
இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி கிழக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட 48வார்டு கழக செயலாளர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பொது மக்களிடம் நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கியபோது.
உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் திரு.பிலால், திண்டுக்கல் மாநகர கழக செயலாளர் திரு.ராஜப்பா, பகுதி கழக செயலாளர்கள் திரு.ஜானகிராமன், திரு.சந்தோஷ், ராஜேந்திர குமார், திரு.சந்திரசேகர், தம்பி பஜுலுல் ஹக், தம்பி சூசை ராபர்ட், கழக பொதுக் குழு உறுப்பினர்கள் K.S.அக்பர், திரு.கலைராஜா, மாவட்ட, மாநகர சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் இக்கூட்டத்தில் உடன் இருந்தனர்.
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani




தமிழ்






























