ThanthiTV

20 posts

ThanthiTV banner
ThanthiTV

ThanthiTV

@ThanthiPoll

Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to Tamil community around the world. Only Truth | Polling

Chennai, India 가입일 Aralık 2018
3 팔로잉595 팔로워
ThanthiTV 리트윗함
Voice Of Tamizhan
Voice Of Tamizhan@voiceoftamizhan·
வரும் காலங்களில் தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்குடன் அசைக்க முடியாத தலைவராக உருவாக போகிறவர் யார்? #சீமான் #நாம்தமிழர்கட்சி #AMMK #TTVDhinakaran #kamalhassan #MakkalNeedhiMaiam #RajiniMakkalMandram #Rajinikanth
தமிழ்
97
408
365
0
ThanthiTV 리트윗함
Voice Of Tamizhan
Voice Of Tamizhan@voiceoftamizhan·
தேர்தலுக்கு பிறகு திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது பெரிய கட்சியாக தமிழகத்தில் உருவாக போவது எந்த கட்சி? #நாம்தமிழர்கட்சி #NaamTamilarKatchi #MakkalNeedhiMaiam #AMMKforTN #Seeman #kamalhassan #TTVDhinakaran
தமிழ்
66
134
117
0
ThanthiTV
ThanthiTV@ThanthiPoll·
மக்கள் பார்வை ஜல்லிக்கட்டுக்கு பிறகு ஆண்ட கட்சி ஆளும் கட்சியை மக்கள் வெறுக்கிறார்கள் #சமூகம் #சமூக_நீதி
தமிழ்
0
3
3
0
ThanthiTV
ThanthiTV@ThanthiPoll·
மக்கள் பார்வை நீர் தேவையை பூர்த்தி செய்ய எந்த திட்டம் செயல்படுத்த வேண்டும்? #SaveWater
தமிழ்
1
6
4
0
ThanthiTV
ThanthiTV@ThanthiPoll·
எது சிறந்த அரசியல் மற்றும் சமூக அக்கறை கொண்ட திரைப்படம்? #Uriyadi2 #LKG #உறியடி2 @Vijay_B_Kumar @RJ_Balaji
தமிழ்
0
4
7
0
ThanthiTV
ThanthiTV@ThanthiPoll·
மக்கள் பார்வை அதிமுக உடன் அமமுக தேர்தலுக்கு பின்னர் இணையுமா? இணையாதா? இணையும் என்றால் அமமுக பிஜேபியின் #ஸ்லீப்பர் செல்ல?
தமிழ்
0
2
1
0
ThanthiTV 리트윗함
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
New Political Poll. Which of these parties you really consider as an alternative to DMK and ADMK in tamilnadu in the upcoming election ?
English
305
451
832
0
ThanthiTV
ThanthiTV@ThanthiPoll·
மக்கள் பார்வை நீங்கள் தேர்தலில் நேரத்தில் எந்த உடகத்தை நம்புகிறார்கள்? #மக்கள்_பார்வை #people_view
தமிழ்
17
17
16
0
ThanthiTV
ThanthiTV@ThanthiPoll·
மக்கள் பார்வை ஆண்ட கட்சி, ஆளும் கட்சி மக்களுக்கு திரும்பவும் தேவையா? #Congress #DMK #AIADMK #BJP
தமிழ்
0
8
7
0
ThanthiTV 리트윗함
KS / Karthigaichelvan S
KS / Karthigaichelvan S@karthickselvaa·
தனித்து போட்டியிடுபவர்கள் என்றால் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
தமிழ்
735
573
764
0
ThanthiTV 리트윗함
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
வேளாண் பொருட்களை அதிக விலைக்கு வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு - நடிகர் கார்த்தி || goo.gl/hUkcCw #NelJayaraman | #karthi
தமிழ்
3
37
132
0
ThanthiTV 리트윗함
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
நெல் ஜெயராமன் உடலுக்கு ஸ்டாலின், காமராஜ், ஓ.எஸ்.மணியன், முத்தரசன், தினகரன், தமிழிசை, திருமாவளவன், வாசன், சீமான், பி.ஆர்.பாண்டியன், வெள்ளையன், தனியரசு, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சகாயம் ஐஏஎஸ், தங்கர்பச்சன், பாண்டிராஜ், கார்த்தி, சூரி அஞ்சலி #NelJayaraman
தமிழ்
1
3
25
0
ThanthiTV 리트윗함
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உயிரிழந்தார் * கடந்த 15 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பயணம் செய்து 170 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன் #NelJayaraman #RIPNelJayaraman #Farmer
Thanthi TV tweet media
தமிழ்
7
59
130
0
ThanthiTV 리트윗함
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
நெல் ஜெயராமன் மறைவு தமிழகத்திற்கும், வேளாண் துறைக்கும் பேரிழப்பு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் * ஆயிரக்கணக்கான விவசாயிகளை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரிய நெல் உற்பத்தியை உயர்த்தியவர் நெல் ஜெயராமன் - முதலமைச்சர் பழனிசாமி #NelJayaraman | #EdappadiPalaniswami
Thanthi TV tweet media
தமிழ்
2
7
33
0
ThanthiTV 리트윗함
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் செலவு மற்றும் அவரது மகனின் கல்வி செலவை ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன். #NelJayaraman | #Sivakarthikeyan
Thanthi TV tweet media
தமிழ்
54
716
3.3K
0