固定されたツイート

@vasanth6_7 @InstKarthi @mahajournalist @vechusenjing @TRBRajaa @vanamadevi @TamilParambarai @BoopatyMurugesh @lalitha_jr @KasthuriShankar @harimurugane @priyaGurunathan @Priya98710697 முதல்ல ஒண்ணு சொல்லிடரேன். எனக்கு வயசோ, இல்ல இந்தமாதிரி விஷயங்களை பேச எதாச்சும் தகுதியோ இருக்குன்னு நான் நெனக்கல. நீங்க கேட்டீங்கன்னு சொல்றேன். வெவரம் தெரிஞ்ச நெறயப்பேரு இங்கே twitterல இருக்காங்க. யார்கூடயும் விவாதம் பண்ற அளவு ஞானமோ, தகுதியோ, அதுக்கான அதாரிட்டியோ எனக்கு இல்லை.
தமிழ்












