SENTHIL KUMAR 리트윗함
SENTHIL KUMAR
175.8K posts

SENTHIL KUMAR
@ArchSenthil
Architect,ஹிந்துதுவா பிஜேபியை எதிர்ப்பதால் நான் மற்ற மதத்தை ஏற்று கொண்டவன் என்று அர்த்தமில்லை.என்னை மற்ற மத்ததவர்கள் பின் தொடர வேண்டாம்.
chennai 가입일 Eylül 2012
3.2K 팔로잉966 팔로워
SENTHIL KUMAR 리트윗함

ஒரு முதலமைச்சரையே வழி மரிச்சி அவர் கொண்டு வந்த திட்டங்களலாம் சொல்றாங்க இந்த சிறுசுங்க🥰❤️
இந்த புகழெல்லாம் இந்திய வரலாற்றில் தலைவர் Mk ஸ்டாலினுக்கே உரித்தானது😍👌🏻
#VoteForDMK🌅
தமிழ்
SENTHIL KUMAR 리트윗함

திருப்பரங்குன்றத்தில் கலவரம் தூண்ட துணை போன ராஜன் செல்லாப்பாவுக்கு இந்த முறை மக்கள் ராடு இறக்க போறாங்க!!
பல நலத்திட்டங்கள் செய்து வெற்றிபெறப்போவது நம்முடைய @kirthiga_dmk தான்🖤❤️💥
#VoteForDMK
தமிழ்
SENTHIL KUMAR 리트윗함

சாதாரணமா தோணும்…
ஆனா திமுக உருவாக்கினா இப்படிதான் இருக்கும் fire! 🔥
தேர்தல் களத்துல திமுக காரன் அடிக்க முடியாது…
fire speech தான் வரும்! 💥
அப்டியே தற்குறி போட்டு பொளந்துட்டு போய்ட்டான்!
#VoteForDMK #DMKWins2026
தமிழ்
SENTHIL KUMAR 리트윗함

ஒரு துயரச் சம்பவத்தில் முடிந்திருக்கக்கூடிய ஒரு நிகழ்வு, மனிதநேயத்தின் வலிமையான கதையாக மாறியது. வேலையின்போது திடீரெனப் பல கனமான தானிய மூட்டைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்ட ஒரு பெண், நகர முடியாமல் தவித்ததோடு, அந்த எடை அவரது உயிருக்கே அச்சுறுத்தலாக இருந்ததால் உடனடி ஆபத்திலும் இருந்தார்.
வியக்கத்தக்க துணிச்சல் மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடாக, அவளுடைய சக பணியாளர்கள் தயக்கமின்றி செயல்பட்டு, சரியான நேரத்தில் ஒரு தீவிரப் போராட்டத்தில் தங்கள் பாதுகாப்பைப் பணயம் வைத்து, ஒன்றாக விரைந்து வந்து கனமான சாக்குகளைத் தூக்கி அவளை வெளியே இழுத்து காப்பாற்றினர். இதுதான் மனிதநேயத்தின் வெளிப்பாடு.
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
SENTHIL KUMAR 리트윗함

சாமி கும்பிடுவதற்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள் 🖤❤️
கும்பிடுறேன் சாமி என மற்றவர்களை அடிமைப்படுத்துபவர்களுக்கு எதிரானவர்கள் கருப்பு சிவப்பு கரைவேட்டி காரர்கள் 🖤❤️
#VoteForDMK
தமிழ்
SENTHIL KUMAR 리트윗함

#BreakingNews
லஞ்ச ஒழிப்புத்துறை DGP-ஆக நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டல், IPS மீது இருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் இன்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்ததையடுத்து, தேர்தல் ஆணையம் தனது இடமாறுதல் உத்தரவை மாற்றியமைத்துள்ளது.
இதன்படி, லஞ்ச ஒழிப்புத் துறையின் (DVAC) DGP-யாக டேவிட்சன் தேவாசிர்வாதம், IPS தொடருவார்.
சந்தீப் மிட்டல், IPS ஆயுதப்படை DGP-யாக மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை!

தமிழ்
SENTHIL KUMAR 리트윗함























