#DMK4TN

38.7K posts

#DMK4TN banner
#DMK4TN

#DMK4TN

@DMK4TN

திமுக ஓர் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; திராவிட கொள்கைகளுக்காக - தமிழக மக்களுக்காக போராடும் இயக்கம்!

가입일 Kasım 2014
312 팔로잉111.6K 팔로워
고정된 트윗
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
கத்துக்குட்டிகளுக்கு வரலாற்றுப் பாடமெடுத்த @dmk_raja 🔥 #VoteForDMK
தமிழ்
57
1.6K
4.8K
74.6K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
டெல்லியின் ஆணவச் சட்டங்களுக்கு தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது! 🔥 #TNWillFightTNWillWin #SayNoToNDA #Delimitation
தமிழ்
2
18
50
557
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
தைரியமிருந்தால் பொய்களை பேசாமல் - தலைவர் @mkstalin அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் @narendramodi அவர்களே! #SayNoToNDA #Delimitation
தமிழ்
3
99
182
1.7K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
Double Engine சர்க்காரு, தேவை இல்ல உட்காரு! இது கட்சிக்காரன் சண்ட இல்ல, Delhi vs TamilNadu! 💥 #SayNoToNDA
தமிழ்
1
66
109
1.3K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
தமிழ்நாட்டை காக்கும் எல்லைச்சாமி! 🔥 #VoteForDMK
#DMK4TN tweet media
தமிழ்
5
39
121
938
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
Dear @narendramodi இன்னைக்கு மறுபடியும் சொல்றோம், தமிழ்நாட்டுக்கு ஒரு பிரச்சினைனா மொத ஆளா களத்துல இறங்கி தி.மு.க சம்பவம் பண்ணும்! 💥 #TNWillFightTNWillWin #SayNoToNDA #Delimitation
தமிழ்
2
145
286
3.3K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
பாஜகவின் கைப்பாவையாக இருந்து அவர்களின் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த துடிக்கும் எட்டப்பன் பழனிசாமியை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது!
#DMK4TN tweet media#DMK4TN tweet media#DMK4TN tweet media#DMK4TN tweet media
தமிழ்
1
22
40
1K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்த அடிமை பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆளப்போவது பா.ஜ.க.தான்!
#DMK4TN tweet media#DMK4TN tweet media#DMK4TN tweet media#DMK4TN tweet media
தமிழ்
2
81
106
2.4K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
#Delimitation அ பாமர மக்களுக்கும் புரியற மாதிரி எளிமையா சொல்லி இருக்காங்க! 👌 #VoteForDMK
தமிழ்
43
1.6K
3.6K
98.9K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
தி.மு.க ஆட்சி மீண்டும் மலர, மக்களின் வாழ்வும் செழிக்கும்! ❤️ #VoteForDMK
தமிழ்
3
28
57
992
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
பழனிசாமி அவர்களே, குலத்தொழிலை ஊக்குவிக்கலாமா? 'விஸ்வகர்மா' திட்டத்தின் நோக்கமே ஜாதி ரீதியான குலத்தொழில் முறையும், ஜாதிய அமைப்பும் தொடர வேண்டுமென்பதுதான்; அதனை நிறைவேற்றுகிறேன் என்கிறார் பழனிசாமி. பா.ஜ.க.வின் அடிமையாக இருந்து தற்போது ஆர்.எஸ்.எஸ்.காரராக மாறியிருக்கும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள். மேலும், குடும்பத் தொழில், குலத் தொழில் அடிப்படையில் அல்லாமல், சமூகநீதியோடு 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திராவிட மாடல் அரசு ‘கலைஞர் கைவினைத் திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது!
தமிழ்
1
27
41
1.1K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
ஒன்றிய பா.ஜ.க அரசின் சர்வாதிகாரத் திட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! 🔥 #SayNoToNDA
தமிழ்
5
164
372
4.3K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கும் பழனிசாமியை தமிழ்நாட்டு மக்கள் என்றும் ஏற்க மாட்டார்கள் என்பதற்கு அவரின் தொடர் தோல்விகளே சான்று! அந்த தோல்வி இந்த முறையும் தொடரும்! 🔥
#DMK4TN tweet media#DMK4TN tweet media#DMK4TN tweet media#DMK4TN tweet media
தமிழ்
7
87
138
2.4K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
அடிமைய வச்சி செஞ்சிருக்காங்க! 😂🔥 நீ சங்கின்னு எனக்கு தெரியும்! ஊர் தூற்றும் பிறவி நீயல்லவா! 😂
தமிழ்
8
326
626
11.3K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
பொல்லாத ஆட்சி நடத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லிக்கு அடமானம் வைத்த துரோகி அடிமை பழனிச்சாமியை விரட்டி அடிப்போம்! தமிழ்நாட்டைக் காப்போம்!
#DMK4TN tweet media#DMK4TN tweet media#DMK4TN tweet media#DMK4TN tweet media
தமிழ்
5
121
203
2.8K
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! 💥 #TNwillFightTNwillWin
தமிழ்
4
106
209
1.9K