​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣

16.8K posts

​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ banner
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣

​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣

@Leothala7

மனிதம் தாண்டி புனிதம் ஏது?🤍

tamilnadu 가입일 Ocak 2020
309 팔로잉194 팔로워
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
தமிழ்நாடு காட்சி ஊடகங்கள் புதிய தலைமுறை, நியூஸ் 18, தந்தி டிவி, நியூஸ் 7, சன் டிவி போன்ற சேனல்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆளுங்கட்சி அழுத்தத்திற்கு பயந்து விவாதம் செய்யாத சில முறைகேடுகள் கீழே 1. அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் முறைகேடு 2. திருநெல்வேலி ரூ 700 கோடி கல்குவாரி ஊழல் 3. மின்சார வாரியம் ரூ 400 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் 4. மேல்மா விவசாயிகள் மேல் போடப்பட்ட குண்டாஸ் 5. பல்வீர் சிங் பல் உடைத்த கதை சத்யம் டிவி மற்றும் எதிர்க்கட்சியின் ஜெயா டிவி சேனல் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்துள்ளது படுத்துவிட்ட நான்காவது தூண் விவாதம் செய்யாத வேறு நிகழ்வுகள் இருப்பின் கீழே பதிவு செய்யுங்கள்! அடுத்து அறப்போர் இயக்கம் வெளியிடப் போகும் பெரிய ஊழலையாவது இவர்கள் விவாதம் செய்வார்களா என்று பார்ப்போம்!
தமிழ்
39
465
937
33.2K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
நேத்து மெயின்ரோடு ஜெயக்குமார் அவ்வளவு சொல்லியும், இன்னைக்கும் அமைச்சரவை கூட்டத்துக்கு டீ சர்ட் போட்டு வந்திருக்காரு.🔥 இதுல இருந்து என்ன தெரியுது?😂
Dr.Aravind Raja tweet media
தமிழ்
197
168
1.4K
56K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣
DJayakumar@djayakumaroffcl

சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது. குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன! இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார். #FailedDMKGovt

