் நிறை சொல்கிறார் கேளுங்க.
தமிழ்நாட்டில் கேடுகெட்ட ஊடகங்களில் இது இன்று விவாதிக்கப்படுமா?
வேலாயுதம் பட தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் விஜய்யிடம் கடன் வாங்கவில்லை என்று நிராகரித்து இருக்கிறார்...
இவருக்கு 5 கோடி கடன் குடுத்ததாக விஜய் அஃபிடவிட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்...
நான் உங்க டாக்டர் வந்திருக்கேன்...
உங்க Daughter ஆ வந்திருக்கேன்...
உங்க மகளாக உங்களை சந்திக்க வந்திருக்கேன்...
கிருஷ்ணராயபுரம் தேர்தல் களத்தில் சீறிப்பாயும் எம்ஆர்வியின் தங்கை டாக்டர் திவ்யா 🌱🌱🌱