Munthaseer Yaseen

22.1K posts

Munthaseer Yaseen banner
Munthaseer Yaseen

Munthaseer Yaseen

@12ARMY

.

India 가입일 Nisan 2011
441 팔로잉1.3K 팔로워
Munthaseer Yaseen 리트윗함
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
Periyar clearly says “ஒரு இந்து என்பவன் தன்னை இந்து மதத்தவன் என்று சொல்லிக்கொண்டு, பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்று சொல்வதை ஒருகாலமும் ஒப்புக்கொள்ள முடியாது." காரணம், இந்து தர்மங்களும் சாஸ்திரங்களும் பெண்ணடிமைத்தனத்தை ஆணிவேராகக் கொண்டவை. அதைத் தூக்கிப் பிடிக்கும் உங்களுக்குப் பெண்ணுரிமை பேச எந்த அருகதையும் இல்லை தீண்டாமையையும், சாதி இழிவையும் ஒழிக்கப் பெரியார் காட்டிய எளிய வழி அந்த மதத்தை விட்டு வெளியேறி முஸ்லிமா மாறுரது தான்…"இஸ்லாத்தில் சேர்ந்தவர்களுக்குத் தீண்டாமையும் சூத்திரப் பட்டமும் பஞ்சாய்ப் பறந்துவிட்டதை நான் பார்க்கின்றேன்" என்று 1943-லேயே பெரியார் முழங்கியிருக்கிறார். ஒரு மனிதன் சமமான மனிதனாக வாழ இஸ்லாம் வழிவகை செய்கிறது என்பது பெரியாரின் பார்வை Yen da tharkuri பெண்களை 'குழந்தை பெறும் இயந்திரமாக' இஸ்லாம் பார்க்கிறது னு கூச்சல் போடுறியே... 'கற்பு' என்ற பெயரால் பெண்ணை அடிமைப்படுத்தி வச்சிருக்க புராணங்களையும், அவளை 'சூத்திரச்சி' என்று கேவலப்படுத்தும் சாஸ்திரங்களையும் சுமந்து திரியும் உங்களுக்கு இதைப் பேச என்ன யோக்கியதை இருக்கு? பெரியார் ஒரு மதத்தை மட்டும் எதிர்க்கல…அவர் ஒட்டுமொத்த மனித இழிவையும் எதிர்த்தவர். ஒரு முஸ்லிமாக நான் பெரியாரைப் பின்பற்றுவது, அவர் காட்டிய அந்தச் சமத்துவத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும்தான். இஸ்லாமிய மார்க்கம் எங்களுக்குச் சுயமரியாதை வாழ்வைத் தருகிறது. ஆனால், உங்க மதம் உங்களை இன்னும் சாதியிலும் மூடநம்பிக்கையிலும் கட்டிப்போட்டு வச்சிருக்கு உண்மை இப்படி இருக்க, பெரியாரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி உன் மதவெறிய தீர்த்துக்கொள்ளப் பார்க்காத. பெரியார் எங்களுக்குக் கேடயம்…🖤❤️ Will give u proof if you want🤣
i stay unbothered@lowkeyxmenace

Periyar was against oppression of women. Islam was against women's education, freedom of dress, freedom of speech, literally they're treating women as baby producing toy. He also said Allah is evil. Now answer, whom do you support, feminist Periyar or misogynist Allah??

தமிழ்
0
2
5
42
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
Route ஜெதீஸ் பழனிச்சாமியின் அடுத்த Narrative : திட்டம் போட்டு ஓட்டு போட விடவில்லை , பூத்ல கள்ள ஓட்டு போட்டுட்டாங்கனு கட்சி சாராத Instagram influencer-களை வைத்து Mind Set பண்றது தான். இதே Pattern-ல் வீடியோக்கள் பல வரும்
Wild South Raiders@southraidersoff

Route ஜெதீஸ் பழனிச்சாமி இன்றைய Narrative : எங்க அண்ணா பாட்டு போட்டீங்க ..அவரு தான் TRP King . விஜய் அண்ணா இல்லானா சன் டிவி இயங்க முடியாது

தமிழ்
8
65
222
10.1K
Munthaseer Yaseen
நீ கத்துக்கிட்ட அந்த 3 சாப்ட்வேர வச்சி இந்த 3 பேர்ல யாரு உங்கப்பன்னு கண்டுபுட்ரா
Munthaseer Yaseen tweet mediaMunthaseer Yaseen tweet mediaMunthaseer Yaseen tweet media
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan

ஒரு IT ஊழியரா சொல்றேன்...3 பொண்டாட்டி கட்டுன மாதிரி 3 சாப்ட்வேர் கத்துக்குறது ஒன்னும் ஈஸி இல்லடா...

தமிழ்
14
63
223
7.2K
Munthaseer Yaseen 리트윗함
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
டேய் சங்கி தவிட்டு தற்குறி from WhatsApp university 😂 Islam gave women rights to inheritance, property, and education long before many modern systems. Blaming the religion for how some people practice it is like blaming a constitution for bad governance Funny how you’re suddenly a Periyar fan when you want to attack Islam, but I bet you’d be the first to cry 'anti-Hindu' when his rationalism hits closer to your home. Don't hide your bigotry behind a great reformer’s name. you’re just intellectually bankrupt and obsessed to show yourself as an intellectual புழுத்தி தனம் to me Repeating it again … Go and learn periyar’s anti oppression stance and don’t hide your sanghi/ hindutva identity by pretending as a TVk supporter Stop attention seeking and get a life😂
Katheeja🖤 tweet media
i stay unbothered@lowkeyxmenace

Periyar was against oppression of women. Islam was against women's education, freedom of dress, freedom of speech, literally they're treating women as baby producing toy. He also said Allah is evil. Now answer, whom do you support, feminist Periyar or misogynist Allah??

