Kannadiveeriyan 1

7.8K posts

Kannadiveeriyan 1 banner
Kannadiveeriyan 1

Kannadiveeriyan 1

@RoaringTiger77

Bharath First rest next. AnnaMalai Army.

Chennai 가입일 Aralık 2021
550 팔로잉85 팔로워
Kannadiveeriyan 1 리트윗함
மெட்ராஸ் பையன்
பாலிமர் காரன் அட்லிய மொத்தமா முடிச்சி விட்டான் 🤣🤣 அட்லி புதியதாக சுடும் இட்லி 😂
தமிழ்
41
1.5K
4.2K
103.4K
Kannadiveeriyan 1 리트윗함
The Tathya
The Tathya@_TheTathya·
India Launches ABHIGYAN: Criminals Can Now Be Identified in Just 35 Seconds 🔥 In a major boost to India's criminal justice and policing system, HM Amit Shah has launched the ABHIGYAN app, giving police forces across the country access to one of the world's largest fingerprint databases. > ABHIGYAN launched to enable instant fingerprint-based identification > Database already contains fingerprints of over 1.29 crore individuals > Suspects can now be identified in as little as 35 seconds > Replaces a process that previously took days to complete > Integrated with the National Automated Fingerprint Identification System (NAFIS) > Designed to strengthen investigations, evidence collection and criminal tracking > Database expected to expand continuously with new records 👉 With technology becoming central to law enforcement, ABHIGYAN gives Indian police a powerful new digital weapon to identify criminals faster, solve cases quicker and strengthen the criminal justice system. From manual records to real-time identification... Indian policing is entering a new digital era. 📌 Follow @_TheTathya for more such updates.
The Tathya tweet mediaThe Tathya tweet mediaThe Tathya tweet media
English
48
698
2.2K
64.6K
Kannadiveeriyan 1 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது. கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது. உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
203
1.9K
5.5K
148.4K
Kannadiveeriyan 1 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
I took some time to review the White Paper published by the TVK Govt on the state of Tamil Nadu's finances. No surprises, as most of it was already known. In many ways, it serves as a post-mortem of the State’s fiscal mismanagement over the past five years, laying bare the extent of the deterioration and benchmarking Tamil Nadu’s key financial indicators against those of other similarly industrialised states. -₹10 Lakh crore outstanding debt & per capita outstanding debt at ₹1,28,934 -Interest payments at 22.8% of total revenue receipts. -State’s own tax revenue (SoTR) to GSDP ratio fell from 5.93% in 2021-22 to 5.45% in 2025-26. -Major State PSUs in power, transport, and civil supplies hold a combined debt of ₹3.18 lakh crore. -Revenue loss due to systemic corruption, suppressing registration revenues by undervaluing real estate prices and many more. The shrinking working-age population in TN by 2031 leaves the state with very little time to recover and strengthen its revenue base. This is a serious issue! The TVK Govt, therefore, has very little time at its disposal and must not treat this White Paper as an excuse for non-performance; instead, it should explore ways to repair the damage done. I propose that the government form a “functional” consultation group that includes not only academicians and economists but also experts from all fronts to find constructive ways to mitigate the crisis at hand.
English
226
1.7K
7.8K
340K
Kannadiveeriyan 1 리트윗함
The Analyzer (News Updates🗞️)
🚨 HUGE! ₹54 Crore Haridwar Land Scam CRUSHED💥 CM Dhami has taken massive action: •IAS officer (City Commissioner) SUSPENDED •Ex DM given major punishment •3 PCS officers’ next 3 salary increments stopped Strongest anti-corruption drives in Uttarakhand’s history🤯 Since 2022, under BJP Govt: 92 officials arrested, 24 sent to jail, 28 convicted. Mining was a major corruption field. Under Pushkar Dhami, it's revenue has increased 3x💥
English
47
1K
3.8K
117.3K
Kannadiveeriyan 1 리트윗함
Karthikeyan S 🇮🇳
