
UAEயில் போர் குறித்து வதந்தி பரப்பிய #19_இந்தியர்கள் கைது.
ஏண்டா.. பொறந்த நாட்டுக்கும் விசுவாசமா இருக்கமாட்றிங்க..
பொழப்புக்கு போன நாட்டுக்கும் விசுவாசமா இருக்கமாட்றிங்க..
புடிச்ச நாட்டுக்கு போய் தொலைங்கடான்னாலும் கேக்கமாட்றிங்க..
ஏண்டா... இந்தியாவின் பெயரை அவமானபடுத்துறீங்க.??

தமிழ்



















