MuthuNathan Mohan(MNM)
28.6K posts

MuthuNathan Mohan(MNM)
@MMuthunathan
Be The Change. நல்ல அரசியல் மாற்றம் ஒன்றே நல்ல சமூகத்தை உருவாக்கும். பெருமையோடு மக்கள் நீதி மய்யம் ஆதரவு. A proud MNM supporter


GSGP னா என்னென்னு தெரியாது. Debt to GDP னா என்னென்னு தெரியாது. Finance commission னா என்னென்னு தெரியாது. இஷ்ட மயிருக்கு ஒரு அரசு கடன் வாங்க முடியாதுனு தெரியாது. இன்செர்ட் கங்கா உனக்கு ஒரு பு*டையும் தெரியாது.jpg டெம்ப்ளேட்.🤧

Landed at Chennai Airport, booked an Uber- driver says DMK is set for a clean sweep in the Tamil Nadu Assembly Polls.


2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இறுதிகட்ட கருத்துக் கணிப்பு திமுக கூட்டணி மொத்தமாக வெற்றி பெறும் தொகுதிகள் திமுக-122 கூட்டணி கட்சிகள்-36 மொத்தம்-158 திமுக கூட்டணி சாதகமான இழுபறி தொகுதிகள் திமுக-21 கூட்டணி-18 மொத்தம்-39 158+39=197 185 முதல் 195 தொகுதிகளுக்குள் திமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்கிறது. சூர்யா சேவியர் 21-04-26 @mkstalin @EPSTamilNadu




என் வீட்டில் அக்கா மகள் - 28 இன்னொரு அக்கா மகன் - 22 இருவரும் TVK, அதிமுக + வாக்களிக்க மாட்டோம் என்று கூறி விட்டார்கள்.. யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை நாங்கள் கேட்கவில்லை ஆனால் யாருக்கு அளிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.. எங்க வளர்ப்பு சரியா இருக்கு? மக்களே உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு சொல்லி வளர்த்து இருந்தா இத்தனை தற்குறிகள் அந்த ஆர்எஸ்எஸ் ஏவல் நாய் விஜய் பின்னாடி நாய் மாறி போகுமா? Just asking?

எங்க தொகுதில சுமார் 16 கிராமத்துல விசாரிச்சிட்டேன்.. "திமுக" எல்லாம் விதத்துலயும் சம்பவம் பண்ணி வச்சிருக்கு.. தலைவா @mkstalin நீங்க வீட்டுலயே கால் மேல கால் போட்டு ஒக்காருங்க.. வரலாறு காணாத வெற்றி நிச்சயம்..🔥 🔥🔥🔥🔥🔥






