Paribalan

7.9K posts

Paribalan banner
Paribalan

Paribalan

@Paribalan5

உண்மை உறுதி உழைப்பு உயர்வு Advocate, Politician DMK IT WING Dt Organaizer

Vedaranyam, Nagapattinam Dt 가입일 Ağustos 2017
4.9K 팔로잉4.2K 팔로워
Paribalan
Paribalan@Paribalan5·
மக்களோடு பயணத்தில் இருந்து மழலைகளோடு பயணத்தில் மன்னையில் #Funntastic
Paribalan tweet media
தமிழ்
0
0
3
12
Paribalan
Paribalan@Paribalan5·
ஜனநாயக கடமை நிறைவேற்றி #உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்தேன்.
Paribalan tweet media
தமிழ்
0
0
1
17
Paribalan 리트윗함
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
5K
11K
2.2M
Paribalan
Paribalan@Paribalan5·
#சிதம்பரம்_சட்டமன்ற_தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் #உதயசூரியன் சின்னத்தில் சிதம்பரம் நகர பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Paribalan tweet media
தமிழ்
0
0
4
19
Paribalan
Paribalan@Paribalan5·
திமுகழக தலைவர் மாண்புமிகு தளபதியார் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அவசர சட்டம் கொண்டு வரும் பாசிச பாஜக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து எனது அலுவலகத்தில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்த போது. #SayNoToNDA #SayNoTodelimitation
Paribalan tweet mediaParibalan tweet media
தமிழ்
0
2
4
31
Paribalan
Paribalan@Paribalan5·
திமுகழக தலைவர் மாண்புமிகு தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அவசர சட்டம் கொண்டு வந்து தமிழகத்தை வஞ்சிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எனது இல்லத்தில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்த போது. #SayNoToNDA #SayNoTodelimitation
Paribalan tweet mediaParibalan tweet mediaParibalan tweet media
தமிழ்
0
0
2
17
Paribalan
Paribalan@Paribalan5·
#சிதம்பரம்_சட்டமன்ற_தொகுதி பரங்கிப்பேட்டை பேரூர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை ஆதரித்து #உதயசூரியன் சின்னத்தில் வாக்கு உரையாற்ற வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் தோழர் K Balakrishnan அவர்களுக்கு சால்வை
Paribalan tweet media
தமிழ்
0
0
4
21
Paribalan 리트윗함
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கடுமையான உழைப்பைப் போட்டு, தமிழ்நாட்டை மீட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், இந்த வளர்ச்சி போதுமா நமக்கு? போதாது! சொல்லுங்கள்... தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? நிச்சயம் போதாது! தமிழ்நாட்டை, உலக அளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும்! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் #VoteForDMK
தமிழ்
39
297
326
2.8K
Paribalan
Paribalan@Paribalan5·
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை பேரூர் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நிர்வாகிகள் சந்திப்பு, ஜமாத் பகுதியில் வாக்கு சேகரிப்பு.
Paribalan tweet mediaParibalan tweet media
தமிழ்
0
0
1
14
Paribalan
Paribalan@Paribalan5·
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி திமுக தலைஞாயிறு ஒன்றியம் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் பூத் கமிட்டி அமைக்கும் நிகழ்வு. Maha Kumar Dmk மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது
Paribalan tweet media
தமிழ்
0
1
2
18
Paribalan
Paribalan@Paribalan5·
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊடகப்பிரிவினர் கலந்து கொண்டனர்.
Paribalan tweet mediaParibalan tweet mediaParibalan tweet mediaParibalan tweet media
தமிழ்
0
0
2
26
Paribalan
Paribalan@Paribalan5·
கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் கழக தலைவர் தளபதியார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக உடன்பிறப்புகளுடன்.
Paribalan tweet mediaParibalan tweet mediaParibalan tweet media
தமிழ்
0
0
4
16
Paribalan
Paribalan@Paribalan5·
நாகை மயிலாடுதுறை மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழியில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது.
Paribalan tweet mediaParibalan tweet mediaParibalan tweet mediaParibalan tweet media
தமிழ்
0
0
4
19
Paribalan
Paribalan@Paribalan5·
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாண்புமிகு அண்ணன் MRK.Panneerselvam அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வெற்றி வேட்பாளர் : மு.தமிமுன் அன்சாரி வெற்றி சின்னம் : #உதயசூரியன் இந்த சிறப்பு வாய்ந்த கூட்டத்தில் உரையாற்றிய போது.
Paribalan tweet mediaParibalan tweet media
தமிழ்
1
0
3
16
Paribalan
Paribalan@Paribalan5·
தாத்தா சேது.சதாசிவம் நினைவு நாள் 4_4_2026 வேதாரண்யம் பகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தை இரண்டாவது கிளைக்கழகமாக தொடங்கியவர் பஞ்சநதிக்குளம் கிழக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேது.சதாசிவம் அவர்களின் 34 வதுஆண்டு நினைவுநாளைமுன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
Paribalan tweet mediaParibalan tweet media
தமிழ்
0
1
3
15
Paribalan
Paribalan@Paribalan5·
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் மா. மீ. புகழேந்தி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வு. உடன் எஸ்.கே.வேதரெத்தினம், சிவகுரு பாண்டியன் P.V.R. விவேக் வே.கோ.உதயசூரியன் #வாக்களிப்பீர்_உதயசூரியன்
Paribalan tweet media
தமிழ்
0
3
6
25