Karthikeyan S 🇮🇳@karthikeyan_wtl·
யாரு ஃபெயிலியர் பர்சன் என்று சொல்றது!! என்ன பண்றது அக்கா நின்னா அத்தனை தேர்தலிலும் அன்ன போஸ்டில் ஜெயித்திருக்கிறார்கள் 🤣 அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு இது போல தேவையில்லாத விமர்சனங்களை செய்து கொண்டே இருந்தால் நாங்களும் ஒரு லிமிட் தான் பார்க்க முடியும் ... @DrTamilisai4BJP
தமிழ்
36
365
1.2K
20.7K
Kannadiveeriyan 1 리트윗함
Indhavaainko (இந்தாவாய்ங்கோ) 👊
Annamalai’s exit from the BJP was one of the most dignified political exits in recent times. Even weeks after leaving, he hasn’t spoken a word against the PM, the party, or any leader. In contrast, many who worked with him in the Tamil Nadu BJP have openly attacked him. Sometimes, the way people behave after you leave says more about the culture you worked in than anything else. The last few weeks have shown exactly what kind of environment Annamalai had to deal with for years. Thank God he is out 😊
English
60
286
1.3K
34.5K
Kannadiveeriyan 1 리트윗함
Pandeshwaran.T ( wetheleader.org)
எனது மிகப்பெரிய தோல்வி மற்றும் மிகச்சிறந்த பாடங்கள்... "மாறுவோம் மாற்றுவோம்" - அண்ணாமலை வழியில்... Join : 📌wetheleader.org இன்றே இணைவோம்... #ANNAMALAI #WETHELEADER #Thirumangalam
தமிழ்
6
127
731
12.7K
Kannadiveeriyan 1 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன். இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது. • தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது. • தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது. • தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது. • மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது. • நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும். எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
141
1.6K
4.7K
183K
Kannadiveeriyan 1 리트윗함
The Analyzer (News Updates🗞️)
🚨 FLASH! Govt has made it clear: Fuel prices cannot be reduced immediately even if global crude rates fall 🎯 Reason: Cheaper crude still has to be transported to India via the Strait of Hormuz, which remains highly disrupted due to the ongoing conflict. Minister Suresh Gopi stated that oil companies have been badly hit since the war began. The Centre alone has lost ₹12,000 crore in revenue, while no state government has reduced its share of taxes. Prices are being managed carefully to protect both consumers and fiscal stability.
English
41
191
1.3K
121.7K
Kannadiveeriyan 1 리트윗함
Prabu Natarajan
Prabu Natarajan@PrabuNatarajan4·
Let's do a fun compatibility test with a few random choices to see if we're like-minded. 1. Rajinikanth or Kamal Haasan? → Rajinikanth 2. Ilaiyaraaja or A.R. Rahman? → Ilaiyaraaja 3. Roger Federer or Rafael Nadal? → Roger Federer 4. Gandhi or Subhas Chandra Bose? → Subhas 5. Modi or Nehru? → Modi 6. Annamalai or BJP Tamil Nadu? → Annamalai If all your picks match mine, we're probably on the same wavelength. If they don't, that's perfectly fine too. Different opinions don't make us enemies
Indonesia
90
88
483
18.9K
Kannadiveeriyan 1 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Visited the residence of BJP Tamil Nadu Youth Wing President Thiru @SuryahSG avl to offer my heartfelt condolences on the passing of his beloved mother. I have personally witnessed the unwavering care and devotion with which Thiru Suryah stood by his mother through the most challenging times. I pray to the almighty to grant him and his family the strength to endure this irreplaceable loss, and to bless her soul with Sadgati. Om Shanti.
English
253
1.2K
8.3K
197.5K
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
என் உயிரினும் மேலான #காஞ்சனா அம்மா இன்று(18.06.2026) அதிகாலை 1.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். தாத்தா இறந்து 2 மாதம் கூட நிறைவடையாத நிலையில் என்னை இவ்வுலகில் அனாதையாக்கி விட்டு அம்மாவையும் அழைத்து சென்று விட்டார். என்னை பெற்ற தாயின் உயிர் என் மடியிலேயே என் கண் முன்னே “நான் போகிறேன்” என சொன்னபடியே பிரிந்த காட்சி என் உயிர் போகும் வரை கண் முன்னே இருக்குமே. கடந்த ஒரு வார காலமாக அம்மாவுடனே இருந்த நாட்கள் இனி வாழும் என் வாழ்க்கையை வழி நடத்தும். போய் வாருங்கள் காஞ்சனா அம்மா!
