@Actor_Ajay

203 posts

@Actor_Ajay banner
@Actor_Ajay

@Actor_Ajay

@AjayJustin01

Actor-#Kurinchi|#91-19|#karuvali|#karumpulli|#kalaithamil|#thaimadiyil

Jaffna, srilanka 가입일 Nisan 2020
365 팔로잉78 팔로워
@Actor_Ajay
@Actor_Ajay@AjayJustin01·
@soon காவியம்
தமிழ்
0
0
1
6
@Actor_Ajay
@Actor_Ajay@AjayJustin01·
எவ்வளவு கடினமாக உழைக்க தயாராக இருந்தாலும் உரிய இடத்தில் இல்லா‌‌ விட்டால்............... 🎬 #actor @AjayJustin01
@Actor_Ajay tweet media@Actor_Ajay tweet media@Actor_Ajay tweet media@Actor_Ajay tweet media
தமிழ்
0
0
0
7
@Actor_Ajay
@Actor_Ajay@AjayJustin01·
உலகின் தலை சிறந்த சொல் செயல் 🎬🎤
தமிழ்
0
0
0
9
@Actor_Ajay
@Actor_Ajay@AjayJustin01·
நினைப்பவை உடனே நடந்து விடும் எனின்... 👇 ஐந்தாம் யுகத்தின் முடிச்சுகள் எப்போதோ அவிழ்ந்திருக்க வேண்டும் . அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும். #actor
@Actor_Ajay tweet media
தமிழ்
0
0
0
7
@Actor_Ajay
@Actor_Ajay@AjayJustin01·
கனத்த மௌனம் போல கோபம் ஏதும் இல்லை... உடைந்த அழுகை போல ஞானம் ஒன்று இல்லை. @AjayJustin01 #actor
@Actor_Ajay tweet media
தமிழ்
0
0
0
12
@Actor_Ajay
@Actor_Ajay@AjayJustin01·
எனது அடுத்த ஒரு செயல் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் ஆனால் அது உங்களுக்கு மட்டுமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஏனென்றால் நீங்கள் அதை எதிர்பார்க்காதது... (இவனால் முடியுமா என்று) நான் அதை எதிர்பார்த்தது... (என்னால் முடியும்🎬) #actor @AjayJustin01
@Actor_Ajay tweet media@Actor_Ajay tweet media
தமிழ்
0
0
1
9
@Actor_Ajay
@Actor_Ajay@AjayJustin01·
இங்கு குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளை விட ஊமைகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளே அதிகம். AJAY JUSTIN.
@Actor_Ajay tweet media
தமிழ்
0
0
1
11