QHT
0
1
2
153
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது. குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன! இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார். #FailedDMKGovt
தமிழ்
134
1.1K
3.2K
175.7K
Gowri Sankar D
Gowri Sankar D@GowriSankarD_·
அரச குடும்பத்தின் அட்டுழியம் அரச குடும்பம் குளிர் பந்தலில் கொடும் வெயிலில் மக்கள் கூட்டத்தில் சிக்கி மயங்கிய மக்கள்... ரோட்டில் சரிந்து விழும் பெண்கள்.!
தமிழ்
21
346
710
16.1K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
Pawan Kalyan
Pawan Kalyan@PawanKalyan·
My love & admiration to ‘Purachhi Thalaivar’ ,Thiru ‘MGR’ avargal has been an integral part of my upbringing in Chennai.And it still remains intact. My best wishes to all the ‘Purachhi Thalaivar’ worshippers, admirers and fans on the upcoming ‘AIADMK’s 53rd formation day on ‘OCT 17th. My first introduction to Purachhi Thalaivar was by my Tamil language teacher while studying in mylapore.He recited a couplet from ‘Thirukkaral’ and said Purachhi Thalaivar qualities are reflected in this thirukkural. kodaiyaLi sengoal kudiyoampal naankum
udaiyaanaam vaendhark koLi He is the light of kings who has these four things, beneficence, benevolence, rectitude, and care for his people.
Pawan Kalyan tweet media
English
1.2K
7.6K
30.5K
1.8M
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
Kalyanasundaram
Kalyanasundaram@Kalyan1612·
இன்று Sun News தொலைக்காட்சி விவாதத்தில் நீண்ட நாட்களாக நடுநிலையாளர்களை கேட்க நினைத்த வினாவை கேட்டேன்!!
தமிழ்
395
1.1K
4.4K
208.9K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
Polimer News
Polimer News@polimernews·
”மாநாட்ட சீர்குலைக்கிற மாதிரி நடந்துக்க கூடாது... ஏன் மேல ஏறி நிக்கிறீங்க”... ஆவேசமான திருமாவளவன்.... அடங்காத இளைஞர்கள்.. மது ஒழிப்பு மாநாட்டில் மது அருந்திய வி.சி.க தொண்டர்கள்? #Ulundurpet | #Kallakurichi | #VCK | #Maanaadu | #Thirumavalavan | #விசிக | #TKSElangovan | #AadhavArjuna | #PolimerNews
தமிழ்
232
1.5K
3.8K
384.5K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
தீவிர மது ஒழிப்பில் திமுக அரசு! திமுக ஆட்சியில் அதிகார திமிரில் கொழுத்து திரியும் சிலர் உழைத்து வாழும் காவல்துறையினரையே மிரட்டும் காட்சி வேதனை அடையச் செய்கிறது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை இவை உணர்த்துகிறது. தினந்தோறும் தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் மதுவிற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. திமுக அரசின் இலக்கு மதுவிலக்கு அல்ல... டாஸ்மாக் மூலம் ஒரு லட்சம் கோடி வருமானம் ஈட்டுவதே இந்த போதை அரசின் இலக்கு! #SaveTNFromDMK
தமிழ்
40
154
399
6.7K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
Polimer News
Polimer News@polimernews·
'கனிமொழி எம்.பி. பி.ஏ.. ஓட தம்பி நான்...' நடுரோட்டில் மது போதையில் ரகளை.. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்..! #Coimbatore | #DrunkenMan | #KanimozhiMP | #Police | #PolimerNews
தமிழ்
201
1.2K
3.1K
362.7K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
Navin Chakaravarthy 🦇
Navin Chakaravarthy 🦇@navin_offl·
அப்பா சட்டை 😂🚶🏽 #Unfit_என்னும்_நான்
தமிழ்
5
129
557
31.2K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
RAJAN KANNA - SayYesToWomenSafety&AIADMK
அடேய்....🤣 #unfit_என்னும்_நான்
தமிழ்
19
542
2.1K
106.9K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
இராஜராஜ சோழன்
A film by venkat Prabhu 😍
Čeština
65
1.9K
9.3K
406.9K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣
@thirumaofficial @Udhaystalin விசிக தொண்டனுக்கு உள்ள துணிச்சல் திருமாவளவனுக்கு இல்லை.. திமுகவோடு தொடர்ந்து பயணித்தால் கட்சியை திமுகவுடன் இணைக்க வேண்டிய நிலை வரும்...
தமிழ்
0
0
0
58
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் @Udhaystalin அவர்களுக்கும்; புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
Thol. Thirumavalavan tweet media
தமிழ்
242
545
3.5K
149.6K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
Stand With Savukku
Stand With Savukku@Karthickrames1·
போடு என்னா அடி 😂🔥🔥🔥🔥
தமிழ்
66
1.2K
5K
107.8K
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! வீட்டிற்கு வெள்ளையடிக்க கூட வழியின்றி வசிக்கும் மக்களிடம்‌ இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஸ்டாலின் அரசின் கொடுமையால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சொத்து வரி‌ உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும். இதனால் மாணவர்கள்,இளைஞர்கள்,வேலை தேடுபவர்கள் என பாமர மக்கள் அனைவரும் பாதிப்படையும் நிலை ஏற்படும். சொத்து வரியா? மக்களின் சொத்தை பறிப்பதற்காக வரியா? #CollectionGovtDMK
DJayakumar tweet media
தமிழ்
44
212
650
13K
​🇱​​🇪​​🇴​ ​🇹​​🇭​​🇦​​🇱​​🇦​ 7️⃣ 리트윗함
Polimer News
Polimer News@polimernews·
செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறை முன் திரண்ட தி.மு.க.,வினரால் ஸ்தம்பித்த சாலைகள்.. வழிநெடுக நிறுத்தப்பட்ட கட்சியினரின் கார்களால் நெரிசலில் சிக்கித்தவித்த வாகன ஓட்டிகள்..! #Chennai | #Puzhal | #DMK | #SenthilBalaji | #Police | #SupremeCourt | #Bail | #PolimerNews
தமிழ்
162
127
567
77.1K
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அரும்பாக்கத்தை சுற்றி இருக்கிற கூவத்தில் உள்ள கழிவுகளை ராட்சத எந்திரங்களை வைத்து அகற்றுகிற பணி கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. கோயம்பேடு வடபழனி பகுதிகளில் இதை தினமும் பார்த்து வருகிறோம். நேற்று பெய்த பேய் மழை வெள்ள நீர் இன்று காலை முற்று முழுவதும் வடிந்திருக்கிறது. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், பட்டியலின சமூகத்திலிருந்து வந்து சென்னையை காக்கிற வணக்கத்திற்குரிய மேயரின் எந்த அலுவல் பணிகளைப் பற்றியும் ஆராயமல், எவருக்காகவோ எவரோ கிளப்பி விட்ட லிப்ஸ்டிக் பிரச்னை பற்றி மட்டும்தான்பேச முடிகிறதென்றால், இவங்களுக்கா இந்த பதவி என்னும் சீழ் உங்கள் மனங்களில் இன்றும் படிந்து கிடக்கிறதென்றே பொருள்.
தமிழ்
238
570
2.1K
178K