Dr.SG Suryah tweet media
தமிழ்
1.4K
267
2.7K
158.2K
Kannadiveeriyan 1 리트윗함
Anand krishnamoorthy. (Warroom, SF, Agniseries)
இப்போது இருக்கும் 18 லட்சம் உறுப்பினரும் தலா இரண்டு உறுப்பினர் சேர்த்தால் வெகு விரைவில் 50 லட்சம் ஆகும். அதன் பிறகு தலைவர் @annamalai_k அவர்களின் அரசியல் கம்யூனிஸ்ட், மற்றும் விசிக வின் ஏமாற்று வேலைகளை முறியடித்து அரசியல் களம் காண்பார். My Quota done🙏
Anand krishnamoorthy. (Warroom, SF, Agniseries) tweet mediaAnand krishnamoorthy. (Warroom, SF, Agniseries) tweet media
தமிழ்
12
148
680
23.8K
Kannadiveeriyan 1 리트윗함
Sputnik India
Sputnik India@Sputnik_India·
🚨🇮🇳 Indian Air Force ramps up indigenous drone program The Indian Air Force is working with private defence firms to develop drones tailored to its operational needs, defence sources told Sputnik India. The program includes: 🔸 Development of suicide and reusable drones 🔸 Drone prototypes within nine months of contract signing 🔸 Training for Air Force personnel in drone operation and maintenance 🔸 Lightweight and medium-weight drones capable of carrying different payloads
English
1
32
204
3.4K
Kannadiveeriyan 1 리트윗함
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
#BREAKING | திருவாரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு ஈவ்டீசிங் தொந்தரவு - தவெக ஒன்றிய செயலாளர் கைது #NewsTamil24x7 #Thiruvarur #EveTeasing #TVK #Arrested #BreakingNews
தமிழ்
34
765
1.1K
19.2K
Kannadiveeriyan 1 리트윗함
Kannadiveeriyan 1 리트윗함
Rajbjp
Rajbjp@rajsd_bjp·
அமெரிக்காவிலிருந்து டெபிட் கார்டுகள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை இந்தியாவிற்கு அனுப்பும் அமெரிக்கா மதம் மற்றும் சக்திகள். ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் :- அமெரிக்காவைச் சேர்ந்த 'தி திமோதி இனிஷியேட்டிவ்' அமைப்புடன் தொடர்புடைய பிரம்மாண்ட வெளிநாட்டு டெபிட் கார்டு நெட்வொர்க்கை அமலாக்கத்துறை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் திட்டம் இதுதான்: அமெரிக்காவில் பல வங்கிகளில் கணக்கு ஆரம்பித்து அதன் டெபிட் கார்டுகளை இந்தியாவில் உள்ள மதமாற்றும் குழுக்களுக்கும், மணிப்பூர் நாகாலாந்து போன்ற பகுதியில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் அந்த டெபிட் கார்டு அனுப்பி வைத்து விடுகிறார்கள். சிறிது சிறிதாக பெரிய அளவு பணத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த பணத்தில் சர்ச்சுகள் மதப் பிரச்சாரக் கூட்டங்கள் பைபிள் கூட்டங்கள் நடத்துவதற்கும், பல தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் இந்த பண உதவுகிறது. ​​ இந்த நெட்வொர்க்கின் முக்கிய செயல்பாட்டு மையமாக பெங்களூரு இருந்துள்ளது. பெங்களூருவின் கோதனூர் பகுதி மற்றும் மைசூரில் உள்ள தொடர்புடைய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், இதன் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மிகா மார்க் என்பவரை 24 வெளிநாட்டு டெபிட் கார்டுகளுடன் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ​சத்தீஸ்கர் (பஸ்தர் மற்றும் தம்தரி மாவட்டங்கள்): இந்த வெளிநாட்டு டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி, நக்சல்/மாவோயிஸ்ட் பாதிப்புக்குள்ளான சத்தீஸ்கரின் பஸ்தர் மற்றும் தம்தரி மாவட்டங்களில் உள்ள ஏடிஎம்களில் பெருமளவில் பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, அங்கேயும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அசாமின் கோல்பாரா பகுதி உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிதிப் பரிமாற்றம் தொடர்பாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. ​கிட்டத்தட்ட 92.55 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம், இந்திய அரசின் முறையான அனுமதியின்றி (எப்சிஆர்ஏ உரிமம் இல்லாமல்) 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு டெபிட் கார்டுகள் மூலம் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தனது புகாரில் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது பெங்களூரு காவல்துறையினர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்
2
175
301
12.8K
Kannadiveeriyan 1 리트윗함
மெட்ராஸ் பையன்
யப்பா யார் இவங்க என்ன ஒரு தெளிவு.. 💥💥 மொத்த TVK அபியூஸ் கூட்டத்தையும் செஞ்சி இருக்காங்க 👌👌👌
தமிழ்
34
2.7K
6.3K
88.9K