Mathimaran Pugazhendhi

415 posts

Mathimaran Pugazhendhi banner
Mathimaran Pugazhendhi

Mathimaran Pugazhendhi

@MathiMaaran

Filmmaker

가입일 Aralık 2009
38 팔로잉2.3K 팔로워
Mathimaran Pugazhendhi 리트윗함
Suriya Mayavan✨
Suriya Mayavan✨@suriyamayavan3·
#Parasakthi தமிழர்கள் மொழி வெறியர்கள் அல்ல தமிழர்கள் யாரையும் தாழ்த்தி அவங்களை உயர்த்திக்கனும்னு நினைக்கிறவங்க கிடையாது அவங்க அந்த நிலைபாடுல தெளிவாக இருப்பாங்க தமிழ்நாட்டு மக்கள் தன் உரிமைக்காகவும் சுய-மரியாதைக்காகவும் போராடக் கூடியவர்கள்🔥 @MathiMaaran @gvprakash #SudhaKongara
தமிழ்
0
3
14
1.3K
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
"கருப்பு இளவரசர்" என்று பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட கடலூர் இரெ. இளம்வழுதி! தலைவர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பர். திமுகவின் முதல் வழக்கறிஞர். இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தாய்வழித் தாத்தா. அதாவது இளம்வழுதி அவர்களின் மகள் மேகலாவின் மகன் தான் வெற்றிமாறன்! திமுக முன்னாள் மாணவரணி செயலாளர் கடலூர் இள. புகழேந்தி அவர்களின் அப்பா!
Meta Mudhaleedu - Long Lasting Legacy@MetaMudhaleedu

கலைஞர் அண்ணா அப்புர ஒரு கருப்பு துண்டு காரர், அதுக்கு அப்புறம் இருப்பது யார் தெரியுமா?

தமிழ்
12
115
519
57.5K
Mathimaran Pugazhendhi
Mathimaran Pugazhendhi@MathiMaaran·
❤️
Actor Soori@sooriofficial

மண்டாடி படம் எங்கள் இசையமைப்பாளரின் மந்திர இசையால் இன்னும் பிரம்மாண்டமாக ஜொலிக்கும்!👍 இந்த தீபாவளி, @gvprakash brother மற்றும் எங்கள் Dir @MathiMaaran உரையாடலுடன் உற்சாகமாக தொடங்கியது. 💪🤝 100+ படங்களில் சாதனை படைத்ததற்கு வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகள் தொடர வாழ்த்துகிறோம்! 👌💐💐💐 #Mandaadi @rsinfotainment @elredkumar sir,

ART
0
0
13
3.9K
Mathimaran Pugazhendhi 리트윗함
Lyricist Jayashree
Lyricist Jayashree@JayashreeRD·
Pic 1: Our daughter with Kashmiri kids we met a year ago—some of the kindest souls ever. Pic 2: Us in the same place now scarred by violence. Blame the terrorists, not the people. Kashmiris showed us love. Hatred must never overshadow humanity. #Pahalgam #PahalgamTerroristAttack
Lyricist Jayashree tweet mediaLyricist Jayashree tweet media
English
0
1
4
1.6K