துடித்துத் துடித்து இறந்தனர்.
முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் கல்லூரிகள், கல்யாண மண்டபங்கள் எல்லாவற்றையும் மருத்துவமனைகளாக மாற்றி நோயுற்ற அனைவருக்கும் சிகிச்சையளித்துப் பாதுகாத்தார்.
ஒரு வரியில் சொல்வதானால், ‘எடப்பாடி பழனிசாமியே கொரானாவில் போய்சேராமல் இன்று நம்முடன் நலமாக
பழனி இன்று உயிரோடு இருப்பதற்கு ஆட்சி மாற்றம்தான் காணரம்
*
எவ்வளவு இழிவான சிந்தனை கொண்ட மனிதன் இந்த எடப்பாடியார்?
கொடூரமான 2வது கொரானா மக்களைக் கொன்றதைவிட, கையாலாகாத எடப்பாடி அரசு கொன்று குவித்தது அதிகம். முதலமைச்சராகப் பழனிசாமி வீட்டில் படுத்துக் கொண்டு விதவிதமாக உண்டு கொரானா
உயிரை விலையாக கேட்டு,‘பாஜகவிற்கு ஓட்டுப் போட்டால்தான் கொரானா தடுப்பூசி இலவசமாக தருவோம்’ என மக்களை பிளாக் மெயில் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கம்பெனிதானே இவரும்.
நம்மாட்களே அல்லது நடுநிலையாளர்களே,
‘சாத்தாங்குளம் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட 9 பேருக்கும் சாகும்வரை தூக்கிலிட தண்டனை. வரவேற்கக் கூடியது’ என அதிமுகச் செய்தி சேனல் news j செய்திபோல் அதைக் குறிப்பிடுவது முறையல்ல.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் என்று