Swaminathan M

5.5K posts

Swaminathan M

Swaminathan M

@SwamiTwitz

வேடிக்கை பார்ப்பவன்!

가입일 Ocak 2014
5 팔로잉81 팔로워
Swaminathan M
Swaminathan M@SwamiTwitz·
@vaanu_ Nice to hear. Good things happen where good ppl around
English
1
0
1
18
Vaanu
Vaanu@vaanu_·
Mazhai potu polakuthu prenz ☔
6
0
4
210
Vaanu
Vaanu@vaanu_·
குயில் பாட்டு... ஓ.. வந்நதென்ன🎵 என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் 🎵 போறாளே பொண்ணுத்தாயி 🎵 My favs ❤️🎵
கானா பிரபா@kanapraba

❤️ ஸ்வரணலதா பிறந்த நாள் நினைவில் ஸ்வர்ணலதாவைப் பொறுத்தவரை ஒரு பாடலைச் சொல்லிக் கொடுத்தால் அப்படியே கிரகிக்கும் சக்தி (grasping power) அவருக்கு உண்டு என்று அண்மையில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்னரும் இசைத்துறையில் உள்ளோர் ஸ்வர்ணலதாவின் குணாம்சமாகக் குறிப்பிடுவது அதைத்தான். அதனால் தான் “நீதிக்குத் தண்டனை” (1987) தொட்டு, அடுத்த 23 வருடங்களுக்குள் அவரால் பல நூறு பாடல்களைப் பாடக் கூடிய ஆற்றல் கிடைத்திருக்கிறது. மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் என்று மூன்று பெரும் சிகரங்களும் ஸ்வர்ணலதாவின் அந்த அபார ஆற்றலை உள்ளூர வியந்திருப்பர். “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே…! என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வைத்தாய்…” தன் முதல் பாட்டு தாலாட்டுப் பாடலில் ஜேசுதாஸுடன் இணைந்தவர் ஸ்வர்ணலதா. இந்த இரு குரல்களுக்கும் தனி ஒற்றுமை இருக்கும். இவர்கள் ஜோடி சேர்ந்த பாடல்களே அவற்றுக்குச் சான்று “ஆறடிச் சுவரு தான் ஆசையைத் தடுக்குமா கிளியே சந்தனக் கிளியே” youtu.be/bpZTNsvI8fw?si… பாடல் கேட்குந்தோறும் அந்த ஒத்த அலைவரிசையை உணரலாம். சோக ராகங்களில் இவர் பெண் ஜேசுதாஸ் ஆகி விடுவார். ராத்திரி வலம் வரும் பால் நிலா என்னை வாட்டுதே ஓ…… என்று தொடங்கும் போது அந்த வார்த்தைகளுக்குள் இவர் பாடும் தொனி ஒரு இசை நிரவல் போலத் தொனிக்கும். “ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஓஹோ ஹோ…” youtu.be/FQGC7uB6MJM?si… விரகதாபம் தொனிக்கும் பாடலென்றாலும் இதையெல்லாம் சத்தமாகக் கேட்டு அனுபவித்த காலமுண்டு. இந்தப் பாடலில் இருவருக்கும் சின்னப் போட்டி போல சங்கதிகளில் விளையாடுவார்கள். பின்னாளில் “ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு” பாடலில் இருவரையும் ரஹ்மான் இணைத்ததுக்கு “மாசி மாசம் ஆளான பொண்ணு” ரிஷிமூலமாக இருக்கக் கூடும். “ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே உன்னைக் கண்டதாலே பாவை என்னையே பாட வைத்ததே அன்பு கொண்டதாலே….” “நீதானே நான் தோறும் நான் பாடக் காரணம்” youtu.be/RxJNwiE_7z4?si… இலங்கையின் பண்பலை வானொலிகளில் அறிவிக்கப்படாத சிறப்பு விருந்தினர். இந்தப் பாடலை வாரத்தில் ஒரு நாளாவது போடாவிட்டால் அவர்களுக்கு இருப்பு தீராது. இந்தப் பாட்டு ஓடிக் கொண்டிருக்கும் போது சரணத்தில் ஜேசுதாஸ், ஸ்வர்ணலதாவோடு தாங்களும் சேர்ந்து பெருங்குரலெடுத்துப் பாடிய “பாட்டு வாத்தியார்”களைப் பார்த்திருக்கிறேன். பாடலில் இந்த ஜோடிக் குரல்கள் உணர்ச்சிப் பிழம்பாகத் தகிப்பார்கள். மாமன் நெனப்பில் சின்னத் தாயி தான் மாசக் கணக்கில் கொண்ட நோயி தான் மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ ஸ்வரணலதாவால் தான் “சின்னதாயி” ஆகவும், “குயில் பாட்டு” சோலையம்மாவாகவும் பிறப்பெடுக்க முடியும். இந்த மாதிரியான பாடல்களில் அவர் கதாபாத்திரத்தின் அவதாரக் குரல் ஆகி விடுவார். வயற்காட்டில் விளைந்த பயிர்களைக் கண்ட உற்சாகத்திலோ நீர் இறைக்கும் இயந்திரம் தன் வாய் பிளந்து குபு குபுவென்று துள்ளிப் பாயும் தண்ணீர்ப் பாய்ச்சல். அப்படியொரு உற்சாகத் துள்ளல் “நான் ஏரிக்கரை மேலிருந்து” மாசுபடா கிராமம் ஒன்றுக்குப் போய் விட்டு வந்த திருப்தி இந்தப் பாடல் கேட்டு முடித்த பின்னர். youtu.be/3RXo0vAeDhY?si… உறவு ராகம் இதுவோ இன்று உதயமாகி வருதோ உனது தாகம் விளைய இது அடிமையான மனதோ நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் கானா பிரபா 29.04.2026 இந்தப் பதிவின் அடிநாதம் ஜேசுதாஸ் - ஸ்வர்ணலதா பாடல்களோடு ❤️

தமிழ்
1
0
3
365
Vaanu
Vaanu@vaanu_·
Oru fantastic moment uh capture paniruken 😻
Română
3
0
0
296
van ilango (JustNifty)
van ilango (JustNifty)@JustNifty·
Once you make Rs.500 for the PDF book, you must do these two things: 1. Mail me the screenshot or details of payments along with your twitter ID (IF you wish to follow @ilangoJustNifty) 2. Send a Follow request to @ilangoJustNifty
van ilango (JustNifty)@JustNifty

IF you wish to receive the PDF document, "Practical Guide to Trading and Investing"(150 pages), please pay ₹500 - GPay: vanilango@okicici BHIM UPI: vanilango@upi Email me (vanilango@gmail.com) with screenshot. Document will be mailed to you on 14th April. Best wishes ilango🙏

English
2
0
7
1.9K
alisurti_
alisurti_@alisurti_21·
Such a great timing Instant 65 points in profit.
English
5
0
32
4.9K
alisurti_
alisurti_@alisurti_21·
Going with Puts. NIFTY CMP : 22775. Not risking to go with calls as market is already high. So just going with fewer qty. Avoiding the risk.
English
20
1
138
48.7K
V A A N U 🪷
V A A N U 🪷@vvaannuu_·
Julie recent video 😹🔥
Lietuvių
2
0
3
398