Velu

1.5K posts

Velu

Velu

@Pro_Velu

PRO Tamil Film Industry

Chennai, India 가입일 Nisan 2013
1.1K 팔로잉323 팔로워
Velu
Velu@Pro_Velu·
Live the moment. Experience the euphoria. On the big screen. #KHxRK Promo Video at select theatres. Tomorrow at 12.07 pm. 🔥 #RedGiant17
Velu tweet media
English
0
0
0
84
Velu
Velu@Pro_Velu·
Two Legends. One Frame. Next update at 12:07 tomorrow. ⏳ #KHxRK #RedGiant17
Velu tweet media
English
0
0
0
223
Velu
Velu@Pro_Velu·
'ஹாட்ஸ்பாட் 2 ' படம் வெற்றி பெற்றதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் - அனில் ரெட்டி - ராபின் ஆகியோர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினர்.
Velu tweet mediaVelu tweet mediaVelu tweet media
தமிழ்
0
0
0
32
Velu 리트윗함
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ரசிக குஞ்சுகள் எல்லாம் கண்டிப்பா பாக்கணும்! பார்த்து திருந்தனும்!💯👇 ரசிகர்களான உங்களுக்கு நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் ஹாட் ஸ்பாட் படத்துல இருந்து செருப்படி கேள்விகள்! 👌
தமிழ்
172
1.1K
3.3K
145.6K
Velu
Velu@Pro_Velu·
அஜித்தின் 'மங்காத்தா' படத்தினை ரசிகர்கள் பார்த்தாலும், 'ஹாட்ஸ்பாட் 2 மச்' படத்திற்கான ரசிகர்களின் டூமச்சான என்ட்ரிக்கும், அவர்களின் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். - இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் #Hotspot2Much #VigneshKarthick
தமிழ்
0
1
1
222
Velu
Velu@Pro_Velu·
விஜயின் 'தெறி' படத்தின் ரீ ரிலீஸை தயாரிப்பாளர் தாணு சார் ஒத்தி வைத்ததால்.. எங்கள் படத்திற்கு நிறைய திரையரங்குகளும், திரைகளும் கிடைத்தது. இதற்காக அவருக்கு எங்கள் படக்குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்
1
0
0
32
Velu
Velu@Pro_Velu·
*'இசைஞானி' இளையராஜா இசையில் ' அரிசி' படத்திற்காக இணைந்த பாடகர்கள் வேடன் - அறிவு கூட்டணி* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான இரா. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி' அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கியுள்ளார்
Velu tweet mediaVelu tweet mediaVelu tweet media
தமிழ்
0
0
0
66