English
1
9
33
490
Munthaseer Yaseen 리트윗함
BLACK
BLACK@Ranjith_R23·
தற்குறி விஜய்க்கு தான் டா tweet கூட போட தெரியாது. ரூட்டு ஜெகதீஷ் தான் போடுவானாம்.. உங்கோப்பனுக்கு அப்பன் டா கலைஞர். 🔥
BLACK tweet mediaBLACK tweet media
Raid@alameen23

@Ranjith_R23 20yrs kalichu AI pathi school la kondu vandhadhu stalin nu solvaainga. Computer naa ennanu kuda kalaignar ku therinjirukka vaaippu ille. Education department dhaan syllabus ready panradhu as per global demand. Politician will add something in syllabus only for his beneficial.

தமிழ்
4
59
178
3.8K
Munthaseer Yaseen 리트윗함
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
செந்தில்வேல் பேசினது விடுங்க Prime ஆன 10 வருஷம் 2011 to 2021 அதிமுக ஆட்சி அப்போ இருந்த தொழில்வளர்சி துறை மந்திரி யாருனாவது தெரியுமா இங்க இருக்க ஆளுங்களுக்கு. 2013 வாக்குல மைசூர் ல இருந்தேன் அப்போ மைசூர் Sez இல் இருந்து சென்னை வரனும் try செஞ்சிட்டு இருந்த காலம். அப்போ HR இல் ஒரு தமிழ்க்காரர் இருந்தார் அவர் கிட்ட தான் ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டுட்டு இருப்பேன். நான் இருந்த நிறுவனத்தில் SEZ to SEZ transfer தான் செய்வாங்க. சென்னை SEZ expansion அப்போ நடக்கவே இல்ல. காரணம் ஜெயா கேட்ட பணம். அதை தர அந்த நிறுவனம் தயாராக இல்லை. அதனால் அவர்களின் expansion தடை பட்டு இருந்தது இதே காலகட்டத்தில் தான் CTS CMDA விற்கு 2014 இல் லஞ்சம் கொடுத்த பிரச்சினை வெளியே வந்தது. அப்போதும் ஆட்சியில் இருந்தது ஜெயா தான். ஜெயா மாதிரியான ஒரு சோம்பேறி யாரும் இல்லை எந்த வேலையும் செய்யாத பணம் திருட்டு மட்டும் தான் குறிக்கோள். இது software industries இல் நடந்த கேவலமான செயல்கள் என்றால் KIA பற்றி கண்ணன் ராமசாமி சொன்னது இன்றும் செய்திகளில் பார்க்கலாம் ஒரு பெரும் ஈகோ சிஸ்டத்தை தாண்டி KIA sri city சென்றது. காரணம் அதிமுக ஆட்சி. ஆனால் இதை எல்லாம் செய்த அதிமுக அரசு காலத்தில் அமைதியாக இருந்த ஊடகம் கடந்த வருடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிய ஒரு நிறுவன முதல்வரிடம் தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு பணம் தருகிறீர்கள் என ndtv நிருபர் கேக்க அவர் அது எங்கள் கொள்கைக்கு எதிரானது என சொல்லி மூக்குடைத்தார். சென்னையில் IT வளராமல் போக காரணம் 10 வருஷம் எதுவும் செய்யாத அதிமுக தான்.
தமிழ்
28
211
442
23.2K
BLACK
BLACK@Ranjith_R23·
@12ARMY Brutal 🤣😂🤣😂🤣
Norsk
1
0
1
215
Karunyan MBA
Karunyan MBA@KarunyanMBA·
@12ARMY இன்னுமா இது போய்ட்டிருக்கு! 🤔😂
தமிழ்
1
0
1
16
Munthaseer Yaseen
1954ல இஸ்லாமியர்களுக்கு தனியா இடஒதுக்கீடுனு ஒண்ணு கிடையாது. 1921ல நீதிக்கட்சி கொண்டு வந்த Communal GO அடிப்படையில இஸ்லாமியர்களுக்கு 16% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. ஆனா 1950ல செண்பகம் துரைராஜன் வழக்குல உச்ச நீதிமன்றம் அந்த Communal GO வை அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதாககாவும் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாதுன்னு சொல்லி ரத்து செஞ்சது. (காங்கிரஸ் அரசு ரத்து பண்ணல) அதுக்கு பிறகு 1951ல முதல் அரசியல் சாசன திருத்தத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதுல இஸ்லாமிய சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகமும் உள்ளடக்கியது. கலைஞர் அமைத்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையம் தான் இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீட்டுக்கு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் தான் 2007ல் இஸ்லாமியர்களுக்கு 3.5% சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திமுகவும் அதன் தாய் கழகமான நீதிக்கட்சியும் தான் இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை உறுதி செய்தது.
L𝖆𝖆𝖋𝖋𝖎𝖗@LaaffirHere

@Kani_Rabi143 வரலாற நீங்க படிங்க அதிமேதாவி ப்ரோ 1954ல காங்கிரஸ் ஆட்சியில ஏழு சதவீதம் இருந்த இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு முற்றிலும் நீக்கப்பட்டதுக்கு அப்புறம் தான் திமுக அதுக்கு எதிரா பிரச்சாரம் செஞ்சு இஸ்லாமியர்கள் எல்லாரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பிச்சாங்க🤦🏻

தமிழ்
3
31
47
5.3K