Comrade Gangsta

32 posts

Comrade Gangsta banner
Comrade Gangsta

Comrade Gangsta

@ComradeGangsta

"Vocals Of The Working Class" "Making Music For Left Alternative" 💖💙🖤

Chennai 가입일 Nisan 2022
3 팔로잉88 팔로워
Comrade Gangsta
Comrade Gangsta@ComradeGangsta·
ஜனநாயக வழியில் நடந்த தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை மற்றும் தமிழக கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்.... #comradetalkies #comradegangsta #policebrutality
தமிழ்
0
1
1
212
Comrade Gangsta
Comrade Gangsta@ComradeGangsta·
Join us for 'Voices of Equality' - an evening of powerful performances by Comrade Gangsta at Museum Theatre, Egmore, Chennai. April 24, 2025, 5 PM. Let's celebrate social justice through art. #EqualityVoices #TamilCulture #SocialJustice
Comrade Gangsta tweet media
English
0
0
0
103
Comrade Gangsta
Comrade Gangsta@ComradeGangsta·
உழைக்கும் மக்களின் மேடைகளில் ஓயாமல் ஒலித்த குரல் இன்று நிரந்தரமாக மௌனித்தது.. எங்களது காம்ரேட் கேங்கஸ்டா இசைக்குழுவிற்காக நீங்கள் பாடிக் கொடுத்த வெல்வோமே,லால் சலாம் போன்ற பாடல்களை ஒலிப்பதிவு செய்த தருணங்கள் மறக்க முடியாதவை... செவ்வணக்கம் தோழரே..
Comrade Gangsta tweet media
தமிழ்
0
0
0
68
Comrade Gangsta
Comrade Gangsta@ComradeGangsta·
விடுதலையை வேண்டும் மக்களின் கலங்கரை விளக்கம் தோழர் காரல் மார்க்ஸின் நினைவைப் போற்றுவோம்..! #KarlMarx #Communism #socialism #ComradeGangsta
தமிழ்
0
0
0
72
Comrade Gangsta
Comrade Gangsta@ComradeGangsta·
"வாழ்த்துகள்" @ilaiyaraaja லண்டனில் தனது முதல் சிம்போனி நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்யவிருக்கும், உலகத் தமிழர்களின் உள்ளங்களை தனது இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு காம்ரேட் கேங்ஸ்டா இசைக்குழு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்... #LondonSymphony #Ilayaraja
Comrade Gangsta tweet media
தமிழ்
0
0
0
53
Comrade Gangsta
Comrade Gangsta@ComradeGangsta·
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் காம்ரேட் கேங்க்ஸ்டா இடம் - தூத்துக்குடி #comradetalkies #comradegangata #tngea
Comrade Gangsta tweet mediaComrade Gangsta tweet mediaComrade Gangsta tweet mediaComrade Gangsta tweet media
தமிழ்
0
0
0
89
Comrade Gangsta
Comrade Gangsta@ComradeGangsta·
Thankyou Comrade❤️
Su Venkatesan MP@SuVe4Madurai

மனிதத்தின் மீது நிகழ்த்தப்படும் சமகாலப் பேராதிக்கம் போர் . முதலாளித்துவத்தின் அதிகாரத்துவமும் , லாப வெறியும் போரினால் குடித்துத் தீர்த்த குருதி ஏதுமறியா ஏழைகளுடையதே … எழவு வீட்டு எஜமானன் ஆன ஏகாதிபத்தியத்தைப் பார்த்து “இருக்கு உனக்கு ஒருநாள் அது தான் எங்களுக்கு திருநாள்” என அறை கூவும் போர்க்கூத்து. போரின் இரத்த வெறிக்கு எதிராக காம்ரேட் டாக்கீஸ் குழுவினர் வெளியிட்டுள்ள “ Break The Bloody Silence “ பாடல் மிக முக்கியமானது. போரின் அவலங்களையும் , அதற்கெதிரான குரலையும் பதிவு செய்துள்ள காம்ரேட் டாக்கீஸ் தோழர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் . @ComradeTalkies youtu.be/mQUh6emOatk

English
0
0
0
40