ஏழரைக்கவி🆎
64.6K posts


#BREAKING 2024 ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு டிடிவி.தினகரன் கையில் அதிமுக வரும் - தேனி பரப்புரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு #TTVDhinakaran #Annamalai #EdappadiPalanisami #ADMK #AMMK #BJP #NDA #Theni #ElectionCampaign #LokSabhaElections2024 #News18TamilNadu | News18Tamil.com

#BREAKING || நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கிய பாஜக பிரமுகர் கைது திம்மராஜபுரத்தில் பயணிகளை ஏற்றிய போது பேருந்தில் பாஜக சின்னத்தை ஒட்ட முயன்ற பாஜக பிரமுகர் மருதுபாண்டி தடுக்க முயன்ற நடத்துனர் பாஸ்கர் உடன் தகராறு - தட்டிக்கேட்ட ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது தாக்குதல் சுப்பிரமணியன் தலையில் சோடா பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடிய பாஜக பிரமுகர் மருதுபாண்டியன் மருதுபாண்டியனை அதிரடியாக கைது செய்த போலீசார் - கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு #Nellai | #BJP

முதல்வர் ஸ்டாலின் அவர்களால் 2019 ல் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க பட்ட ராகுல் இன்று கூட்டணி கட்சி பிரச்சாரம் பண்ற தலைவர்களில் ஒருவர் ராகுல் நிலைமை அவ்வளவு தான் ஸ்டாலின் அவர்களே கை விட்ட பிறகு இவரை யார் தூக்கிட்டு சுத்த போறாங்க 😂😂

@BrightAmt எது ராமர் ஆ?ராமரை மட்டும் தான் இங்க தப்பா பேசுறான்களா? முருகர் கந்த சஷ்டி கவசம் இதையெல்லாம் அசிங்கப்படுத்துனது யாரு ஆளும்கட்சி சப்போர்ட் இருக்குற அல்லக்கைகள் தான? இந்துக்கள் ஓட்டு வேணும் ஆனா அவன் கும்பிடுற சாமிய நம்பிக்கைய கொச்சைப்படுத்துவோம் இதான் திராவிடா டிசைன் கேக்,பிரியாணி😂



சுவர் ஏறி குதிக்குறதுல என்னாடா பெருமை இருக்கு எரும அது சரி மூனு பொண்டாட்டி கட்டுனவனை எல்லாம் தலைவர்னு கூவுன கூட்டம் தானே 😂😂😂

கோவையில் காலி சேர்க்களுடன் உரையாற்றி கொண்டிருந்த உபிஸ் 🤡 !🤭😂

கோவை மக்களுக்கு அண்ணாமலை அவர்கள் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் #Annamalai4Coimbatore